karthar ennodiruka Lyrics Song Chords PPT - கர்த்தர் என்னோடு இருக்க

கர்த்தர் என்னோடு இருக்க என் கரம் பிடித்திருக்க
என் கால்களை கன்மலை மேல் நிறுத்துவார்

எந்த சூழ்நிலையும் என்னை சூழ்ந்திட்டாலும்
தம் கிருபையால் என்னை உயர்த்தி வாழைவத்திடுவார்

உயர்த்திடுவார் கன்மைலயின்மேல் நிறுத்திடுவார்
உன்னை உயர்த்திடுவார் கன்மலையின்மேல் நிறுத்திடுவார்

கர்த்தர் என்னோடு இருக்க என் கரம் பிடித்திருக்க
என் கால்கைள கன்மலை மேல் நிறுத்துவார்

யார் கைவிட்டாலும் என்னை கைவிடாதவர்
தன் கரத்தினால் என்னை காத்து வழிநடத்திடுவார்

உயர்த்திடுவார் கன்மைலயின்மேல் நிறுத்திடுவார்
உன்னை உயர்த்திடுவார் கன்மலையின்மேல் நிறுத்திடுவார்

கர்த்தர் என்னோடு இருக்க என் கரம் பிடித்திருக்க
என் கால்கைள கன்மலை மேல் நிறுத்துவார்

karthar ennodiruka , karthar ennodiruka lyrics songs, karthar ennodiruka song lyrics, karthar ennodiruka Lyrics Song Chords PPT - கர்த்தர் என்னோடு இருக்க , Anita Kingsly

Sign in to access this feature Sign Up

karthar ennodiruka Lyrics Song Chords PPT - கர்த்தர் என்னோடு இருக்க Lyrics in English

Karththar Ennodu Irukka En Karam Pidiththirukka
En Kaalgalai Kanmalai Mel Niruththuvaar

Entha Soozhnilaiyum Ennai Soozhnthittaalum
Tham Kirupaiyaal Ennai Uyarththi Vaazhavaiththiduvaar

Uyarththiduvaar Kanmalaiyinmel Niruththiduvaar
Unnai Uyarththiduvaar Kanmalaiyinmel Niruththiduvaar

Karththar Ennodu Irukka En Karam Pidiththirukka
En Kaalgalai Kanmalai Mel Niruththuvaar

Yaar Kaivittaalum Ennai Kaividaathavar
Than Karaththinaal Ennai Kaaththu Vazhinaடaththiduvaar

Uyarththiduvaar Kanmalaiyinmel Niruththiduvaar
Unnai Uyarththiduvaar Kanmalaiyinmel Niruththiduvaar

Karththar Ennodu Irukka En Karam Pidiththirukka
En Kaalgalai Kanmalai Mel Niruththuvaar

karthar ennodiruka Lyrics Song Chords PPT - கர்த்தர் என்னோடு இருக்க Lyrics in English (Tanglish)

கர்த்தர் என்னோடு இருக்க என் கரம் பிடித்திருக்க
என் கால்களை கன்மலை மேல் நிறுத்துவார்
Karththar ennodu irukka en karam pidiththirukka
En kaalgalai kanmalai mel niruththuvaar

எந்த சூழ்நிலையும் என்னை சூழ்ந்திட்டாலும்
தம் கிருபையால் என்னை உயர்த்தி வாழைவத்திடுவார்
Endha soozhnilaiyum ennai soozhnthittaalum
Tham kirubaiyaal ennai uyarththi vaazha vaiththiduvaar

உயர்த்திடுவார் கன்மலையின்மேல் நிறுத்திடுவார்
உன்னை உயர்த்திடுவார் கன்மலையின்மேல் நிறுத்துவார்
Uyarththiduvaar kanmalaiyinmel niruththiduvaar
Unnai uyarththiduvaar kanmalaiyinmel niruththuvaar

கர்த்தர் என்னோடு இருக்க என் கரம் பிடித்திருக்க
என் கால்களை கன்மலை மேல் நிறுத்துவார்
Karththar ennodu irukka en karam pidiththirukka
En kaalgalai kanmalai mel niruththuvaar

யார் கைவிட்டாலும் என்னை கைவிடாதவர்
தன் கரத்தினால் என்னை காத்து வழிநடத்திடுவார்
Yaar kaivittaalum ennai kaividaadhavar
Than karaththinaal ennai kaaththu vazhinadaththiduvaar

உயர்த்திடுவார் கன்மலையின்மேல் நிறுத்திடுவார்
உன்னை உயர்த்திடுவார் கன்மலையின்மேல் நிறுத்திடுவார்
Uyarththiduvaar kanmalaiyinmel niruththiduvaar
Unnai uyarththiduvaar kanmalaiyinmel niruththiduvaar

கர்த்தர் என்னோடு இருக்க என் கரம் பிடித்திருக்க
என் கால்களை கன்மலை மேல் நிறுத்துவார்
Karththar ennodu irukka en karam pidiththirukka
En kaalgalai kanmalai mel niruththuvaar

karthar ennodiruka Lyrics Song Chords PPT - கர்த்தர் என்னோடு இருக்க Lyrics in English (Song Meaning)

கர்த்தர் என்னோடு இருக்க என் கரம் பிடித்திருக்க
என் கால்களை கன்மலை மேல் நிறுத்துவார்
The Lord is with me holding my hand
He will set my feet upon the rock

எந்த சூழ்நிலையும் என்னை சூழ்ந்திட்டாலும்
தம் கிருபையால் என்னை உயர்த்தி வாழைவத்திடுவார்
Whatever situations surround me
By His grace He lifts and establishes me

உயர்த்திடுவார் கன்மலையின்மேல் நிறுத்திடுவார்
உன்னை உயர்த்திடுவார் கன்மலையின்மேல் நிறுத்துவார்
He will lift and place on the rock
He will lift and establish you on the rock

கர்த்தர் என்னோடு இருக்க என் கரம் பிடித்திருக்க
என் கால்களை கன்மலை மேல் நிறுத்துவார்
The Lord is with me holding my hand
He will set my feet upon the rock

யார் கைவிட்டாலும் என்னை கைவிடாதவர்
தன் கரத்தினால் என்னை காத்து வழிநடத்திடுவார்
Even if others abandon me, He will not
With His hand He protects and leads me

உயர்த்திடுவார் கன்மலையின்மேல் நிறுத்திடுவார்
உன்னை உயர்த்திடுவார் கன்மலையின்மேல் நிறுத்திடுவார்
He will lift and place on the rock
He will lift and establish you on the rock

கர்த்தர் என்னோடு இருக்க என் கரம் பிடித்திருக்க
என் கால்களை கன்மலை மேல் நிறுத்துவார்
The Lord is with me holding my hand
He will set my feet upon the rock

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create