Kannin Manipola Lyrics Song Chords PPT - கண்ணீன் மணியைப் போல

கண்ணீன் மணியைப் போல
என்னைக் காத்தவரே
ஏராளம் என் உள்ளம் பாட
உம்மை ஆராதிக்கின்றேன்

நல்லவரே நன்மை செய்தவரே
வல்லவரே வாழ வைத்தவரே

எனக்காக தூதர்கள் அனுப்பினீரே
என் பாதம் வழுவாமல் தாங்கினீரே
நன்றி ஐயா துணையாளரே
என்னை ஆளும் எஜமானரே

யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினீரே
என் வாழ்க்கையில் தீபம் ஏற்றினீரே
பாதை எல்லாம் ஒளியானீரே
வாழக்கையெல்லாம் சீரானதே

எப்போதும் காக்கின்ற இம்மானுவேல்
இனிமேலும் வழிகாட்டும் யெகோவாயீரே
நேற்றும் இன்றும் மாறாமலே
தேற்றி வந்தீர் தாயாகவே

Kannin Manipola lyrics songs, Kannin Manipola song lyrics, Kannin Manipola Lyrics Song Chords PPT - கண்ணீன் மணியைப் போல

Sign in to access this feature Sign Up

Kannin Manipola Lyrics Song Chords PPT - கண்ணீன் மணியைப் போல Lyrics in English

Kanneen Maniyai Pola
Ennaik Kaaththavare
Yeraalam En Ullam Paada
Ummai Aaraadhikkindren

Nallavare Nanmai Seidhavare
Vallavare Vaazha Vaiththavare

Enakkaaga Thoothargal Anuppineere
En Paadham Vazhuvaamal Thaangineere
Nandri Aiyaa Thunaiyaalare
Ennai Aalum Ejamaanare

Yaakkobai Israelaai Maatrineere
En Vaazhkaiyil Dheepam Yettrineere
Paadhai Ellaam Oliyaaneere
Vaazhkaiyellaam Seeraanathey

Eppodhum Kaakkindra Immaanuvel
Inimeelum Vazhikaattum Yegovaayeere
Nettrum Indrum Maaraamale
Thetri Vandheer Thaayaagave

Kannin Manipola Lyrics Song Chords PPT - கண்ணீன் மணியைப் போல Lyrics in English (Tanglish)

கண்ணீன் மணியைப் போல
என்னைக் காத்தவரே
Kanneen Maniyai Pola
Ennaik Kaaththavare

ஏராளம் என் உள்ளம் பாட
உம்மை ஆராதிக்கின்றேன்
Eraalam En Ullam Paada
Ummai Aaraadhikkindren

நல்லவரே நன்மை செய்தவரே
வல்லவரே வாழ வைத்தவரே
Nallavare Nanmai Seidhavare
Vallavare Vaazha Vaiththavare

எனக்காக தூதர்கள் அனுப்பினீரே
என் பாதம் வழுவாமல் தாங்கினீரே
Enakkaaga Thoodhargal Anuppineere
En Paadham Vazhuvaamal Thaangineere

நன்றி ஐயா துணையாளரே
என்னை ஆளும் எஜமானரே
Nandri Aiyaa Thunaiyaalare
Ennai Aalum Ejamaanare

யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினீரே
என் வாழ்க்கையில் தீபம் ஏற்றினீரே
Yaakkobai Israelaai Maatrineere
En Vaazhkaiyil Dheepam Yettrineere

பாதை எல்லாம் ஒளியானீரே
வாழக்கையெல்லாம் சீரானதே
Paadhai Ellaam Oliyaaneere
Vaazhkaiyellaam Seeraanadhe

எப்போதும் காக்கின்ற இம்மானுவேல்
இனிமேலும் வழிகாட்டும் யெகோவாயீரே
Eppodhum Kaakkinra Immanuvel
Inimeelum Vazhikaattum Yehovaaire

நேற்றும் இன்றும் மாறாமலே
தேற்றி வந்தீர் தாயாகவே
Nettrum Indrum Maaraamale
Thetri Vandheer Thaayaagave

Kannin Manipola Lyrics Song Chords PPT - கண்ணீன் மணியைப் போல Lyrics in English (Song Meaning)

கண்ணீன் மணியைப் போல
என்னைக் காத்தவரே
Like The Apple Of The Eye
You Have Protected Me

ஏராளம் என் உள்ளம் பாட
உம்மை ஆராதிக்கின்றேன்
My Heart Sings Abundantly
I Worship You

நல்லவரே நன்மை செய்தவரே
வல்லவரே வாழ வைத்தவரே
O Good One Who Did Good To Me
Mighty One Who Made Me Live

எனக்காக தூதர்கள் அனுப்பினீரே
என் பாதம் வழுவாமல் தாங்கினீரே
You Sent Angels For Me
You Held Me So My Foot Would Not Slip

நன்றி ஐயா துணையாளரே
என்னை ஆளும் எஜமானரே
Thank You Lord My Helper
Master Who Rules Over Me

யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினீரே
என் வாழ்க்கையில் தீபம் ஏற்றினீரே
You Changed Jacob Into Israel
You Lit A Lamp In My Life

பாதை எல்லாம் ஒளியானீரே
வாழக்கையெல்லாம் சீரானதே
You Became Light In All My Paths
My Life Became Blessed

எப்போதும் காக்கின்ற இம்மானுவேல்
இனிமேலும் வழிகாட்டும் யெகோவாயீரே
Immanuel Who Always Protects
Jehovah Who Guides Me Even Now

நேற்றும் இன்றும் மாறாமலே
தேற்றி வந்தீர் தாயாகவே
Unchanging Yesterday And Today
You Comforted Me Like A Mother

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create