Kanniyaakumari Muthal Lyrics Song Chords PPT - கன்னியாகுமரி முதல் ஜம்மு

கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரைபாரத தேசம் இயேசுவை அறியட்டுமே பாரதம் நம் பாரதம் இயேசுவை அறியட்டுமே – 2

1. பாரில் எங்கும் இயேசுவின் நாமம் சொல்லுவோம்பாவம் தீர்க்க வந்தோனை சாட்சி பகருவோம்ஆயுசின் நாளெல்லாம் வாழ்த்திப்பாடிடுவோம் – 2

2. உலக வாழ்க்கை குறுகியதே சீக்கிரம் கடந்திடும்உலக மீட்பர் இயேசுவின் வருகை சமீபமேதேசம் அழியுது பார்! இயேசு வரப்போகிறார் – 2

3. கண்ணீரோடே ஜெபித்திடுவோம் இதயத்தை ஊற்றிடுவோம்தியாகத்தோடே செயல்படுவோம் உள்ளத்தை கொடுத்திடுவோம்இயேசு கிறிஸ்துவுக்காய் வாழ்வை அர்ப்பணிப்போம் – 2

Kanniyaakumari Muthal lyrics songs, Kanniyaakumari Muthal song lyrics , Kanniyaakumari Muthal Lyrics Song Chords PPT - கன்னியாகுமரி முதல் ஜம்மு

Sign in to access this feature Sign Up

Kanniyaakumari Muthal Lyrics Song Chords PPT - கன்னியாகுமரி முதல் ஜம்மு Lyrics in English

true

Kanniyaakumari Muthal Lyrics Song Chords PPT - கன்னியாகுமரி முதல் ஜம்மு Lyrics in English (Tanglish)

true

Kanniyaakumari Muthal Lyrics Song Chords PPT - கன்னியாகுமரி முதல் ஜம்மு Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create