Kanmalaiyin Maraivil Ullangaiyin Lyrics Song Chords PPT - கன்மலையின் மறைவில் உள்ளங்கையின்

கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2)

1.சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது (2)
அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) – கன்மலையின்

2.நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2)
ஏழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) – கன்மலையின்

Kanmalaiyin Maraivil Ullangaiyin lyrics songs, Kanmalaiyin Maraivil Ullangaiyin song lyrics , Kanmalaiyin Maraivil Ullangaiyin Lyrics Song Chords PPT -கன்மலையின் மறைவில் உள்ளங்கையின்

Sign in to access this feature Sign Up

Kanmalaiyin Maraivil Ullangaiyin Lyrics Song Chords PPT - கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் Lyrics in English

Kanmalayin Maraivil
Ullangkaiyin Naduvil
Kangalin Karuvizhigalai Pol
Emmattuum Kaathire – 2

Sagalathaiyum Seiya Vallavare
Neer Ninaithadhu Thadaipadaadhu – 2
Adhin Adhin Kaalathil Nerthiyaai
Seidhu Mudipavare – 2
– Kanmalayin

Nalai Naalukaaga Kavalai Vendam
Kaagathai Kavani Endreer – 2
Yezhai Nan Kupitta Podhellam
Erangi Bhadhil Alithir – 2
– Kanmalayin

Kanmalaiyin Maraivil Ullangaiyin Lyrics Song Chords PPT - கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் Lyrics in English (Tanglish)

கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
Kanmalaiyin maraivil ullangkaiyin naduvil

கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே
Kangalin karuvizhilgalai pol immattum kaaththire (2)

சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது
Sakalaththaiyum seiya vallavare
Neer ninaiththadhu thadaipadadhu (2)

அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே – கன்மலையின்
Adhinadhin kaalatthil nirththiyaai seythu mudippavare – Kanmalaiyin (2)

நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர்
Naalai naalukkaga kavalai vendam kaagaththai kavani endreer

ஏழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் – கன்மலையின்
Ezha naan koopitta pothellam irangi pathil aliththir – Kanmalaiyin (2)

Kanmalaiyin Maraivil Ullangaiyin Lyrics Song Chords PPT - கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் Lyrics in English (Song Meaning)

கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
In the hidden depths of the clouds, in the midst of my hands

கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே
You watch over me even like the eyelids of the eyes (2)

சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது
The Almighty who can do all things
What You intend will not be hindered (2)

அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே – கன்மலையின்
In the proper time, You accomplish everything perfectly – of the clouds (2)

நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர்
Do not worry for tomorrow, You said to watch the sparrow (2)

ஏழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் – கன்மலையின்
Whenever I, the poor, cried out, You answered and provided – of the clouds (2)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create