கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கின்றார்
தாழ்த்திடாமல் என்னை உயர்த்துகிறார்
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றார்
ஜீவ தண்ணீரண்டை கொண்டு போகிறார்
துதிகளின் நடுவில் வாசம் செய்யும் தேவனே
தூய மகத்துவ பேரின்ப நாதனே
அழியாத நித்திய ஜீவன் ஏழை எனக்குத் தர
தன் ஜீவனைக் கொடுத்த நேசரே
அவர் நாமம் மகிமைக்காய் வாழ்ந்திடுவேன்
என் ஜீவனுள்ளவரை துதித்திடுவேன்
2. மரணப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த என் மேல்
நினைவாய் இருந்த என் அன்பு ராஜனே
ஜீவனைப் பார்க்கிலும் மேலான கிருபையை
ஈந்த என் இரட்சகர் இயேசுவே
Karthar En Meipparaai Irukiraar lyrics songs,Karthar En Meipparaai Irukiraar song lyrics , Karthar En Meipparaai Irukiraar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கின்றார்
Sign in to access this feature Sign Up
Karthar en meypparaai irukkindraar
Thaazhthidaamal ennai uyarthugiraar
Pullulla idangalil meikkindraar
Jeeva thannirandai kondu pogiraar
Thudhigalin naduvil vaasam seiyum Devaney
Thooya magathuva perinba Naadhaney
Azhiyadha nithiya jeevan ezhai enakku thara
Than jeevanai kodutha Nesare
Avar naamam magimaikkaai vaazhndhiduven
En jeevan ullavarai thudhithiduven
Maranap pallathaakkil vaazhndha en mel
Ninaivaai irundha en anbu Raajaney
Jeevanai paarkkilum melaana kirubaiyai
Eentha en Ratchagar Yesuve
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கின்றார்
தாழ்த்திடாமல் என்னை உயர்த்துகிறார்
Karthar en meypparaai irukkindraar
Thaazhthidaamal ennai uyarthugiraar
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றார்
ஜீவ தண்ணீரண்டை கொண்டு போகிறார்
Pullulla idangalil meikkindraar
Jeeva thannirandai kondu pogiraar
துதிகளின் நடுவில் வாசம் செய்யும் தேவனே
தூய மகத்துவ பேரின்ப நாதனே
Thudhigalin naduvil vaasam seiyum Devaney
Thooya magathuva perinba Naadhaney
அழியாத நித்திய ஜீவன் ஏழை எனக்குத் தர
தன் ஜீவனைக் கொடுத்த நேசரே
Azhiyadha nithiya jeevan ezhai enakku thara
Than jeevanai kodutha Nesare
அவர் நாமம் மகிமைக்காய் வாழ்ந்திடுவேன்
என் ஜீவனுள்ளவரை துதித்திடுவேன்
Avar naamam magimaikkaai vaazhndhiduven
En jeevan ullavarai thudhithiduven
மரணப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த என் மேல்
நினைவாய் இருந்த என் அன்பு ராஜனே
Maranap pallathaakkil vaazhndha en mel
Ninaivaai irundha en anbu Raajaney
ஜீவனைப் பார்க்கிலும் மேலான கிருபையை
ஈந்த என் இரட்சகர் இயேசுவே
Jeevanai paarkkilum melaana kirubaiyai
Eentha en Ratchagar Yesuve
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கின்றார்
தாழ்த்திடாமல் என்னை உயர்த்துகிறார்
The Lord is my shepherd, I shall not lack
He lifts me up and keeps me on track
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றார்
ஜீவ தண்ணீரண்டை கொண்டு போகிறார்
He leads me to green and peaceful lands
To living waters by His loving hands
துதிகளின் நடுவில் வாசம் செய்யும் தேவனே
தூய மகத்துவ பேரின்ப நாதனே
O God who dwells in praises divine
Holy and glorious, forever You shine
அழியாத நித்திய ஜீவன் ஏழை எனக்குத் தர
தன் ஜீவனைக் கொடுத்த நேசரே
You gave me eternal life so free
You gave Your life in love for me
அவர் நாமம் மகிமைக்காய் வாழ்ந்திடுவேன்
என் ஜீவனுள்ளவரை துதித்திடுவேன்
For His name’s glory I will live
As long as I breathe, my praise I give
மரணப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த என் மேல்
நினைவாய் இருந்த என் அன்பு ராஜனே
In the valley of death You stayed with me
My loving King, You remembered me
ஜீவனைப் பார்க்கிலும் மேலான கிருபையை
ஈந்த என் இரட்சகர் இயேசுவே
Greater than life is Your grace so true
My Savior Jesus, I worship You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List