Kanmalai Melae Niruththum Lyrics Song Chords PPT -கன்மலை மேலே நிறுத்தும்

கன்மலை மேலே நிறுத்தும்
எந்தன் கர்த்தரே
உம்மை கனிகள் நிறைந்த
இதயத்தினாலே போற்றுவேன்
சாற்றிடும் வேண்டிடுதல் கேட்டிடும்
எந்தன் கர்த்தரே உம்மை துதிகள்
நிறைந்த இதயத்தினாலே போற்றுவேன்

நீர் என் தேவன் நீர் என் ராஜன்
நீர் என் கர்த்தர் நீரே எல்லாம்

1. உற்றார் பெற்றார் விட்டும்
உலகம் என்னை மறந்தும்
உள்ளவை எல்லாம் பிரிந்தும்
என்னை மறவாமல் மாறாமல்
காத்தீரே அன்பு தெய்வமே

2. உடைந்த உள்ளம் தாங்கும்
உண்மை தெய்வம் இயேசு
உலகில் ஜீவிப்பதை அறிந்தேன்
எந்தன் வாழ்க்கையின் சுடராக
ஒளி வீசும் அன்பு தெய்வமே

3. உந்தன் சித்தம் எல்லாம்
எந்தன் சித்தம் ஆகும்
சுயமே என்னில் ஆளுகை இல்லை
என்னை ஆட்கொண்டு அன்பிலே
நிலைத்திருக்க உதவி செய்யும்

Kanmalai Melae Niruththum lyrics songs, Kanmalai Melae Niruththum song lyrics , Kanmalai Melae Niruththum Lyrics Song Chords PPT - கன்மலை மேலே நிறுத்தும்

Sign in to access this feature Sign Up

Kanmalai Melae Niruththum Lyrics Song Chords PPT -கன்மலை மேலே நிறுத்தும் Lyrics in English

Kanmalai mele niruthum
Enthan Karththare
Ummai kanigal niraindha
Idhayaththinaale poattruven

Saartridum vendiduthal kettidum
Enthan Karththare ummai thudhigal
Niraindha idhayaththinaale poattruven

Neer en devan neer en raajan
Neer en karththar neerae ellaam

Uttrar petrar vittum
Ulagam ennai marandhum
Ullavai ellaam pirindhum
Ennai marvaamal maaramal
Kaattire anbu theyvame

Udaintha ullam thaangum
Unmai theyvam Yesu
Ulagil jeevippadhai arindhen
Enthan vaazhkaiyin sudharaga
Oli veesum anbu theyvame

Unthan siddham ellaam
Enthan siddham aagum
Suyame ennil aalkai illai
Ennai aadukondu anbile
Nilaiththirukka udhavi seyyum

Kanmalai Melae Niruththum Lyrics Song Chords PPT -கன்மலை மேலே நிறுத்தும் Lyrics in English (Tanglish)

கன்மலை மேலே நிறுத்தும்
எந்தன் கர்த்தரே
Kanmalai mele niruthum
Enthan Karththare

உம்மை கனிகள் நிறைந்த
இதயத்தினாலே போற்றுவேன்
Ummai kanigal niraindha
Idhayaththinaale poattruven

சாற்றிடும் வேண்டிடுதல் கேட்டிடும்
எந்தன் கர்த்தரே உம்மை துதிகள்
Saartridum vendiduthal kettidum
Enthan Karththare ummai thudhigal

நிறைந்த இதயத்தினாலே போற்றுவேன்
Niraindha idhayaththinaale poattruven

நீர் என் தேவன் நீர் என் ராஜன்
நீர் என் கர்த்தர் நீரே எல்லாம்
Neer en devan neer en raajan
Neer en karththar neerae ellaam

உற்றார் பெற்றார் விட்டும்
உலகம் என்னை மறந்தும்
Uttrar petrar vittum
Ulagam ennai marandhum

உள்ளவை எல்லாம் பிரிந்தும்
என்னை மறவாமல் மாறாமல்
Ullavai ellaam pirindhum
Ennai marvaamal maaramal

காத்தீரே அன்பு தெய்வமே
Kaattire anbu theyvame

உடைந்த உள்ளம் தாங்கும்
உண்மை தெய்வம் இயேசு
Udaintha ullam thaangum
Unmai theyvam Yesu

உலகில் ஜீவிப்பதை அறிந்தேன்
எந்தன் வாழ்க்கையின் சுடராக
Ulagil jeevippadhai arindhen
Enthan vaazhkaiyin sudharaga

ஒளி வீசும் அன்பு தெய்வமே
Oli veesum anbu theyvame

உந்தன் சித்தம் எல்லாம்
எந்தன் சித்தம் ஆகும்
Unthan siddham ellaam
Enthan siddham aagum

சுயமே என்னில் ஆளுகை இல்லை
என்னை ஆட்கொண்டு அன்பிலே
Suyame ennil aalkai illai
Ennai aadukondu anbile

நிலைத்திருக்க உதவி செய்யும்
Nilaiththirukka udhavi seyyum

Kanmalai Melae Niruththum Lyrics Song Chords PPT -கன்மலை மேலே நிறுத்தும் Lyrics in English (Song Meaning)

கன்மலை மேலே நிறுத்தும்
எந்தன் கர்த்தரே
You lift me above the mountains
My Lord

உம்மை கனிகள் நிறைந்த
இதயத்தினாலே போற்றுவேன்
I will praise You
With a heart full of blessings

சாற்றிடும் வேண்டிடுதல் கேட்டிடும்
எந்தன் கர்த்தரே உம்மை துதிகள்
You hear my every plea
My Lord, I offer You praises

நிறைந்த இதயத்தினாலே போற்றுவேன்
With a heart overflowing, I will glorify You

நீர் என் தேவன் நீர் என் ராஜன்
நீர் என் கர்த்தர் நீரே எல்லாம்
You are my God, You are my King
You are my Lord, You are everything

உற்றார் பெற்றார் விட்டும்
உலகம் என்னை மறந்தும்
Even if friends and family abandon me
Even if the world forgets me

உள்ளவை எல்லாம் பிரிந்தும்
என்னை மறவாமல் மாறாமல்
Even if everything I have falls away
You love and guard me unfailingly

காத்தீரே அன்பு தெய்வமே
O loving God, You protect me

உடைந்த உள்ளம் தாங்கும்
உண்மை தெய்வம் இயேசு
Jesus, the true God
Who sustains the broken heart

உலகில் ஜீவிப்பதை அறிந்தேன்
எந்தன் வாழ்க்கையின் சுடராக
I have known life in this world
As the flame of my life

ஒளி வீசும் அன்பு தெய்வமே
O loving God, You shine light

உந்தன் சித்தம் எல்லாம்
எந்தன் சித்தம் ஆகும்
All Your will
Becomes my own will

சுயமே என்னில் ஆளுகை இல்லை
என்னை ஆட்கொண்டு அன்பிலே
I have no control over myself
Guide me in Your love

நிலைத்திருக்க உதவி செய்யும்
Help me to stand firm always

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create