கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
எனக்கொன்றும் குறைவில்லை
பத்திரமாய் என்னைக் காப்பார்
அவரின்றி ஒருவரில்லை -2
பசுமை நிறைந்த புல்லில் நிதம்
என்னை போஷித்து அமர்ந்த
நீரூற்றண்டை அவர் என்னை சேர்ப்பித்து
சேதமின்றி ஆத்துமத்தை (2)
நித்தியமான நீதியின் பாதையில்
என்றும் நடத்திடுவார் (2)
சாவின் கோர சேதம்
நான் கண்டு அஞ்சேனே தேவன்
வல்ல பாதம் என்றென்றும் தஞ்சமே
ஜீவ பரன் என்னோடிருப்பார்
அவர் தம் கோலும் அவர்
தடியும் என்னை தேற்றும்
பகைவர் முன்னே என்னை
அவர் மேன்மைப்படுத்தி நிகரில்லாத
தைலம் பூசி என்னை உயர்த்தி
சாகும் வரை நன்மை தொடர
ஏக தேவன் வீட்டில்
நெடுநாள் நிலைத்திருப்பேன்
Karthar En Meipar lyrics songs, Karthar En Meiparsong lyrics, Karthar En Meipar Lyrics Song Chords PPT - கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
Sign in to access this feature Sign Up
Karthar enthan meippar
Enakkondrum kuraivillai
Pathiramai ennaik kaappar
Avarindri oruvarillai (2)
Pasumai niraindha pullil nitham
Ennai poshithu amarthi
Neerootrandai avar ennai serppithu
Sethaminri aathumathai (2)
Nithiyamaana neethiyin paathaiyil
Endrum nadathiduvaar (2)
Saavin gora setham
Naan kandu anjene
Devan valla paatham
Endrendrum thanjame
Jeeva Paran ennodiruppaar
Avar tham kolum
Avar thadiyum
Ennai thetrum
Pagaivar munne ennai
Avar menmaipaduthi
Nigarillaadha thailam poosi
Ennai uyarthi
Saagum varai nanmai thodara
Ega Devan veettil
Nedunaal nilaithiruppen
Nedunaal nilaithiruppen.
கர்த்தர் எந்தன் மேய்ப்பர் எனக்கொன்றும் குறைவில்லை
Karthar enthan meippan enakkondrum kuraivillai
பத்திரமாய் என்னைக் காப்பார் அவரின்றி ஒருவரில்லை
Paththiramai ennai kaappaar avarindri oruvarillai
பசுமை நிறைந்த புல்லில் நிதம் என்னை போஷித்து அமர்ந்தார்
Pasumai niraintha pullil nitham ennai poshithu amarnthaar
நீரூற்றண்டை அவர் என்னை சேர்ப்பித்து சேதமின்றி காத்தார்
Neerootrandai avar ennai serppiththu sedhamindri kaaththaar
நித்தியமான நீதியின் பாதையில் என்றும் நடத்திடுவார்
Niththiyamaana needhiyin paathaiyil endrum nadathiduvaar
சாவின் கோர சேதம் நான் கண்டு அஞ்சேனே தேவன் தஞ்சமே
Saavin kora sedham naan kandu anjenae devan thanjame
ஜீவ பரன் என்னோடிருப்பார் அவர் கோலும் தடியும் என்னை தேற்றும்
Jeeva paran ennodiruppaar avar kolum thadiyum ennai thetrum
பகைவர் முன்னே என்னை மேன்மைப்படுத்தி தைலம் பூசி உயர்த்துவார்
Pagaivar munne ennai menmaipaduthi thailam poosi uyarththuvaar
சாகும் வரை நன்மை தொடர ஏக தேவன் வீட்டில் நிலைத்திருப்பேன்
Saagum varai nanmai thodara yega devan veettil nilaiththiruppen
கர்த்தர் எந்தன் மேய்ப்பர் எனக்கொன்றும் குறைவில்லை
The Lord is my Shepherd; I shall not want
பத்திரமாய் என்னைக் காப்பார் அவரின்றி ஒருவரில்லை
He safely keeps me; there is no one like Him
பசுமை நிறைந்த புல்லில் நிதம் என்னை போஷித்து அமர்ந்தார்
He makes me lie down in green pastures and nourishes me daily
நீரூற்றண்டை அவர் என்னை சேர்ப்பித்து சேதமின்றி காத்தார்
He leads me beside still waters and protects me without harm
நித்தியமான நீதியின் பாதையில் என்றும் நடத்திடுவார்
He leads me in paths of righteousness forever
சாவின் கோர சேதம் நான் கண்டு அஞ்சேனே தேவன் தஞ்சமே
Even in the shadow of death I will not fear, for God is my refuge
ஜீவ பரன் என்னோடிருப்பார் அவர் கோலும் தடியும் என்னை தேற்றும்
The living Lord is with me; His rod and staff comfort me
பகைவர் முன்னே என்னை மேன்மைப்படுத்தி தைலம் பூசி உயர்த்துவார்
He prepares a table before my enemies and anoints me with oil
சாகும் வரை நன்மை தொடர ஏக தேவன் வீட்டில் நிலைத்திருப்பேன்
Surely goodness follows me all my life, and I will dwell in God’s house forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List