Karthar En Meipparanavar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் மேய்ப்பரானவர்

கர்த்தர் என் மேய்ப்பரானவர்
நான் தாழ்ச்சி அடைகிலேன்
அவர் என்னை புல்லுள்ள இடத்தில்
அமர்ந்த தண்ணீர்களண்டையில்
என்னை கொண்டு போகிறார்
ஆத்துமாவை தேற்றி
என்னை நீதியின் பாதையில்
நடத்துவார் – கர்த்தர்

எதிரி முன் விருந்தொன்றை
ஆயத்தம் செய்தீர்
புது எண்ணெய் அபிஷேகம்
என் மேல் ஊற்றி
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடப்பினும் – 2
பொல்லாப்புக்கு பயப்படேனே
உம் கோலும் தடியும் என்னை தேற்றும்

கர்த்தர் என் மேய்ப்பரானவர்
நான் தாழ்ச்சி அடைகிலேன்
அவர் என்னை புல்லுள்ள இடத்தில்
அமர்ந்த தண்ணீர்களண்டையில்
என்னை கொண்டு போகிறார்
ஜீவனுள்ள நாளும்
நன்மையும் கிருபையும்
தொடருமே – கர்த்தர்

Karthar En Meipparanavar lyrics songs, Karthar En Meipparanavar song lyrics, Karthar En Meipparanavar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் மேய்ப்பரானவர்

Sign in to access this feature Sign Up

Karthar En Meipparanavar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் மேய்ப்பரானவர் Lyrics in English

TRUE

Karthar En Meipparanavar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் மேய்ப்பரானவர் Lyrics in English (Tanglish)

TRUE

Karthar En Meipparanavar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் மேய்ப்பரானவர் Lyrics in English (Song Meaning)

None

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create