Kanneerin Pallathil Nentru Lyrics Song Chords PPT - கண்ணீரின் பள்ளத்தில் நின்று

கண்ணீரின் பள்ளத்தில் (பாதையில்) நின்று
கர்த்தாவே கர்த்தாவே என்று
கண்ணீரை துடைப்போனை நோக்கி
கதறி நான் அழுதிடுவேன் – 2

தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
ஒளித்தென்னை வைத்து காக்கும் நல் தேவன்
ஒருபோதும் கைவிடாரே
ஒருநாளும் மறந்திடாரே – 2

என் பார சுமைகள் என் மன வேதனைகள்
யாரிடம் நான் இறக்கி வைப்பேன்
கர்த்தர் மேல் பாரம் வைப்பேன்
அவரே என்னை ஆதரிப்பார் – 2

அழுகையின் பள்ளம் கலங்கும் என் உள்ளம்
பெலனில்லை தேவா பலப்படுத்தும்
தேவா நான் கலங்குகிறேன்
தேற்றிட வாருமையா

Kanneerin Pallathil Nentru lyrics songs, Kanneerin Pallathil Nentru song lyrics, Kanneerin Pallathil Nentru Lyrics Song Chords PPT - கண்ணீரின் பள்ளத்தில் நின்று

Sign in to access this feature Sign Up

Kanneerin Pallathil Nentru Lyrics Song Chords PPT - கண்ணீரின் பள்ளத்தில் நின்று Lyrics in English

Kanneerin Pallaththil (paathaiyil) Nenru
Karththaavae Karththaavae Enru
Kanneerai Thutaippoanai Noakki
Kathari Naan Azhuthituvaen – 2

Theengku Naalil Tham Kudaara Maraivil
Oliththennai Vaiththu Kaakkum Nal Thaevan
Orupoathum Kaividaarae
Orunaalum Maranthidaarae – 2

En Paara Chumaikal En Mana Vaethanaikal
Yaaridam Naan Irakki Vaippaen
Karththar Mael Paaram Vaippaen
Avarae Ennai Aatharippaar – 2

Azhukaiyin Pallam Kalangkum En Ullam
Pelanillai Thaevaa Palappatuththum
Thaevaa Nhaan Kalangkukiraen
Thaerrida Vaarumaiyaa

Kanneerin Pallathil Nentru Lyrics Song Chords PPT - கண்ணீரின் பள்ளத்தில் நின்று Lyrics in English (Tanglish)

கண்ணீரின் பள்ளத்தில் (பாதையில்) நின்று
கர்த்தாவே கர்த்தாவே என்று
Kanneerin pallaththil (paadhaiyil) ninru
Karththavae karththavae endru

கண்ணீரை துடைப்போனை நோக்கி
கதறி நான் அழுதிடுவேன்
Kanneerai thudaipponai nokki
Kathari naan azhudhiduven

தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
ஒளித்தென்னை வைத்து காக்கும் நல் தேவன்
Theengu naalil tham koodara maraivil
Oliththennai vaiththu kaakkum nal devan

ஒருபோதும் கைவிடாரே
ஒருநாளும் மறந்திடாரே
Orupodhum kaividarae
Orunaalum marandhidaarae

என் பார சுமைகள் என் மன வேதனைகள்
யாரிடம் நான் இறக்கி வைப்பேன்
En baara sumaigal en mana vedhanaigal
Yaaridam naan irakki vaippen

கர்த்தர் மேல் பாரம் வைப்பேன்
அவரே என்னை ஆதரிப்பார்
Karththar mel baaram vaippen
Avarae ennai aadharippaar

அழுகையின் பள்ளம் கலங்கும் என் உள்ளம்
பெலனில்லை தேவா பலப்படுத்தும்
Azhugaiyin pallam kalangum en ullam
Belanillai deva balappaduththum

தேவா நான் கலங்குகிறேன்
தேற்றிட வாருமையா
Deva naan kalangugiren
Thetrida vaarumaiyaa

Kanneerin Pallathil Nentru Lyrics Song Chords PPT - கண்ணீரின் பள்ளத்தில் நின்று Lyrics in English (Song Meaning)

கண்ணீரின் பள்ளத்தில் (பாதையில்) நின்று
கர்த்தாவே கர்த்தாவே என்று
Standing in the valley of tears (path)
Crying “Lord, O Lord”

கண்ணீரை துடைப்போனை நோக்கி
கதறி நான் அழுதிடுவேன்
Looking to the One who wipes my tears
I cry out and weep

தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
ஒளித்தென்னை வைத்து காக்கும் நல் தேவன்
In the day of trouble, in His shelter
The good God hides and protects me

ஒருபோதும் கைவிடாரே
ஒருநாளும் மறந்திடாரே
He will never forsake me
He will never forget me

என் பார சுமைகள் என் மன வேதனைகள்
யாரிடம் நான் இறக்கி வைப்பேன்
My burdens and heart’s sorrows
To whom shall I lay them down

கர்த்தர் மேல் பாரம் வைப்பேன்
அவரே என்னை ஆதரிப்பார்
I will cast my burden on the Lord
He will sustain me

அழுகையின் பள்ளம் கலங்கும் என் உள்ளம்
பெலனில்லை தேவா பலப்படுத்தும்
In the valley of weeping, my heart is troubled
I have no strength, O God strengthen me

தேவா நான் கலங்குகிறேன்
தேற்றிட வாருமையா
O God, I am shaken
Come and comfort me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create