Kanmalaiyanavar Thuthikapaduveeraga Lyrics Song Chords PPT - கன்மலையானவர் துதிக்கப்படுவீராக

கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் ரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக – 2

நீர் என் கன்மலை
என் கோட்டை
என் ரட்சகர்
என் தேவன்
நான் நம்பும் துருகம்
என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம்
ரட்சண்ய கொம்பு – 2

என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2 (என் கன்மலையானவர் )

ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவா இருந்தீர் – 2
விசாலமான இடத்திலேயே என்னை
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் – 2 ( என் பெலனாகிய)

என்னிலும் அதிக பெலவான்கள் பகைஞகர்கள்
நெருக்கும் பொது நான் அபயமிட்டேன் – 2
உயரத்தில் இருந்து உம்கரம் நீட்டி
என் கரம் பிடித்து தூக்கி விட்டீர் – 2 ( என் பெலனாகிய)

Kanmalaiyanavar Thuthikapaduveeraga lyrics songs, Kanmalaiyanavar Thuthikapaduveeraga song lyrics , Kanmalaiyanavar Thuthikapaduveeraga Lyrics Song Chords PPT - கன்மலையானவர் துதிக்கப்படுவீராக

Sign in to access this feature Sign Up

Kanmalaiyanavar Thuthikapaduveeraga Lyrics Song Chords PPT - கன்மலையானவர் துதிக்கப்படுவீராக Lyrics in English

true

Kanmalaiyanavar Thuthikapaduveeraga Lyrics Song Chords PPT - கன்மலையானவர் துதிக்கப்படுவீராக Lyrics in English (Tanglish)

true

Kanmalaiyanavar Thuthikapaduveeraga Lyrics Song Chords PPT - கன்மலையானவர் துதிக்கப்படுவீராக Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create