Kanneergal Sindhum Thottu Lyrics Song Chords PPT - கண்ணீர்கள் சிந்தினாலும் தொட்டு

கண்ணீர்கள் சிந்தினாலும் தொட்டு
எடுத்து துருத்தியில் சேர்த்து வைக்கும் நாதருண்டு
துருத்தி நிறையும் போது அளந்தெடுத்து
ஆசிகள் தருகின்ற இயேசு உண்டு -2

1. எல்லோரும் உன்னை
வெறுத்து விலகினாலும் -2
மார்போடு சேர்த்தணைக்கும்
இயேசு உண்டு - 2

2. சொந்தமென்று உனக்கொன்றும்
இல்லாமல் போய்விடினும்
சொந்தமாய் உள்ள இயேசு
எல்லாமே உடையவரே

3.கண்களால் கண்டும் என்னை
காணவில்லை என்றாலும்
காண்கின்ற இயேசு
என் கூட உண்டு - உன்னை

Kanneergal Sindhum Thottu lyrics songs,Kanneergal Sindhum Thottu song lyrics , Kanneergal Sindhum Thottu Lyrics Song Chords PPT - கண்ணீர்கள் சிந்தினாலும் தொட்டு

Sign in to access this feature Sign Up

Kanneergal Sindhum Thottu Lyrics Song Chords PPT - கண்ணீர்கள் சிந்தினாலும் தொட்டு Lyrics in English

Kanneerugal Sindhinalum Thottu
Eduththu Thuruththiyil Serththu Vaikkum Naatharundu
Thuruththi Niraiyum Podhu Alandheduththu
Aaseegal Tharugindra Yesu Undu

Ellorum Unnai
Veruththu Vilaginalum
Maarpodu Serththanaikkum
Yesu Undu

Sonthamendru Unakkondrum
Illamal Poyvidinum
Sonthamaai Ulla Yesu
Ellaame Udaiyavare

Kangalal Kandum Ennai
Kaanavillai Endraalum
Kaangindra Yesu
En Kooda Undu Unnai

Kanneergal Sindhum Thottu Lyrics Song Chords PPT - கண்ணீர்கள் சிந்தினாலும் தொட்டு Lyrics in English (Tanglish)

கண்ணீர்கள் சிந்தினாலும் தொட்டு
எடுத்து துருத்தியில் சேர்த்து வைக்கும் நாதருண்டு
Kanneerugal Sindhinalum Thottu
Eduththu Thuruththiyil Serththu Vaikkum Naatharundu

துருத்தி நிறையும் போது அளந்தெடுத்து
ஆசிகள் தருகின்ற இயேசு உண்டு
Thuruththi Niraiyum Podhu Alandheduththu
Aaseegal Tharugindra Yesu Undu

எல்லோரும் உன்னை
வெறுத்து விலகினாலும்
Ellorum Unnai
Veruththu Vilaginalum

மார்போடு சேர்த்தணைக்கும்
இயேசு உண்டு
Maarpodu Serththanaikkum
Yesu Undu

சொந்தமென்று உனக்கொன்றும்
இல்லாமல் போய்விடினும்
Sonthamendru Unakkondrum
Illamal Poyvidinum

சொந்தமாய் உள்ள இயேசு
எல்லாமே உடையவரே
Sonthamaai Ulla Yesu
Ellaame Udaiyavare

கண்களால் கண்டும் என்னை
காணவில்லை என்றாலும்
Kangalal Kandum Ennai
Kaanavillai Endraalum

காண்கின்ற இயேசு
என் கூட உண்டு உன்னை
Kaangindra Yesu
En Kooda Undu Unnai

Kanneergal Sindhum Thottu Lyrics Song Chords PPT - கண்ணீர்கள் சிந்தினாலும் தொட்டு Lyrics in English (Song Meaning)

கண்ணீர்கள் சிந்தினாலும் தொட்டு
எடுத்து துருத்தியில் சேர்த்து வைக்கும் நாதருண்டு
Even if tears are shed, He touches
And stores them in His bottle, there is a Lord

துருத்தி நிறையும் போது அளந்தெடுத்து
ஆசிகள் தருகின்ற இயேசு உண்டு
When the bottle is full, He measures it
And gives blessings, there is Jesus

எல்லோரும் உன்னை
வெறுத்து விலகினாலும்
Even if everyone
Hates and leaves you

மார்போடு சேர்த்தணைக்கும்
இயேசு உண்டு
There is Jesus
Who embraces you to His chest

சொந்தமென்று உனக்கொன்றும்
இல்லாமல் போய்விடினும்
Even if you have nothing
To call your own

சொந்தமாய் உள்ள இயேசு
எல்லாமே உடையவரே
Jesus who belongs to you
Owns everything

கண்களால் கண்டும் என்னை
காணவில்லை என்றாலும்
Even if they see with eyes
Yet ignore me

காண்கின்ற இயேசு
என் கூட உண்டு உன்னை
There is Jesus who sees
He is with me, with you

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create