Kanmani pol kakkum Lyrics Song Chords PPT - கண்மணி போல காக்கும்

கண்மணி போல காக்கும்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
கண்ணீரெல்லாம் துடைத்திடும்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
உள்ளங்கையில் வரைந்ததால்
ஒப்புவித்தேன் என்னையே-2

1.கொல்கொதா மலையிலே
கோர சிலுவை சுமந்தீரே - பாவமற்ற
ஆட்டுக்குட்டி பார சிலுவை சுமந்தீரே
இரத்தத்தினால் விடுதலை
கிருபையாய் நித்தியமே -2

2. எந்தன் நீதி குப்பையையா உம்மாலே
நான் நீதிமான் - உம் பிள்ளையாய்
அழைத்தீரே சுத்திகரித்தீர் ஆவியே
நான் பிழைக்க நீர் மரித்தீர்
நான் என்றுமே உந்தன் பிள்ளை

3. கன்மலை நாயகன் கர்த்தருக்கு
ஸ்தோத்திரம் - கல்வாரி வேந்தனாம்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
கண்டிடுவேன் இன்ப கானான்
பெற்றிடுவேன் ஜீவ கிரீடம்

Kanmani pol kakkum lyrics songs, Kanmani pol kakkum song lyrics, Kanmani pol kakkum Lyrics Song Chords PPT - கண்மணி போல காக்கும்

Sign in to access this feature Sign Up

Kanmani pol kakkum Lyrics Song Chords PPT - கண்மணி போல காக்கும் Lyrics in English

Kanmani pola kaakkum
Karththarukku sthothiram

Kanneer ellam thudaithidum
Yesuvukku sthothiram

Ullangalil varainthadhal
Oppuvithen ennaiye – 2

Golgotha malaiyile
Kora siluvai sumandheeré – paavamatra

Aattukutti paara siluvai sumandheeré
Irathaththinaal viduthalai
Grubaiyaaith nithiyamae – 2

Endhan needhi kuppaiyaiyaa ummaale
Naan needhiman – um pillaiyaa

Azaiththeere suththikariththeer aaviye
Naan pizhaikka neer mariththeer
Naan endrumé unthan pillai

Kanmalai naayagan Karththarukku
Sthothiram – Kalvari vendhanam

Yesuvukku sthothiram
Kandiduvein inba Kanaan
Pettriduvein Jeeva Kreedam

Kanmani pol kakkum Lyrics Song Chords PPT - கண்மணி போல காக்கும் Lyrics in English (Tanglish)

கண்மணி போல காக்கும்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Kanmani pola kaakkum
Karththarukku sthothiram

கண்ணீரெல்லாம் துடைத்திடும்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
Kanneer ellam thudaithidum
Yesuvukku sthothiram

உள்ளங்கையில் வரைந்ததால்
ஒப்புவித்தேன் என்னையே-2
Ullangalil varainthadhal
Oppuvithen ennaiye – 2

கொல்கொதா மலையிலே
கோர சிலுவை சுமந்தீரே - பாவமற்ற
Golgotha malaiyile
Kora siluvai sumandheeré – paavamatra

ஆட்டுக்குட்டி பார சிலுவை சுமந்தீரே
Aattukutti paara siluvai sumandheeré

இரத்தத்தினால் விடுதலை
கிருபையாய் நித்தியமே -2
Irathaththinaal viduthalai
Grubaiyaaith nithiyamae – 2

எந்தன் நீதி குப்பையையா உம்மாலே
நான் நீதிமான் - உம் பிள்ளையாய்
Endhan needhi kuppaiyaiyaa ummaale
Naan needhiman – um pillaiyaa

அழைத்தீரே சுத்திகரித்தீர் ஆவியே
Azaiththeere suththikariththeer aaviye

நான் பிழைக்க நீர் மரித்தீர்
நான் என்றுமே உந்தன் பிள்ளை
Naan pizhaikka neer mariththeer
Naan endrumé unthan pillai

கன்மலை நாயகன் கர்த்தருக்கு
ஸ்தோத்திரம் - கல்வாரி வேந்தனாம்
Kanmalai naayagan Karththarukku
Sthothiram – Kalvari vendhanam

இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
Yesuvukku sthothiram

கண்டிடுவேன் இன்ப கானான்
பெற்றிடுவேன் ஜீவ கிரீடம்
Kandiduvein inba Kanaan
Pettriduvein Jeeva Kreedam

Kanmani pol kakkum Lyrics Song Chords PPT - கண்மணி போல காக்கும் Lyrics in English (Song Meaning)

கண்மணி போல காக்கும்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Praise to the Lord who guards like a precious gem

கண்ணீரெல்லாம் துடைத்திடும்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
Praise to Jesus who wipes away every tear

உள்ளங்கையில் வரைந்ததால்
ஒப்புவித்தேன் என்னையே-2
He engraved in my heart
I surrendered myself – 2

கொல்கொதா மலையிலே
கோர சிலுவை சுமந்தீரே - பாவமற்ற
On Golgotha hill
You carried the cross – sinless

ஆட்டுக்குட்டி பார சிலுவை சுமந்தீரே
Like a lamb, You bore the cross

இரத்தத்தினால் விடுதலை
கிருபையாய் நித்தியமே -2
Redemption through Your blood
Forever in grace – 2

எந்தன் நீதி குப்பையையா உம்மாலே
நான் நீதிமான் - உம் பிள்ளையாய்
Through You my justice is fulfilled
I am righteous – as Your child

அழைத்தீரே சுத்திகரித்தீர் ஆவியே
You called and purified me, O Spirit

நான் பிழைக்க நீர் மரித்தீர்
நான் என்றுமே உந்தன் பிள்ளை
You died that I might live
I am forever Your child

கன்மலை நாயகன் கர்த்தருக்கு
ஸ்தோத்திரம் - கல்வாரி வேந்தனாம்
Praise to the Lord, the Captain of Calvary

இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
Praise to Jesus

கண்டிடுவேன் இன்ப கானான்
பெற்றிடுவேன் ஜீவ கிரீடம்
I will see the joy of Canaan
I will receive the crown of life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create