Karthar Emacku Nanmai Seidhaar Lyrics Song Chords PPT - கர்த்தர் எமக்கு நன்மை செய்தார்

கர்த்தர் எமக்கு நன்மை செய்தார் அவரைப் பாடுவோம்
பெரிய காரியம் தேவன் செய்தார் அவரைப்போற்றுவோம்- (2)

1. கண்ணீரோடு சுமை சுமந்து விதைத்தோம் – மிக
கெம்பீரமாய் பலனை ஏந்தி வந்தோம் – (2) எம்
சிறையிருப்பை தேவன் திருப்பினாரன்றோ – 2
களிப்பினாலே நிறைந்து மகிழ்கிறோம் – ஆனந்த
நகைப்பினாலும் நிறைந்து மகிழ்கிறோம்
ஆமேன் ஆலேலூயா – 8

2. தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம் – மிக
செழிப்பான இடத்தில் அமரச் செய்தார் – (2) எம்
இக்கட்டின் நாளில் எம் வாயில் சொல்லிய – 2
பொருத்தனைகளை உமக்கு செலுத்துவோம்- மீட்பின்
சாட்சிகளை சபையில் சொல்லுவோம்
ஆமேன் ஆலேலூயா – 8

3. மெய்யாய் தேவன் மனமிரங்கி வந்தார் – எம்
வேண்டுதலின் கூக்குரலைக் கேட்டார் – (2) எம்
ஜெபத்தைத் தள்ளிடாமல் தம் கிருபை ஈந்தார் – 2
யெகோவாயீரே உமக்கு ஸ்தோத்திரம் – பரிகாரி
இயேசு இராஜா உமக்கு ஸ்தோத்திரம்
ஆமேன் ஆலேலூயா – 24

Karthar Emacku Nanmai Seidhaar lyrics songs, Karthar Emacku Nanmai Seidhaar song lyrics, Karthar Emacku Nanmai Seidhaar Lyrics Song Chords PPT - கர்த்தர் எமக்கு நன்மை செய்தார்

Sign in to access this feature Sign Up

Karthar Emacku Nanmai Seidhaar Lyrics Song Chords PPT - கர்த்தர் எமக்கு நன்மை செய்தார் Lyrics in English

Karththar Emakku Nanmai Seithaar Avarai Paaduvom
Periya Kaariyam Devan Seithaar Avaraippoatrvom

Kannirodu Sumai Sumandhu Vithaithom
Kempiraamaai Palanai Eththi Vandhom
Siraiyiruppai Devan Thiruppinaarandro
Kalippinaale Niraindhu MagizhgirOm
Nakaippinaalum Niraindhu MagizhgirOm
Aamen Alleluya

Theeyaiyum Thanneeraiyum Kadandhu Vandhom
Sezhippaana Idathil Amarach Seithaar
Ikkattin Naalil Em Vayil Solliya
PoruththanaigaLai Umakku Seluthuvom
SaatchigaLai Sabaikku Solluvom
Aamen Alleluya

Meiyyaai Devan Manam Irangi Vandhaar
Venduthalin Kookkuralaik Kaettaar
Jebathai Thallidamaal Tham Kirupai Eendhaar
Yekovaayire Umakku Sthoththiram
Yesu Raaja Umakku Sthoththiram
Aamen Alleluya

Karthar Emacku Nanmai Seidhaar Lyrics Song Chords PPT - கர்த்தர் எமக்கு நன்மை செய்தார் Lyrics in English (Tanglish)

கர்த்தர் எமக்கு நன்மை செய்தார் அவரைப் பாடுவோம்
பெரிய காரியம் தேவன் செய்தார் அவரைப்போற்றுவோம்
Karththar Emakku Nanmai Seithaar Avarai Paaduvom
Periya Kaariyam Devan Seithaar Avaraippoatrvom

கண்ணீரோடு சுமை சுமந்து விதைத்தோம்
கெம்பீரமாய் பலனை ஏந்தி வந்தோம்
Kannirodu Sumai Sumandhu Vithaithom
Kempiraamaai Palanai Eththi Vandhom

