Karthar En Patchathil Irukkaiyilae Lyrics Song Chords PPT - கர்த்தர் என் பட்சத்தில் இருக்கையிலே

கர்த்தர் என் பட்சத்தில் இருக்கையிலே
நான் பயப்படேன்! பயப்படேன்!
அல்லேலூயா அல்லேலூயா (4)

1. கர்த்தர் என் நிழலாய் இருக்கின்றார்
கண்மணி போல் என்னை காக்கின்றார்
திகைக்கும் போது திடன் கொள் என்று
தினமும் என்னை தேற்றுகின்றார்.

2. அவரே எந்தன் அடைக்கலமாம்
நம்பியிருக்கிற கன்மலையாம்
அவரை நோக்கி அமரும் வேளை
அன்பரே அனைத்தும் செய்திடுவார்

3. மரண இருளில் நான் நடந்தாலும்
மன்னவன் என்னோடு இருக்கின்றார்
கோலும் தடியும் என்னைத் தேற்றும்
கோணல் வழியும் செவ்வையாகும்

Karthar En Patchathil Irukkaiyilae lyrics songs, Karthar En Patchathil Irukkaiyilae song lyrics , Karthar En Patchathil Irukkaiyilae Lyrics Song Chords PPT - கர்த்தர் என் பட்சத்தில் இருக்கையிலே

Sign in to access this feature Sign Up

Karthar En Patchathil Irukkaiyilae Lyrics Song Chords PPT - கர்த்தர் என் பட்சத்தில் இருக்கையிலே Lyrics in English

Karthar en padhchaththil irukkaiyilae
Naan bayappaden! Bayappaden!
Alleluya Alleluya (4)

1.Karthar en nizhalai irukkindraar
Kanmani pol ennai kaakkindraar
Thigaikkum podhu thidan kol endru
Dinamum ennai thetrugindraar

2.Avarae enthan adaikkalamaam
Nambiyirukkira kanmalaiyaam
Avarai nokki amarum velae
Anbarae anaiththum seididuvaar

3.Marana irulil naan nadandhaalum
Mannavan ennodu irukkindraar
Kolum thadiyum ennai thetrum
Konal vazhiyum sevvaiaagum

Karthar En Patchathil Irukkaiyilae Lyrics Song Chords PPT - கர்த்தர் என் பட்சத்தில் இருக்கையிலே Lyrics in English (Tanglish)

கர்த்தர் என் பட்சத்தில் இருக்கையிலே
நான் பயப்படேன்! பயப்படேன்!
Karthar en padhchaththil irukkaiyilae
Naan bayappaden! Bayappaden!

அல்லேலூயா அல்லேலூயா (4)
Alleluya Alleluya (4)

கர்த்தர் என் நிழலாய் இருக்கின்றார்
கண்மணி போல் என்னை காக்கின்றார்
Karthar en nizhalai irukkindraar
Kanmani pol ennai kaakkindraar

திகைக்கும் போது திடன் கொள் என்று
தினமும் என்னை தேற்றுகின்றார்
Thigaikkum podhu thidan kol endru
Dinamum ennai thetrugindraar

அவரே எந்தன் அடைக்கலமாம்
நம்பியிருக்கிற கன்மலையாம்
Avarae enthan adaikkalamaam
Nambiyirukkira kanmalaiyaam

அவரை நோக்கி அமரும் வேளை
அன்பரே அனைத்தும் செய்திடுவார்
Avarai nokki amarum velae
Anbarae anaiththum seididuvaar

மரண இருளில் நான் நடந்தாலும்
மன்னவன் என்னோடு இருக்கின்றார்
Marana irulil naan nadandhaalum
Mannavan ennodu irukkindraar

கோலும் தடியும் என்னைத் தேற்றும்
கோணல் வழியும் செவ்வையாகும்
Kolum thadiyum ennai thetrum
Konal vazhiyum sevvaiaagum

Karthar En Patchathil Irukkaiyilae Lyrics Song Chords PPT - கர்த்தர் என் பட்சத்தில் இருக்கையிலே Lyrics in English (Song Meaning)

கர்த்தர் என் பட்சத்தில் இருக்கையிலே
நான் பயப்படேன்! பயப்படேன்!
The Lord is on my side
I will not be afraid! I will not be afraid!

அல்லேலூயா அல்லேலூயா (4)
Alleluia, Alleluia (4)

கர்த்தர் என் நிழலாய் இருக்கின்றார்
கண்மணி போல் என்னை காக்கின்றார்
The Lord is my shadow and protector
He watches over me like a precious gem

திகைக்கும் போது திடன் கொள் என்று
தினமும் என்னை தேற்றுகின்றார்
In times of fear, He gives me courage
Every day He guides and comforts me

அவரே எந்தன் அடைக்கலமாம்
நம்பியிருக்கிற கன்மலையாம்
He is my refuge and my stronghold
In Him, I place all my trust

அவரை நோக்கி அமரும் வேளை
அன்பரே அனைத்தும் செய்திடுவார்
When I look to Him in every trial
He lovingly provides for all my needs

மரண இருளில் நான் நடந்தாலும்
மன்னவன் என்னோடு இருக்கின்றார்
Even when I walk through the valley of death
The King is with me always

கோலும் தடியும் என்னைத் தேற்றும்
கோணல் வழியும் செவ்வையாகும்
Pains and troubles cannot harm me
Every path I take will be made straight

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create