Kanneer Entru Maarumo Lyrics Song Chords PPT - கண்ணீர் என்று மாறுமோ

கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோா – 2
இக்கட்டான நாட்களிலே
இரட்சகரே நீர் வந்திடும் – 2

இவ்வுலகில் எல்லாம் மாயையே
தேடினதொன்றும் நிலையில்லையே – 2
நாடோ@டியாய் உலகில்
துணையின்றி நான் நிற்கின்றேன் – 2

தேவ@ன, உந்தன் வீட்டில் நான்
சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கின்றேன் – 2
விரைவாக வந்திடுமே
பெலனின்றி நான் நிற்கின்றேன் -2

Kanneer Entru Maarumo lyrics songs, Kanneer Entru Maarumo song lyrics, Kanneer Entru Maarumo Lyrics Song Chords PPT - கண்ணீர் என்று மாறுமோ

Sign in to access this feature Sign Up

Kanneer Entru Maarumo Lyrics Song Chords PPT - கண்ணீர் என்று மாறுமோ Lyrics in English

Kanneer endru maarumo
Vedhanaigal endru theerumo
Ikkaṭṭaana naatkalile
Iratchagare neer vandidum

Ivvalakil ellaam maayaiye
Thedinathonrum nilaiyillaiye
Naadooṭiyaai ulakil
Thunainri naan nirkindrean

Devan, unthan veettil naan
Serndidave endrum vaanchikkindrean
Viraivaga vandidume
Pelaninri naan nirkindrean

Kanneer Entru Maarumo Lyrics Song Chords PPT - கண்ணீர் என்று மாறுமோ Lyrics in English (Tanglish)

கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோா – 2
Kanneer endru maarumo
Vedhanaigal endru theerumo – 2

இக்கட்டான நாட்களிலே
இரட்சகரே நீர் வந்திடும் – 2 – (கண்ணீர்…)
Ikkattaana naatkalile
Ratchagare neer vandhidum – 2 – (Kanneer…)

இவ்வுலகில் எல்லாம் மாயையே
தேடினதொன்றும் நிலையில்லையே – 2
Ivvulagil ellaam maayaiye
Thedhinadhondrum nilaiyillaiye – 2

நாடோடியாய் உலகில்
துணையின்றி நான் நிற்கின்றேன் – 2 – (கண்ணீர்…)
Naadodiyaai ulagil
Thunaiyinri naan nirkindren – 2 – (Kanneer…)

தேவனே, உந்தன் வீட்டில் நான்
சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கின்றேன் – 2
Devane, unthan veettil naan
Serndhidave endrum vaanchikkindren – 2

விரைவாக வந்திடுமே
பெலனின்றி நான் நிற்கின்றேன் – 2 – (கண்ணீர்…)
Viraivaaga vandhidume
Belaninri naan nirkindren – 2 – (Kanneer…)

Kanneer Entru Maarumo Lyrics Song Chords PPT - கண்ணீர் என்று மாறுமோ Lyrics in English (Song Meaning)

கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோா – 2
Will these tears ever change?
Will these pains ever come to an end? – 2

இக்கட்டான நாட்களிலே
இரட்சகரே நீர் வந்திடும் – 2 – (கண்ணீர்…)
In these difficult days,
O Savior, You will come – 2 – (Tears…)

இவ்வுலகில் எல்லாம் மாயையே
தேடினதொன்றும் நிலையில்லையே – 2
Everything in this world is vanity,
Nothing we seek here lasts forever – 2

நாடோடியாய் உலகில்
துணையின்றி நான் நிற்கின்றேன் – 2 – (கண்ணீர்…)
Like a wanderer in this world,
I stand without any companion – 2 – (Tears…)

தேவனே, உந்தன் வீட்டில் நான்
சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கின்றேன் – 2
O God, in Your house
I always long to dwell – 2

விரைவாக வந்திடுமே
பெலனின்றி நான் நிற்கின்றேன் – 2 – (கண்ணீர்…)
Come quickly,
For I stand here without strength – 2 – (Tears…)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create