சிறையிருப்பை தேவன் திருப்பினாரன்றோ
களிப்பினாலே நிறைந்து மகிழ்கிறோம்
Siraiyiruppai Devan Thiruppinaarandro
Kalippinaale Niraindhu MagizhgirOm

நகைப்பினாலும் நிறைந்து மகிழ்கிறோம்
ஆமேன் ஆலேலூயா
Nakaippinaalum Niraindhu MagizhgirOm
Aamen Alleluya

தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்
செழிப்பான இடத்தில் அமரச் செய்தார்
Theeyaiyum Thanneeraiyum Kadandhu Vandhom
Sezhippaana Idathil Amarach Seithaar

இக்கட்டின் நாளில் எம் வாயில் சொல்லிய
பொருத்தனைகளை உமக்கு செலுத்துவோம்
Ikkattin Naalil Em Vayil Solliya
PoruththanaigaLai Umakku Seluthuvom

சாட்சிகளை சபையில் சொல்லுவோம்
ஆமேன் ஆலேலூயா
SaatchigaLai Sabaikku Solluvom
Aamen Alleluya

மெய்யாய் தேவன் மனமிரங்கி வந்தார்
வேண்டுதலின் கூக்குரலைக் கேட்டார்
Meiyyaai Devan Manam Irangi Vandhaar
Venduthalin Kookkuralaik Kaettaar

ஜெபத்தைத் தள்ளிடாமல் தம் கிருபை ஈந்தார்
யெகோவாயீரே உமக்கு ஸ்தோத்திரம்
Jebathai Thallidamaal Tham Kirupai Eendhaar
Yekovaayire Umakku Sthoththiram

இயேசு இராஜா உமக்கு ஸ்தோத்திரம்
ஆமேன் ஆலேலூயா
Yesu Raaja Umakku Sthoththiram
Aamen Alleluya

Karthar Emacku Nanmai Seidhaar Lyrics Song Chords PPT - கர்த்தர் எமக்கு நன்மை செய்தார் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் எமக்கு நன்மை செய்தார் அவரைப் பாடுவோம்
பெரிய காரியம் தேவன் செய்தார் அவரைப்போற்றுவோம்
The Lord Has Done Good For Us, Let Us Sing Of Him
The Great Works Of God, Let Us Praise Him

கண்ணீரோடு சுமை சுமந்து விதைத்தோம்
கெம்பீரமாய் பலனை ஏந்தி வந்தோம்
We Carried Burdens With Tears And Sowed
We Brought Forth Fruit With Courage

சிறையிருப்பை தேவன் திருப்பினாரன்றோ
களிப்பினாலே நிறைந்து மகிழ்கிறோம்
God Turned Our Captivity Around
We Rejoice And Are Filled With Gladness

நகைப்பினாலும் நிறைந்து மகிழ்கிறோம்
ஆமேன் ஆலேலூயா
We Are Filled With Joy Even In Laughter
Amen, Hallelujah

தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்
செழிப்பான இடத்தில் அமரச் செய்தார்
We Passed Through Evil And Waters
He Made Us Sit In A Prosperous Place

இக்கட்டின் நாளில் எம் வாயில் சொல்லிய
பொருத்தனைகளை உமக்கு செலுத்துவோம்
On This Day We Will Speak With Our Mouth
And Give You The Testimonies

சாட்சிகளை சபையில் சொல்லுவோம்
ஆமேன் ஆலேலூயா
We Will Share The Testimonies In The Assembly
Amen, Hallelujah

மெய்யாய் தேவன் மனமிரங்கி வந்தார்
வேண்டுதலின் கூக்குரலைக் கேட்டார்
Truly God Came Down In Power
He Heard The Cry Of Our Plea

ஜெபத்தைத் தள்ளிடாமல் தம் கிருபை ஈந்தார்
யெகோவாயீரே உமக்கு ஸ்தோத்திரம்
He Extended His Grace Without Rejecting Prayer
Jehovah, Praise Be To You

இயேசு இராஜா உமக்கு ஸ்தோத்திரம்
ஆமேன் ஆலேலூயா
Jesus The King, Praise Be To You
Amen, Hallelujah

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create