கர்த்தர் என்னை கனம் பண்ணுவார்
கர்த்தர் என்னை மேன்மைப்படுத்துவார்
கர்த்தர் என்னை நடத்திடுவாரே - 2
உம்மை நம்பிடுவேன் என் கேடகம் நீரே
உம்மை நம்பிடுவேன் எனக்கெல்லாம் நீரே
1. உம் கரத்தில் நன்மைகள்
அனைத்தையும் பெற்றுக்கொள்வேன்
கன்மலை தேனினால் திருப்தியடைந்திடுவேன்
2.கிருபையால் என்னை
தாங்கியே நடத்துவீரே
மகிமையால் முடிசூட்டி என்றும் நடத்துவீரே
3. வாழ்க்கையில் கரம்பிடித்து
நடத்துகின்றீர் தேவையெல்லாம்
சந்தித்து நிறைவாக்குவீர்
4. பெலத்தின் மேல் பெலன்
தந்து நடத்துகிறீர் சுகத்தின் மேல்
சுகம் தந்து நடத்துவீரே
Karthar Ennai Kanam Pannuvar lyrics songs,Karthar Ennai Kanam Pannuvar song lyrics , Karthar Ennai Kanam Pannuvar Lyrics Song Chords PPT - கர்த்தர் என்னை கனம் பண்ணுவார்
Sign in to access this feature Sign Up
Karththar Ennai Kanam Pannuvaar
Karththar Ennai Menmaippaduththuvaar
Karththar Ennai Nadaththiduvaare
Ummai Nambiduven En Kedagam Neere
Ummai Nambiduven Enakkellaam Neere
Um Karaththil Nanmaigal
Anaiththaiyum Petrukkolluven
Kanmalai Theninaal Thirupthiyadaindhiduven
Kirubaiyaal Ennai
Thaangiye Nadaththuveere
Magimaiyaal Mudisootti Endrum Nadaththuveere
Vaazhkkaiyil Karampidiththu
Nadaththugindreer Thevaiyellaam
Sandhiththu Niraivaakkuveer
Belaththin Mel Belan
Thandhu Nadaththugireer Sugaththin Mel
Sugam Thandhu Nadaththuveere
கர்த்தர் என்னை கனம் பண்ணுவார்
கர்த்தர் என்னை மேன்மைப்படுத்துவார்
கர்த்தர் என்னை நடத்திடுவாரே
Karthar ennai kanam pannuvaar
Karthar ennai menmaipaduthuvaar
Karthar ennai nadathiduvaar
உம்மை நம்பிடுவேன் என் கேடகம் நீரே
உம்மை நம்பிடுவேன் எனக்கெல்லாம் நீரே
Ummai nambiduven en kedagam neere
Ummai nambiduven enakkellaam neere
உம் கரத்தில் நன்மைகள்
அனைத்தையும் பெற்றுக்கொள்வேன்
கன்மலை தேனினால் திருப்தியடைந்திடுவேன்
Um karaththil nanmaigal
Anaiththaiyum petrukkolven
Kanmalai theninaal thirupthiyadaindhiduven
கிருபையால் என்னை
தாங்கியே நடத்துவீரே
மகிமையால் முடிசூட்டி என்றும் நடத்துவீரே
Kirubaiyaal ennai
Thaangiye nadathuveere
Magimaiyaal mudisootti endrum nadathuveere
வாழ்க்கையில் கரம்பிடித்து
நடத்துகின்றீர் தேவையெல்லாம்
சந்தித்து நிறைவாக்குவீர்
Vaazhkaiyil karampidiththu
Nadathugindreer thevaiyellaam
Sandhiththu niraivaakkuveer
பெலத்தின் மேல் பெலன்
தந்து நடத்துகிறீர் சுகத்தின் மேல்
சுகம் தந்து நடத்துவீரே
Belaththin mel belan
Thandhu nadathugireer sukhaththin mel
Sukam thandhu nadathuveere
கர்த்தர் என்னை கனம் பண்ணுவார்
கர்த்தர் என்னை மேன்மைப்படுத்துவார்
கர்த்தர் என்னை நடத்திடுவாரே
The Lord will honor me
The Lord will exalt me
The Lord will lead me
உம்மை நம்பிடுவேன் என் கேடகம் நீரே
உம்மை நம்பிடுவேன் எனக்கெல்லாம் நீரே
I will trust in You, You are my shield
I will trust in You, You are my everything
உம் கரத்தில் நன்மைகள்
அனைத்தையும் பெற்றுக்கொள்வேன்
கன்மலை தேனினால் திருப்தியடைந்திடுவேன்
From Your hand I will receive all good things
I will be satisfied with honey from the rock
கிருபையால் என்னை
தாங்கியே நடத்துவீரே
மகிமையால் முடிசூட்டி என்றும் நடத்துவீரே
By grace You sustain and lead me
With glory You crown me and lead me forever
வாழ்க்கையில் கரம்பிடித்து
நடத்துகின்றீர் தேவையெல்லாம்
சந்தித்து நிறைவாக்குவீர்
In life You hold my hand and lead me
You meet every need
And make it complete
பெலத்தின் மேல் பெலன்
தந்து நடத்துகிறீர் சுகத்தின் மேல்
சுகம் தந்து நடத்துவீரே
You lead me from strength to strength
You lead me from blessing to blessing
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List