Kanmani Pol Kaappavar Lyrics Song Chords PPT - கண்மணி போல் காப்பவரே

கண்மணி போல் காப்பவரே
கோடான கோடி ஸ்தோத்திரம் ஐயா - 2
காரிருளில் தீபம் நீரே
கடும் வெயிலில் நிழலும் நீரே-2

1)உம்மையன்றி வேறே விருப்பமில்லை,
உம்மையன்றி யாரும் துணையுமில்லை,
என் தேவனே என் தேவனே,
அடைக்கலம் உம்மையன்றி யாருமில்லை.

2)பெற்றவர்கள் என்னை மறந்தாலும் சொந்தமானவர் எல்லாம் வெறுத்தாலும்
சொந்த இரத்தம் சிந்தியே எந்தனையே
சொந்தமாக்கி கொண்டவரே

3)மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடந்த நேரங்களில்
கோலும் தடியும் கொண்டுத் தேற்றினீரே
கொல்கதா நாயகனே-எந்தன்

4)உமக்காக பாடுகள் சகித்திடுவேன்
உமக்காக ஜீவனையும் கொடுத்திடுவேன்
உமக்காக யாவையும் இழந்திடுவேன்
உம்மோடு வாழ்ந்து நான் பறந்திடுவேன்

5)நிலையற்ற உலக இன்பங்களை
வெறுத்து உம்மோடு நடந்திடுவேன்
மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்
மன்னவா உம்மோடு வாழ்ந்திடுவேன்.

Kanmani Pol Kaappavar lyrics songs, Kanmani Pol Kaappavar song lyrics, Kanmani Pol Kaappavar Lyrics Song Chords PPT - கண்மணி போல் காப்பவரே

Sign in to access this feature Sign Up

Kanmani Pol Kaappavar Lyrics Song Chords PPT - கண்மணி போல் காப்பவரே Lyrics in English

Kanmani pol kaappavare
Kodaana kodi sthoththiram aiyaa
Kaarirulil deepam neere
Kadum veyilil nizhalum neere

Ummaiyanri vaere viruppam illai
Ummaiyanri yaarum thunaiyum illai
En dhevane en dhevane
Adaikkalam ummaiyanri yaarum illai

Pettravarhal ennai maranthaallum
Sondhamaana var ellaam veruththaallum
Sondha iratham sindhiye endhanaiye
Sondhamaakki kondavare

Marana irulin pallaththaakkil
Naan nadantha nerangalil
Koolum thadiyum kondu thetrineere
Kolgathaa naayagane – endhan

Umakkaaga paadugal sakhiththiduven
Umakkaaga jeevanaiyum koduththiduven
Umakkaaga yaavaiyum izhanthiduven
Ummodu vaazhnthu naan paranthiduven

Nilaiyatra ulaga inbangalai
Veruththu ummodu nadanthiduven
Magimai mel magimai adaindhiduven
Mannavaa ummodu vaazhnthiduven

Kanmani Pol Kaappavar Lyrics Song Chords PPT - கண்மணி போல் காப்பவரே Lyrics in English (Tanglish)

கண்மணி போல் காப்பவரே
கோடான கோடி ஸ்தோத்திரம் ஐயா
Kanmani Pol Kaappavare
Kodana Kodi Sthothiram Aiyaa

காரிருளில் தீபம் நீரே
கடும் வெயிலில் நிழலும் நீரே
Kaarirulil Dheepam Neere
Kadum Veyilil Nizhalum Neere

உம்மையன்றி வேறே விருப்பமில்லை
உம்மையன்றி யாரும் துணையுமில்லை
Ummaiyandri Vere Viruppamillai
Ummaiyandri Yaarum Thunaiyumillai

என் தேவனே என் தேவனே
அடைக்கலம் உம்மையன்றி யாருமில்லை
En Devane En Devane
Adaikkalam Ummaiyandri Yaarumillai

பெற்றவர்கள் என்னை மறந்தாலும்
சொந்தமானவர் எல்லாம் வெறுத்தாலும்
Pettravargal Ennai Marandhaalum
Sondhamaanavar Ellaam Veruththaalum

சொந்த இரத்தம் சிந்தியே எந்தனையே
சொந்தமாக்கி கொண்டவரே
Sondha Raththam Sindhiye Endhanaiye
Sondhamaakki Kondavare

மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடந்த நேரங்களில்
Marana Irulin Pallathaakkil
Naan Nadandha Nerangalil

கோலும் தடியும் கொண்டுத் தேற்றினீரே
கொல்கதா நாயகனே-எந்தன்
Kolum Thadiyum Kondhu Thetrineere
Kolgatha Naayagane-Endhan

உமக்காக பாடுகள் சகித்திடுவேன்
உமக்காக ஜீவனையும் கொடுத்திடுவேன்
Umakkaaga Paadugal Sagiththiduven
Umakkaaga Jeevanaiyum Koduththiduven

உமக்காக யாவையும் இழந்திடுவேன்
உம்மோடு வாழ்ந்து நான் பறந்திடுவேன்
Umakkaaga Yaavaiyum Izhandhiduven
Ummodu Vaazhndhu Naan Parandhiduven

நிலையற்ற உலக இன்பங்களை
வெறுத்து உம்மோடு நடந்திடுவேன்
Nilaiyatra Ulaga Inbangalai
Veruththu Ummodu Nadandhiduven

மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்
மன்னவா உம்மோடு வாழ்ந்திடுவேன்
Magimai Mel Magimai Adaindhiduven
Mannavaa Ummodu Vaazhndhiduven

Kanmani Pol Kaappavar Lyrics Song Chords PPT - கண்மணி போல் காப்பவரே Lyrics in English (Song Meaning)

கண்மணி போல் காப்பவரே
கோடான கோடி ஸ்தோத்திரம் ஐயா
You protect me like the apple of Your eye
Millions upon millions of thanks to You, Lord

காரிருளில் தீபம் நீரே
கடும் வெயிலில் நிழலும் நீரே
You are the lamp in darkness
You are the shade in scorching heat

உம்மையன்றி வேறே விருப்பமில்லை
உம்மையன்றி யாரும் துணையுமில்லை
I desire no one but You
I have no helper besides You

என் தேவனே என் தேவனே
அடைக்கலம் உம்மையன்றி யாருமில்லை
My God, my God
There is no refuge except You

பெற்றவர்கள் என்னை மறந்தாலும்
சொந்தமானவர் எல்லாம் வெறுத்தாலும்
Even if my parents forget me
Even if all my relatives reject me

சொந்த இரத்தம் சிந்தியே எந்தனையே
சொந்தமாக்கி கொண்டவரே
You shed Your own blood
And made me Your own

மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடந்த நேரங்களில்
When I walked through
The valley of the shadow of death

கோலும் தடியும் கொண்டுத் தேற்றினீரே
கொல்கதா நாயகனே-எந்தன்
With Your rod and staff You comforted me
My Lord of Calvary

உமக்காக பாடுகள் சகித்திடுவேன்
உமக்காக ஜீவனையும் கொடுத்திடுவேன்
For You I will endure suffering
For You I will even give my life

உமக்காக யாவையும் இழந்திடுவேன்
உம்மோடு வாழ்ந்து நான் பறந்திடுவேன்
For You I will lose everything
I will live with You and soar

நிலையற்ற உலக இன்பங்களை
வெறுத்து உம்மோடு நடந்திடுவேன்
Rejecting the temporary pleasures of this world
I will walk with You

மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்
மன்னவா உம்மோடு வாழ்ந்திடுவேன்
I will go from glory to glory
O King, I will live with You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create