Kanmalaiye Karthave Neer Seitha Lyrics Song Chords PPT - கன்மலையே கர்த்தாவே நீர் செய்த

கன்மலையே கர்த்தாவே
நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை எண்ணியே நன்றி சொல்வேன்
கண்மணி போல் காப்பவரே
அனுதினமும் என்னை நடத்தும்
உம் நல்ல வார்த்தைகள் தந்தீர்
வாழ்வின் பாதை இதுவே என்றீர்
கரம் பிடித்தே நடத்தினீர்

1. பலவீன நேரத்திலும்
பரிகாரியானவரே
எல்லா இக்கட்டு நேரத்திலும்
துணையாக நின்றவரே-2
உளையான சேற்றில் நின்று
என்னை தூக்கி எடுத்தவர் நீரே
உந்தன் மாறா அன்புக்கீடாய்
வேறொன்றும் இல்லையே

2. துன்பம் சூழ்ந்த வேளையிலும்
இன்பமாக வந்தவரே
தொல்லை கஷ்டங்கள் மத்தியிலும்
உம்மை துதிக்க செய்தவரே-2
ஜீவனுள்ள காலம் உந்தன்
நன்மை கிருபை தொடரும் என்றீர்
எந்தன் வாழ் நாளெல்லாம் உந்தன் நாமம்
பாடி மகிமைப்படுத்துவேன்

Kanmalaiye Karthave Neer Seitha lyrics songs, Kanmalaiye Karthave Neer Seitha song lyrics, Kanmalaiye Karthave Neer Seitha Lyrics Song Chords PPT -கன்மலையே கர்த்தாவே நீர் செய்த, Johnsam Joyson

Sign in to access this feature Sign Up

Kanmalaiye Karthave Neer Seitha Lyrics Song Chords PPT - கன்மலையே கர்த்தாவே நீர் செய்த Lyrics in English

Kanmalaaye Karthavae
Neer seitha nanmaigal aayiram
Adhai ennaiye nandri solven
Kanmani pol kaappavare
Anudhinamum ennai nadathum
Um nalla vaarthaigal thandheer
Vaazhvin paadhai idhuve endreer
Karam pidithe nadathineer

Balaveena nerathilum
Parikariyaanavare
Ella ikkattu nerathilum
Thunaiyaaga nindravare
Ulaiaana setril ninnu
Ennai thookki eduthavar Neere
Undhan maara anbukkeedai
Verondrum illaiye

Thunbam soozhntha velaiyilum
Inbamaaga vandhavare
Thollai kashtangal mathiyilum
Ummai thuthikka seithavare
Jeevanulla kaalam undhan
Nanmai kirubai thodarum endreer
Enthan vaazh naal ellam undhan naamam
Paadi magimai paduthuven

Kanmalaiye Karthave Neer Seitha Lyrics Song Chords PPT - கன்மலையே கர்த்தாவே நீர் செய்த Lyrics in English (Tanglish)

கன்மலையே கர்த்தாவே
நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
Kanmalaaye Karthavae
Neer seitha nanmaigal aayiram

அதை எண்ணியே நன்றி சொல்வேன்
கண்மணி போல் காப்பவரே
Adhai enniye nandri solven
Kanmani pol kaappavare

அனுதினமும் என்னை நடத்தும்
உம் நல்ல வார்த்தைகள் தந்தீர்
Anudhinamum ennai nadathum
Um nalla vaarthaigal thandheer

வாழ்வின் பாதை இதுவே என்றீர்
கரம் பிடித்தே நடத்தினீர்
Vaazhvin paadhai idhuve endreer
Karam pidithe nadathineer

பலவீன நேரத்திலும்
பரிகாரியானவரே
Balaveena nerathilum
Parikariyaanavare

எல்லா இக்கட்டு நேரத்திலும்
துணையாக நின்றவரே
Ella ikkattu nerathilum
Thunaiyaaga nindravare

உளையான சேற்றில் நின்று
என்னை தூக்கி எடுத்தவர் நீரே
Ulaiaana setril ninnu
Ennai thookki eduthavar Neere

உந்தன் மாறா அன்புக்கீடாய்
வேறொன்றும் இல்லையே
Undhan maara anbukkeedai
Verondrum illaiye

துன்பம் சூழ்ந்த வேளையிலும்
இன்பமாக வந்தவரே
Thunbam soozhntha velaiyilum
Inbamaaga vandhavare

தொல்லை கஷ்டங்கள் மத்தியிலும்
உம்மை துதிக்க செய்தவரே
Thollai kashtangal mathiyilum
Ummai thuthikka seithavare

ஜீவனுள்ள காலம் உந்தன்
நன்மை கிருபை தொடரும் என்றீர்
Jeevanulla kaalam undhan
Nanmai kirubai thodarum endreer

எந்தன் வாழ் நாளெல்லாம் உந்தன் நாமம்
பாடி மகிமைப்படுத்துவேன்
Enthan vaazh naal ellam undhan naamam
Paadi magimai paduthuven

Kanmalaiye Karthave Neer Seitha Lyrics Song Chords PPT - கன்மலையே கர்த்தாவே நீர் செய்த Lyrics in English (Song Meaning)

கன்மலையே கர்த்தாவே
நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
O Rock of Ages, Lord Almighty
Your goodness is countless and abundant

அதை எண்ணியே நன்றி சொல்வேன்
கண்மணி போல் காப்பவரே
I will count them and give thanks
You keep me like the apple of Your eye

அனுதினமும் என்னை நடத்தும்
உம் நல்ல வார்த்தைகள் தந்தீர்
You lead me every single day
You gave me Your good and faithful word

வாழ்வின் பாதை இதுவே என்றீர்
கரம் பிடித்தே நடத்தினீர்
You showed this is the way of life
You held my hand and guided me

பலவீன நேரத்திலும்
பரிகாரியானவரே
Even in my weakest moments
You are my Healer and Helper

எல்லா இக்கட்டு நேரத்திலும்
துணையாக நின்றவரே
In every troubled situation
You stood as my strong support

உளையான சேற்றில் நின்று
என்னை தூக்கி எடுத்தவர் நீரே
From deep muddy clay
You lifted me up, Lord

உந்தன் மாறா அன்புக்கீடாய்
வேறொன்றும் இல்லையே
Nothing compares to Your unchanging love
There is truly nothing else

துன்பம் சூழ்ந்த வேளையிலும்
இன்பமாக வந்தவரே
Even in times surrounded by sorrow
You came and filled me with joy

தொல்லை கஷ்டங்கள் மத்தியிலும்
உம்மை துதிக்க செய்தவரே
Even in trials and hardships
You made me praise You

ஜீவனுள்ள காலம் உந்தன்
நன்மை கிருபை தொடரும் என்றீர்
You said Your goodness and grace
Will follow me all my living days

எந்தன் வாழ் நாளெல்லாம் உந்தன் நாமம்
பாடி மகிமைப்படுத்துவேன்
All my days I will sing Your name
And glorify You forever

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create