Karam Pidithu Nadandhiduvean Lyrics Song Chords PPT - கரம் பற்றி நடந்திடுவேன் கர்த்தர் இயேசுவில்

கரம் பற்றி நடந்திடுவேன்
கர்த்தர் இயேசுவில் மகிழ்ந்திடுவேன்
அவார் காட்டும் வழியில் உண்மையா நடந்து
ஆவியில் மகிழ்ந்திடுவேன்
இராஜாதி இராஜாவுக்கே மகிமை
இயேசு ராஜனுக்கே
இறங்கிடும் தேவ ஆவியே என்னை
நிரப்பிடும் வல்ல ஆவியே

1.சத்துரு கோட்டைகளை இயேசு
இரத்தத்தால் ஜெயித்திடுவேன்
சத்திய ஆவி துணைகொண்டு என்றும்
புதுபெலன் அடைந்திடுவேன்

2.நெருக்கங்கள் வரும்போது என்
நேசர் என் பட்சம் உண்டு
துதித்திடுவேன் என்றும் புகழ்ந்திடுவேன் அவர்
நாமத்தில் ஜெயம் எடுப்பேன்

3.அற்புதம் நடந்திடுமே என்றும்
மாறிடா தேவ அன்பால்
அல்லேலூயா பாடிடுவோம் நம்
அதிசய தேவனுக்கா

Karam Pidithu Nadandhiduvean lyrics songs, Karam Pidithu Nadandhiduvean song lyrics, Karam Pidithu Nadandhiduvean Lyrics Song Chords PPT - கரம் பற்றி நடந்திடுவேன் கர்த்தர் இயேசுவில்

Sign in to access this feature Sign Up

Karam Pidithu Nadandhiduvean Lyrics Song Chords PPT - கரம் பற்றி நடந்திடுவேன் கர்த்தர் இயேசுவில் Lyrics in English

Karam patri nadanthiduvaen
Karthar Yesuvil magizhndhiduvaen

Avar kaattum vazhiyil unmaiyaai nadandhu
Aaviyil magizhndhiduvaen

Raajaadhi Raajaavukkae magimai
Yesu Raajanukkae

Irangidum Deva Aaviyae ennai
Nirappidum Valla Aaviyae

1.Saththuru kottaigalai Yesu
Raththaththaal jeyiththiduvaen

Saththiya Aavi thunaikondru endrum
Pudhu belan adaindhiduvaen

2.Nerukkangal varumbodhu en
Naesar en patcham undu

Thudhiththiduvaen endrum pugazhndhiduvaen avar
Naamaththil jeyam eduppaen

3.Arputham nadandhidumae endrum
Maaridaa Deva anbaal

Alleluya paadiduvom nam
Adhisaya Devanukkaa

Karam Pidithu Nadandhiduvean Lyrics Song Chords PPT - கரம் பற்றி நடந்திடுவேன் கர்த்தர் இயேசுவில் Lyrics in English (Tanglish)

கரம் பற்றி நடந்திடுவேன்
கர்த்தர் இயேசுவில் மகிழ்ந்திடுவேன்
Karam patri nadanthiduvaen
Karthar Yesuvil magizhndhiduvaen

அவர் காட்டும் வழியில் உண்மையாய் நடந்து
ஆவியில் மகிழ்ந்திடுவேன்
Avar kaattum vazhiyil unmaiyaai nadandhu
Aaviyil magizhndhiduvaen

இராஜாதி இராஜாவுக்கே மகிமை
இயேசு ராஜனுக்கே
Raajaadhi Raajaavukkae magimai
Yesu Raajanukkae

இறங்கிடும் தேவ ஆவியே என்னை
நிரப்பிடும் வல்ல ஆவியே
Irangidum Deva Aaviyae ennai
Nirappidum Valla Aaviyae

சத்துரு கோட்டைகளை இயேசு
இரத்தத்தால் ஜெயித்திடுவேன்
Saththuru kottaigalai Yesu
Raththaththaal jeyiththiduvaen

சத்திய ஆவி துணைகொண்டு என்றும்
புதுபெலன் அடைந்திடுவேன்
Saththiya Aavi thunaikondru endrum
Pudhu belan adaindhiduvaen

நெருக்கங்கள் வரும்போது என்
நேசர் என் பட்சம் உண்டு
Nerukkangal varumbodhu en
Naesar en patcham undu

துதித்திடுவேன் என்றும் புகழ்ந்திடுவேன் அவர்
நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
Thudhiththiduvaen endrum pugazhndhiduvaen avar
Naamaththil jeyam eduppaen

அற்புதம் நடந்திடுமே என்றும்
மாறிடா தேவ அன்பால்
Arputham nadandhidumae endrum
Maaridaa Deva anbaal

அல்லேலூயா பாடிடுவோம் நம்
அதிசய தேவனுக்கா
Alleluya paadiduvom nam
Adhisaya Devanukkaa

Karam Pidithu Nadandhiduvean Lyrics Song Chords PPT - கரம் பற்றி நடந்திடுவேன் கர்த்தர் இயேசுவில் Lyrics in English (Song Meaning)

கரம் பற்றி நடந்திடுவேன்
கர்த்தர் இயேசுவில் மகிழ்ந்திடுவேன்
I will walk holding His hand,
I will rejoice in the Lord Jesus.

அவர் காட்டும் வழியில் உண்மையாய் நடந்து
ஆவியில் மகிழ்ந்திடுவேன்
I will faithfully walk in the path He shows,
And rejoice in the Holy Spirit.

இராஜாதி இராஜாவுக்கே மகிமை
இயேசு ராஜனுக்கே
Glory belongs to the King of kings,
To Jesus, the eternal King.

இறங்கிடும் தேவ ஆவியே என்னை
நிரப்பிடும் வல்ல ஆவியே
O Spirit of God, come down upon me,
O mighty Spirit, fill me completely.

சத்துரு கோட்டைகளை இயேசு
இரத்தத்தால் ஜெயித்திடுவேன்
I will overcome the enemy’s strongholds,
Through the precious blood of Jesus.

சத்திய ஆவி துணைகொண்டு என்றும்
புதுபெலன் அடைந்திடுவேன்
With the Spirit of Truth as my helper,
I will continually receive new strength.

நெருக்கங்கள் வரும்போது என்
நேசர் என் பட்சம் உண்டு
When troubles and trials come,
My Beloved Lord is on my side.

துதித்திடுவேன் என்றும் புகழ்ந்திடுவேன் அவர்
நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
I will praise and worship Him always,
And gain victory in His name.

அற்புதம் நடந்திடுமே என்றும்
மாறிடா தேவ அன்பால்
Miracles will surely happen,
Through God's unchanging love.

அல்லேலூயா பாடிடுவோம் நம்
அதிசய தேவனுக்கா
Let us sing Hallelujah,
To our wonderful and marvelous God.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create