Karai Kaana Kadal Lyrics Song Chords PPT - கரை காணா கப்பலையா கடலில்

கரை காணா கப்பலையா கடலில் ஆடுது
கரை காண வேண்டுமையா கரையை தேடுது
நிலைமாற வேண்டுமையா எந்தன் வாழ்விலே
நீர் வர வேண்டுமையா எந்தன் இயேசுவே

1. உலகமென்னும் ஆழ்கடலில் நான் தவிக்கின்றேன் உல்லாச ஆழிதனில் நான் அலைகின்றேன் -2
இனி எப்போது காண்பேனோ கலங்கரை விளக்கை -2
ஏக்கமுடன் கரையதனை நான் அடைவேனோ -2

2. உண்மையில்லா உலகத்திலே நான் அமிழ்கின்றேன் - உத்தமரே வந்து என்னை மீட்டெடுத்தீடுவீர்-இறைவா
நீர் என்னோடு வாழ்க்கை படகிலே
எப்போதுமே இருந்திடுவீர் எந்தன் தலைவராக

Karai Kaana Kadal lyrics songs, Karai Kaana Kadal song lyrics , Karai Kaana Kadal Lyrics Song Chords PPT - கரை காணா கப்பலையா கடலில்

Sign in to access this feature Sign Up

Karai Kaana Kadal Lyrics Song Chords PPT - கரை காணா கப்பலையா கடலில் Lyrics in English

Karai kaanaa kappalaiyaa kadalil aadudhu
Karai kaana vendumaiyaa karaiyai thedudhu

Nilaimaarra vendumaiyaa enthan vaazhvile
Neer vara vendumaiyaa enthan Yesuve

Ulagamennum aazh kadalil naan thavikkindren
Ullaasa aazhithanil naan alaigindren
Ini eppodhu kaanbeno kalangarai vilakkai
Ekkamudan karaiyadhanai naan adaiveno

Unmaiyillaa ulagaththile naan amizhgindren
Uththamare vandhu ennai meetteduththeeduveer
Neer ennodu vaazhkai padagile
Eppodhume irundhiduveer enthan thalaivaraaga

Karai Kaana Kadal Lyrics Song Chords PPT - கரை காணா கப்பலையா கடலில் Lyrics in English (Tanglish)

கரை காணா கப்பலையா கடலில் ஆடுது
கரை காண வேண்டுமையா கரையை தேடுது
Karai kaanaa kappalaiyaa kadalil aadudhu
Karai kaana vendumaiyaa karaiyai thedudhu

நிலைமாற வேண்டுமையா எந்தன் வாழ்விலே
நீர் வர வேண்டுமையா எந்தன் இயேசுவே
Nilaimaarra vendumaiyaa enthan vaazhvile
Neer vara vendumaiyaa enthan Yesuve

உலகமென்னும் ஆழ்கடலில் நான் தவிக்கின்றேன்
உல்லாச ஆழிதனில் நான் அலைகின்றேன்
Ulagamennum aazh kadalil naan thavikkindren
Ullaasa aazhithanil naan alaigindren

இனி எப்போது காண்பேனோ கலங்கரை விளக்கை
ஏக்கமுடன் கரையதனை நான் அடைவேனோ
Ini eppodhu kaanbeno kalangarai vilakkai
Ekkamudan karaiyadhanai naan adaiveno

உண்மையில்லா உலகத்திலே நான் அமிழ்கின்றேன்
உத்தமரே வந்து என்னை மீட்டெடுத்தீடுவீர்
Unmaiyillaa ulagaththile naan amizhgindren
Uththamare vandhu ennai meetteduththeeduveer

நீர் என்னோடு வாழ்க்கை படகிலே
எப்போதுமே இருந்திடுவீர் எந்தன் தலைவராக
Neer ennodu vaazhkai padagile
Eppodhume irundhiduveer enthan thalaivaraaga

Karai Kaana Kadal Lyrics Song Chords PPT - கரை காணா கப்பலையா கடலில் Lyrics in English (Song Meaning)

கரை காணா கப்பலையா கடலில் ஆடுது
கரை காண வேண்டுமையா கரையை தேடுது
Like a ship without shore it sways in the sea
Longing to find the shore it searches

நிலைமாற வேண்டுமையா எந்தன் வாழ்விலே
நீர் வர வேண்டுமையா எந்தன் இயேசுவே
Let my life be transformed
Come into my life, my Jesus

உலகமென்னும் ஆழ்கடலில் நான் தவிக்கின்றேன்
உல்லாச ஆழிதனில் நான் அலைகின்றேன்
In the deep sea of the world I struggle
In waves of pleasure I wander

இனி எப்போது காண்பேனோ கலங்கரை விளக்கை
ஏக்கமுடன் கரையதனை நான் அடைவேனோ
When will I see the lighthouse
Will I reach the shore with longing

உண்மையில்லா உலகத்திலே நான் அமிழ்கின்றேன்
உத்தமரே வந்து என்னை மீட்டெடுத்தீடுவீர்
In this false world I am sinking
O righteous One, come rescue me

நீர் என்னோடு வாழ்க்கை படகிலே
எப்போதுமே இருந்திடுவீர் எந்தன் தலைவராக
Be with me in the boat of life
Always remain as my leader

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create