காப்பார் இயேசு காப்பார்
உன்னைக் கண்மணி போல காப்பார்
உறங்காமல் தூங்காமல் காப்பார்
இரவும் பகலும் காப்பார்
1.நெருக்கத்திலே துணையானவர்
ஆபத்திலே அரணானவர்
வெயிலுக்கு ஒதுங்கும் நிழலானவர்-உன்
வாழ்க்கைக்கு இயேசு போதுமானவர்
2. வனாந்திரத்தில் வழியானவர்
பெலவீனத்தில் பெலனானவர்
நிழலை மாற்றும் நிஜமானவர் - உன்
வாழ்க்கைக்கு இயேசு ஜோதியானவர்
3. கண்ணீரைத் துடைக்கும் கர்த்தரானவர்
தூக்கி சுமக்கும் தந்தையானவர்
துன்பத்தை மாற்றும் இன்பமானவர்
உன் வாழ்க்கைக்கு இயேசு கீதமானவர்
Kappar Yesu Kappar lyrics songs, Kappar Yesu Kappar song lyrics , Kappar Yesu Kappar Lyrics Song Chords PPT - காப்பார் இயேசு காப்பார்
Sign in to access this feature Sign Up
Kaappaar Yeshu kaappaar
Unnai kanmani pola kaappaar
Urangaamal thoongaamal kaappaar
Iravum pagalum kaappaar
Nerukkaththile thunaiyaanavar
Aabaththile aranaanavar
Veyilukku othungum nizhalaanavar-un
Vaazhkkaiyukku Yeshu pothumaanavar
Vanaanthiraththil vazhiyaanavar
Belaveenaththil belanaanavar
Nizhalai maatrum nijamaanavar - un
Vaazhkkaiyukku Yeshu jothiyaanavar
Kanneerai thudaikkum karththaraanavar
Thookki sumakkum thanthaiyaanavar
Thunbaththai maatrum inbamaanavar
Un vaazhkkaiyukku Yeshu geethamaanavar
காப்பார் இயேசு காப்பார்
உன்னைக் கண்மணி போல காப்பார்
Kaappaar Yeshu kaappaar
Unnai kanmani pola kaappaar
உறங்காமல் தூங்காமல் காப்பார்
இரவும் பகலும் காப்பார்
Urangaamal thoongaamal kaappaar
Iravum pagalum kaappaar
நெருக்கத்திலே துணையானவர்
ஆபத்திலே அரணானவர்
Nerukkaththile thunaiyaanavar
Aabaththile aranaanavar
வெயிலுக்கு ஒதுங்கும் நிழலானவர்-உன்
வாழ்க்கைக்கு இயேசு போதுமானவர்
Veyilukku othungum nizhalaanavar-un
Vaazhkkaiyukku Yeshu pothumaanavar
வனாந்திரத்தில் வழியானவர்
பெலவீனத்தில் பெலனானவர்
Vanaanthiraththil vazhiyaanavar
Belaveenaththil belanaanavar
நிழலை மாற்றும் நிஜமானவர் - உன்
வாழ்க்கைக்கு இயேசு ஜோதியானவர்
Nizhalai maatrum nijamaanavar - un
Vaazhkkaiyukku Yeshu jothiyaanavar
கண்ணீரைத் துடைக்கும் கர்த்தரானவர்
தூக்கி சுமக்கும் தந்தையானவர்
Kanneerai thudaikkum karththaraanavar
Thookki sumakkum thanthaiyaanavar
துன்பத்தை மாற்றும் இன்பமானவர்
உன் வாழ்க்கைக்கு இயேசு கீதமானவர்
Thunbaththai maatrum inbamaanavar
Un vaazhkkaiyukku Yeshu geethamaanavar
காப்பார் இயேசு காப்பார்
உன்னைக் கண்மணி போல காப்பார்
Jesus will protect, He will protect
He will guard you like the apple of His eye
உறங்காமல் தூங்காமல் காப்பார்
இரவும் பகலும் காப்பார்
Without sleeping or slumbering He protects
Day and night He guards
நெருக்கத்திலே துணையானவர்
ஆபத்திலே அரணானவர்
In distress He is your helper
In danger He is your refuge
வெயிலுக்கு ஒதுங்கும் நிழலானவர்-உன்
வாழ்க்கைக்கு இயேசு போதுமானவர்
A shade from the scorching heat – for you
Jesus is sufficient for your life
வனாந்திரத்தில் வழியானவர்
பெலவீனத்தில் பெலனானவர்
In the wilderness He is the way
In weakness He is your strength
நிழலை மாற்றும் நிஜமானவர் - உன்
வாழ்க்கைக்கு இயேசு ஜோதியானவர்
He turns shadow into reality – for you
Jesus is the light of your life
கண்ணீரைத் துடைக்கும் கர்த்தரானவர்
தூக்கி சுமக்கும் தந்தையானவர்
The Lord who wipes your tears
A Father who carries you
துன்பத்தை மாற்றும் இன்பமானவர்
உன் வாழ்க்கைக்கு இயேசு கீதமானவர்
He turns sorrow into joy
Jesus is the song of your life
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List