Karam Pidithennai Vazhi Nadathum Lyrics Song Chords PPT - கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

கரம் பிடித்தென்னை வழி நடத்தும்
கண்மணி போல காத்துக் கொள்ளும்
கறை திறை இல்லா வாழ்வளித்து
பரிசுத்த பாதையில் நடத்திச் செல்லும்

1. மேய்ப்பனே உம்மந்தை ஆடு நானே
மேய்த்திடும் மேய்ப்பனும் பின்னே செல்வேன்
புல்வெளி மேய்ச்சல் காண செய்து

அமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும்
உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும்

2. செட்டையில் உயர்த்தியே தூக்கிச் செல்லும்
கழுகினை போல என் பயங்கள் மாற்றும்
வானிலும் பூவிலும் நிலை நிற்கும்

வரங்களினாலே எனை நிரப்பும்
உம் வார்த்தையை கொண்டு என் வாழ்வை மாற்றும்

3. ஜீவனை தந்து என் ஜீவன் மீட்டீர்
ஜீவிக்கும் நாளெல்லாம் உம்மில் வாழ்வேன்
தோள்களில் என்னை சுமந்து செல்லும்

தோழரைப் போல அன்பு செய்யும்
உம் அணைத்திடும் கரம் கொண்டென் கண்ணீர் மாற்றும்

Karam Pidithennai Vazhi Nadathum lyrics songs, Karam Pidithennai Vazhi Nadathum song lyrics, Karam Pidithennai Vazhi Nadathum Lyrics Song Chords PPT - கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

Sign in to access this feature Sign Up

Karam Pidithennai Vazhi Nadathum Lyrics Song Chords PPT - கரம் பிடித்தென்னை வழி நடத்தும் Lyrics in English

karam pitiththennai vali nadaththum
kannmanni pola kaaththuk kollum
karai thirai illaa vaalvaliththu
parisuththa paathaiyil nadaththich sellum

maeyppanae ummanthai aadu naanae
maeyththidum maeyppanum pinnae selvaen
pulveli maeychchal kaana seythu
amarntha thannnneeranntai vali nadaththum
um kolinai konndu en paathai maattum

settaைyil uyarththiyae thookkich sellum
kalukinai pola en payangal maattum
vaanilum poovilum nilai nirkum
varangalinaalae enai nirappum
um vaarththaiyai konndu en vaalvai maattum

jeevanai thanthu en jeevan meettir
jeevikkum naalellaam ummil vaalvaen
tholkalil ennai sumanthu sellum
tholaraip pola anpu seyyum
um annaiththidum karam konnden kannnneer maattum

Karam Pidithennai Vazhi Nadathum Lyrics Song Chords PPT - கரம் பிடித்தென்னை வழி நடத்தும் Lyrics in English (Tanglish)

கரம் பிடித்தென்னை வழி நடத்தும்
கண்மணி போல காத்துக் கொள்ளும்
Karam Pidiththennai Vazhi Nadaththum
Kanmani Pola Kaaththuk Kollum

கறை திறை இல்லா வாழ்வளித்து
பரிசுத்த பாதையில் நடத்திச் செல்லும்
Karai Thirai Illaa Vaazhvazhiththu
Parisutha Paadhaiyil Nadaththis Chellum

மேய்ப்பனே உம்மந்தை ஆடு நானே
மேய்த்திடும் மேய்ப்பனும் பின்னே செல்வேன்
புல்வெளி மேய்ச்சல் காண செய்து
Meyppanae Ummanthai Aadu Naanae
Meyththidum Meyppanum Pinnae SelvEn
Pulvelaie Meychchal Kaan Seythu

அமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும்
உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும்
Amarntha Thanneerandai Vazhi Nadaththum
Um Kolinai Kondu En Paadhai Maatrum

செட்டையில் உயர்த்தியே தூக்கிச் செல்லும்
கழுகினை போல என் பயங்கள் மாற்றும்
வானிலும் பூவிலும் நிலை நிற்கும்
Settaiyil UyarththiyE Thookkisch Chellum
Kazhuginai Pola En Bayangal Maatrum
Vaanilum Poovilum Nilai Nirkum

வரங்களினாலே எனை நிரப்பும்
உம் வார்த்தையை கொண்டு என் வாழ்வை மாற்றும்
Varangalinaale Enai Nirappum
Um Vaarththaiyai Kondu En Vaazhvai Maatrum

ஜீவனை தந்து என் ஜீவன் மீட்டீர்
ஜீவிக்கும் நாளெல்லாம் உம்மில் வாழ்வேன்
தோள்களில் என்னை சுமந்து செல்லும்
Jeevanai Thandhu En Jeevan Meettir
Jeevikkum Naalellaam Ummil Vaazhven
Tholgalil Ennai Sumandhu Chellum

தோழரைப் போல அன்பு செய்யும்
உம் அணைத்திடும் கரம் கொண்டென் கண்ணீர் மாற்றும்
Thozharai Pola Anbu Seyyum
Um Anaiththidum Karam Konden Kanneer Maatrum

Karam Pidithennai Vazhi Nadathum Lyrics Song Chords PPT - கரம் பிடித்தென்னை வழி நடத்தும் Lyrics in English (Song Meaning)

கரம் பிடித்தென்னை வழி நடத்தும்
கண்மணி போல காத்துக் கொள்ளும்
Holds My Hand And Guides My Way
Keeps Me Safe Like A Precious One

கறை திறை இல்லா வாழ்வளித்து
பரிசுத்த பாதையில் நடத்திச் செல்லும்
Giving A Life Without Lack
Leading Me On The Holy Path

மேய்ப்பனே உம்மந்தை ஆடு நானே
மேய்த்திடும் மேய்ப்பனும் பின்னே செல்வேன்
புல்வெளி மேய்ச்சல் காண செய்து
My Shepherd, I Am Your Lamb
I Will Follow The Shepherd Who Leads
Showing Me Pastures In The Open Fields

அமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும்
உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும்
Guides Me Beside The Still Waters
Turns My Path With Your Rod

செட்டையில் உயர்த்தியே தூக்கிச் செல்லும்
கழுகினை போல என் பயங்கள் மாற்றும்
வானிலும் பூவிலும் நிலை நிற்கும்
Lifts Me High And Carries Me Along
Removes My Fears Like An Eagle
Stands Firm In The Sky And On The Earth

வரங்களினாலே எனை நிரப்பும்
உம் வார்த்தையை கொண்டு என் வாழ்வை மாற்றும்
Fills Me With Blessings
Changes My Life With Your Word

ஜீவனை தந்து என் ஜீவன் மீட்டீர்
ஜீவிக்கும் நாளெல்லாம் உம்மில் வாழ்வேன்
தோள்களில் என்னை சுமந்து செல்லும்
Restores My Life By Giving Life
I Will Live In You Every Day
Carries Me Upon Your Shoulders

தோழரைப் போல அன்பு செய்யும்
உம் அணைத்திடும் கரம் கொண்டென் கண்ணீர் மாற்றும்
Loves Me Like A Friend
Wipes Away My Tears With Your Embracing Hand

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create