Kanmalayin Mel Niruththi Lyrics Song Chords PPT - கன்மலையின் மேல் நிறுத்தி

கன்மலையின் மேல் நிறுத்தி பாட வைத்தீரே
கண்ணின் மணிபோல்
என்னை என்றும் பாதுகாத்தீரே
நன்றி சொல்வேன் - இயேசப்பா (2)

1. தாயைப் போல மார்பில் என்னை
அணைத்துக் கொண்டீரே
தந்தை போல தோளில் என்னை
சுமந்து கொண்டீரே

வாடும் போது வார்த்தையாலே
வாழ்வு தந்தீரே
நாடும் போது தேடி வந்து
நன்மை செய்தீரே

3. உடனிருந்து உமக்காய் வாழ
உதவி செய்தீரே
வல்லமையோடு ஊழியம் செய்ய
வரங்கள் தந்தீரே

Kanmalayin Mel Niruththi lyrics songs, Kanmalayin Mel Niruththi song lyrics ,Kanmalayin Mel Niruththi Lyrics Song Chords PPT - கன்மலையின் மேல் நிறுத்தி

Sign in to access this feature Sign Up

Kanmalayin Mel Niruththi Lyrics Song Chords PPT - கன்மலையின் மேல் நிறுத்தி Lyrics in English

Kanmalaiyin Mel Niruthi Paada Vaiththeere
Kannin Manipol
Ennai Endrum Paadhukaaththeere
Nandri Solven Yesappa

Thaayai Pola Maarbil Ennai
Anaiththu Kondeere
Thandhai Pola Tholil Ennai
Sumandhu Kondeere

Vaadum Pothu Vaarthaiyaale
Vaazhvu Thantheere
Naadum Pothu Thedi Vandhu
Nanmai Seidheere

Udanirundhu Umakkaai Vaazha
Udhavi Seidheere
Vallamaiyodu Oozhiyam Seiya
Varangal Thantheere

Kanmalayin Mel Niruththi Lyrics Song Chords PPT - கன்மலையின் மேல் நிறுத்தி Lyrics in English (Tanglish)

கன்மலையின் மேல் நிறுத்தி பாட வைத்தீரே
கண்ணின் மணிபோல்
Kanmalaiyin Mel Niruthi Paada Vaiththeere
Kannin Manipol

என்னை என்றும் பாதுகாத்தீரே
நன்றி சொல்வேன் இயேசப்பா
Ennai Endrum Paadhukaaththeere
Nandri Solven Yesappa

தாயைப் போல மார்பில் என்னை
அணைத்துக் கொண்டீரே
Thaayai Pola Maarbil Ennai
Anaiththu Kondeere

தந்தை போல தோளில் என்னை
சுமந்து கொண்டீரே
Thandhai Pola Tholil Ennai
Sumandhu Kondeere

வாடும் போது வார்த்தையாலே
வாழ்வு தந்தீரே
Vaadum Pothu Vaarthaiyaale
Vaazhvu Thantheere

நாடும் போது தேடி வந்து
நன்மை செய்தீரே
Naadum Pothu Thedi Vandhu
Nanmai Seidheere

உடனிருந்து உமக்காய் வாழ
உதவி செய்தீரே
Udanirundhu Umakkaai Vaazha
Udhavi Seidheere

வல்லமையோடு ஊழியம் செய்ய
வரங்கள் தந்தீரே
Vallamaiyodu Oozhiyam Seiya
Varangal Thantheere

Kanmalayin Mel Niruththi Lyrics Song Chords PPT - கன்மலையின் மேல் நிறுத்தி Lyrics in English (Song Meaning)

கன்மலையின் மேல் நிறுத்தி பாட வைத்தீரே
கண்ணின் மணிபோல்
You Set Me On The Rock And Made Me Sing
Like The Apple Of Your Eye

என்னை என்றும் பாதுகாத்தீரே
நன்றி சொல்வேன் இயேசப்பா
You Have Always Protected Me
I Will Give Thanks Jesus

தாயைப் போல மார்பில் என்னை
அணைத்துக் கொண்டீரே
Like A Mother You Held Me
Close To Your Heart

தந்தை போல தோளில் என்னை
சுமந்து கொண்டீரே
Like A Father You Carried Me
Upon Your Shoulders

வாடும் போது வார்த்தையாலே
வாழ்வு தந்தீரே
When I Was Faint Your Word
Gave Me Life

நாடும் போது தேடி வந்து
நன்மை செய்தீரே
When I Sought You Came Searching
And Did Good To Me

உடனிருந்து உமக்காய் வாழ
உதவி செய்தீரே
You Stayed With Me
And Helped Me Live For You

வல்லமையோடு ஊழியம் செய்ய
வரங்கள் தந்தீரே
To Serve With Power
You Gave Me Gifts

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create