கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்
உந்தன் நாமம் போற்றிடுவேன் – 2
மேலானவர் என்றும் இருப்பவர்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் – 2
1. தூதர்களோடு பக்தர்களோடு
தூயவரே உம்மை போற்றி பாடுவேன் – 2
2. ஆவியோடும் உண்மையோடும்
ஆண்டவரே உம்மை போற்றி பாடுவேன்
3. முழு மனதோடும் முழு பெலத்தோடும்
மகத்துவரே உம்மை போற்றி பாடுவேன் – 2
4. ஆதிகாலை நேரம் உம் சமூகத்தில் வந்து
ஆதிசயமே உம்மை போற்றி பாடுவேன் – 2
Karangalai Uyarthi Aaradhipaen lyrics songs, Karangalai Uyarthi Aaradhipaen song lyrics, Karangalai Uyarthi Aaradhipaen Lyrics Song Chords PPT - கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்
Sign in to access this feature Sign Up
Karangalai uyarththi aaraadhippen
Undhan naamam potriduvEn
Maelaanavar endrum iruppavar
Aaraadhippen aaraadhippen
Thoothargalodu bhakthargalodu
Thooyavarae ummai potri paaduven
Aaviyodum unmaiyodum
Aandavarae ummai potri paaduven
Muzhu manaththodum muzhu belaththodum
Magaththuvarae ummai potri paaduven
Aadhikaalai neram um samugaththil vandhu
Aadhisayamae ummai potri paaduven
கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்
உந்தன் நாமம் போற்றிடுவேன்
மேலானவர் என்றும் இருப்பவர்
Karangalai uyarththi aaraadhippen
Undhan naamam potriduvEn
Maelaanavar endrum iruppavar
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
Aaraadhippen aaraadhippen
தூதர்களோடு பக்தர்களோடு
தூயவரே உம்மை போற்றி பாடுவேன்
Thoothargalodu bhakthargalodu
Thooyavarae ummai potri paaduven
ஆவியோடும் உண்மையோடும்
ஆண்டவரே உம்மை போற்றி பாடுவேன்
Aaviyodum unmaiyodum
Aandavarae ummai potri paaduven
முழு மனதோடும் முழு பெலத்தோடும்
மகத்துவரே உம்மை போற்றி பாடுவேன்
Muzhu manaththodum muzhu belaththodum
Magaththuvarae ummai potri paaduven
ஆதிகாலை நேரம் உம் சமூகத்தில் வந்து
ஆதிசயமே உம்மை போற்றி பாடுவேன்
Aadhikaalai neram um samugaththil vandhu
Aadhisayamae ummai potri paaduven
ஆராதிக்கின்றேன் உம்மைத்தானே ஆராதனை
செய்கிறேன் துதிகள் செலுத்துகிறேன்
I worship You alone
I offer praises and worship
என் அப்பா நீரே என் அம்மா நீரே
எல்லாம் பாரத்துக் கொள்வீர்
You are my Father, You are my Mother
You take care of everything
உந்தன் அன்பு போதுமே எனக்கு
உந்தன் அன்பு போதுமே எனக்கு
Your love is enough for me
Your love is enough for me
என் ஜீவன் நீரே என் ஆசை நீரே
உம்மை நான் போற்றுவேன்
You are my life, You are my desire
I will praise You
துதிக்குப் பாத்திரரே எல்லா
துதிக்குப் பாத்திரரே எல்லா
Worthy of all praise
Worthy of all praise
என் ஏக்கம் எல்லாம் என் வாஞ்சையெல்லாம்
உந்தன் புகழ் பாடவே
All my longings and desires
To sing Your praise
கிருபை தந்திடுமே எனக்கு
கிருபை தந்திடுமே எனக்கு
Grant me Your grace
Grant me Your grace
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List