Karthaave Um Saththam Kaetida Seiyum Lyrics Song Chords PPT - கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும்

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும்
உம் அடியேன் கேட்கிறேன் – 2
உம் வார்த்தையை கற்றுத்தரும்
அதில் உம்மோடு நான் நடக்க – 2

1.உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டு
என்னை சரி செய்துகொள்வேன் – 2
உம்முடைய வழியில் நடக்க எனக்கு
எப்பொழுதும் கற்றுத்தாரும் – 2

2. பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும்
உம் சத்தம் நான் கேட்கவே – 2
உமக்காக வாழ உம் சித்தம் செய்ய
உம் கையில் என்னை தந்தேன் – 2

Karthaave Um Saththam Kaetida Seiyum lyrics songs, Karthaave Um Saththam Kaetida Seiyum song lyrics, Karthaave Um Saththam Kaetida Seiyum Lyrics Song Chords PPT -கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும்

Sign in to access this feature Sign Up

Karthaave Um Saththam Kaetida Seiyum Lyrics Song Chords PPT - கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும் Lyrics in English

Karththaave um saththam kettida seiyum
Um adiyen ketkiren
Um vaarththaiyai katruth tharum
Adhil ummodu naan nadakka

Um vaarththai padiththu um saththam kettu
Ennai sari seidhukolven
Ummudaiya vazhiyil nadakka enakku
Eppozhudhum katruth thaarum

Pesidum Deva ovvoru naalum
Um saththam naan ketkave
Umakkaaga vaazha um siththam seiya
Um kaiyil ennai thandhen

Karthaave Um Saththam Kaetida Seiyum Lyrics Song Chords PPT - கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும் Lyrics in English (Tanglish)

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும்
உம் அடியேன் கேட்கிறேன்
Karththaave um saththam kettida seiyum
Um adiyen ketkiren

உம் வார்த்தையை கற்றுத்தரும்
அதில் உம்மோடு நான் நடக்க
Um vaarththaiyai katruth tharum
Adhil ummodu naan nadakka

உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டு
என்னை சரி செய்துகொள்வேன்
Um vaarththai padiththu um saththam kettu
Ennai sari seidhukolven

உம்முடைய வழியில் நடக்க எனக்கு
எப்பொழுதும் கற்றுத்தாரும்
Ummudaiya vazhiyil nadakka enakku
Eppozhudhum katruththaarum

பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும்
உம் சத்தம் நான் கேட்கவே
Pesidum Deva ovvoru naalum
Um satham naan ketkave

உமக்காக வாழ உம் சித்தம் செய்ய
உம் கையில் என்னை தந்தேன்
Umakkaaga vaazha um siththam seiyya
Um kaiyil ennai thandhen

Karthaave Um Saththam Kaetida Seiyum Lyrics Song Chords PPT - கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும் Lyrics in English (Song Meaning)

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும்
உம் அடியேன் கேட்கிறேன்
Lord, make me hear Your voice
Your servant is asking You

உம் வார்த்தையை கற்றுத்தரும்
அதில் உம்மோடு நான் நடக்க
Teach me Your Word
So that I may walk with You

உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டு
என்னை சரி செய்துகொள்வேன்
I read Your Word and hear Your voice,
and I correct myself and realign my life.

உம்முடைய வழியில் நடக்க எனக்கு
எப்பொழுதும் கற்றுத்தாரும்
Teach me always to walk in Your way

பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும்
உம் சத்தம் நான் கேட்கவே
Speak, O God, every day
So that I may hear Your voice

உமக்காக வாழ உம் சித்தம் செய்ய
உம் கையில் என்னை தந்தேன்
To live for You and do Your will
I have given myself into Your hands

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create