கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
தாழ்ச்சி அடையேன் என்றுமே
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார்
ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்
தம் நீதியின் பாதையில் நடத்துகிறார்
மரணப் பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும் அஞ்சேன்
கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே
அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே
சத்துருக்கள் முன்பின் எனக்காகவே
அவர் பந்தியன்றாயத்தஞ் செய்தார்
என்னைத் தம் எண்ணெயால் அபிஷேகித்து
என் பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்
ஜீவன் என்னில் உள்ள காலம் வரையும்
நன்மை கிருபை தொடரும்
கர்த்தரின் வீட்டில் நான் களிப்புடன் துதித்து
நித்திய நாட்களாய் நிலைத்திருப்பேன்
Karthar En Meypparaay lyrics songs,Karthar En Meypparaay song lyrics , Karthar En Meypparaay Lyrics Song Chords PPT -கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
Sign in to access this feature Sign Up
Karthar en meipparai irukkiraare
Thazhchi adaiyen endrume
Avar ennai pullulla idangalil meithu
Amarntha thanneerandai nadathugiraar
Aathumaavai thetrum nesar ennai
Aanandhathaal niraikkiraare
Magimaiyin naamathinimitham avar
Tham needhiyin paadhaiyil nadathugiraar
Maranap pallaththaakkil nadanthidinum
Maaperum theengukkum anjen
Karthar ennodu endrum iruppathaal
Avar kolum thadiyum ennai thetridume
Sathurukkal munbin enakkaagave
Avar pandhi aruththiyam seithaar
Ennai tham ennaiyaal abishegitthu
En paathiram nirambiye vazhiyach seithaar
Jeevan ennil ulla kaalam varaiyum
Nanmai kirubai thodarum
Kartharin veettil naan kalippudan thuthithu
Nithiya naatkalaai nilaithiruppen
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே தாழ்ச்சி அடையேன் என்றுமே
Karthar en meipparai irukkiraare thazhchi adaiyen endrume
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார்
Avar ennai pullulla idangalil meithu amarntha thanneerandai nadathugiraar
ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
Aathumaavai thetrum nesar ennai aanandhathaal niraikkiraare
மகிமையின் நாமத்தினிமித்தம் அவர் தம் நீதியின் பாதையில் நடத்துகிறார்
Magimaiyin naamathinimitham avar tham needhiyin paadhaiyil nadathugiraar
மரணப் பள்ளத்தாக்கில் நடந்திடினும் மாபெரும் தீங்குக்கும் அஞ்சேன்
Maranap pallaththaakkil nadanthidinum maaperum theengukkum anjen
கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே
Karthar ennodu endrum iruppathaal avar kolum thadiyum ennai thetridume
சத்துருக்கள் முன்பின் எனக்காகவே அவர் பந்தியன்றாயத்தஞ் செய்தார்
Sathurukkal munpin enakkaagave avar pandhi aruththiyam seithaar
என்னைத் தம் எண்ணெயால் அபிஷேகித்து என் பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்
Ennai tham ennaiyaal abishegitthu en paathiram nirambiye vazhiyach seithaar
ஜீவன் என்னில் உள்ள காலம் வரையும் நன்மை கிருபை தொடரும்
Jeevan ennil ulla kaalam varaiyum nanmai kirubai thodarum
கர்த்தரின் வீட்டில் நான் களிப்புடன் துதித்து நித்திய நாட்களாய் நிலைத்திருப்பேன்
Kartharin veettil naan kalippudan thuthithu nithiya naatkalaai nilaithiruppen
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே தாழ்ச்சி அடையேன் என்றுமே
The Lord is my shepherd; I shall never be in want
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார்
He makes me lie down in green pastures and leads me beside still waters
ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
He restores my soul and fills me with joy
மகிமையின் நாமத்தினிமித்தம் அவர் தம் நீதியின் பாதையில் நடத்துகிறார்
For His name’s sake He leads me in paths of righteousness
மரணப் பள்ளத்தாக்கில் நடந்திடினும் மாபெரும் தீங்குக்கும் அஞ்சேன்
Even though I walk through the valley of the shadow of death, I will fear no evil
கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே
For You are with me; Your rod and Your staff, they comfort me
சத்துருக்கள் முன்பின் எனக்காகவே அவர் பந்தியன்றாயத்தஞ் செய்தார்
You prepare a table before me in the presence of my enemies
என்னைத் தம் எண்ணெயால் அபிஷேகித்து என் பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்
You anoint my head with oil; my cup overflows
ஜீவன் என்னில் உள்ள காலம் வரையும் நன்மை கிருபை தொடரும்
Surely goodness and mercy shall follow me all the days of my life
கர்த்தரின் வீட்டில் நான் களிப்புடன் துதித்து நித்திய நாட்களாய் நிலைத்திருப்பேன்
And I will dwell in the house of the Lord forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List