Karthar Ennodu Irukirar Lyrics Song Chords PPT - கர்த்தர் என்னோடு இருக்கிறீர்

கர்த்தர் என்னோடு இருக்கிறீர்
நான் பயந்திடமாட்டேன்
திகைத்திடமாட்டேன்
என்னை விசாரிக்கின்றீர்
என் கவலைகள் எல்லாம்
உம் மேலே வைத்துவிட்டேன்-2

எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானே
எல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-2- கர்த்தர் என்னோடு
உலகம் முடியும் வரை
என்னோடு கூட இருப்பேன்
என்று சொல்லி சென்றீரே
இம்மானுவேல்-4

எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானே
எல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-4

Karthar Ennodu Irukirar lyrics songs, Karthar Ennodu Irukirar song lyrics, Karthar Ennodu Irukirar Lyrics Song Chords PPT - கர்த்தர் என்னோடு இருக்கிறீர்

Sign in to access this feature Sign Up

Karthar Ennodu Irukirar Lyrics Song Chords PPT - கர்த்தர் என்னோடு இருக்கிறீர் Lyrics in English

Karthar ennodu irukkireer
Naan bayandhidamaatten, thigaithidamaatten

Ennai visaarikkindreer, en kavalaigal ellam
Um mele vaithuvitten

El Shaddai sarva vallavar neer thaane
El Roi ennai kaanbavar neer thaane

Ulagam mudiyum varai ennodu kooda iruppen endru
Solli sendreere Immanuel

El Shaddai sarva vallavar neer thaane
El Roi ennai kaanbavar neer thaane

Karthar Ennodu Irukirar Lyrics Song Chords PPT - கர்த்தர் என்னோடு இருக்கிறீர் Lyrics in English (Tanglish)

1) கர்த்தர் என்னோடு இருக்கிறீர்
நான் பயந்திடமாட்டேன், திகைத்திடமாட்டேன்
Karthar ennodu irukkireer
Naan bayandhidamaatten, thigaithidamaatten

2) என்னை விசாரிக்கின்றீர், என் கவலைகள் எல்லாம்
உம் மேலே வைத்துவிட்டேன்
Ennai visaarikkindreer, en kavalaigal ellam
Um mele vaithuvitten

3) எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானே
எல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே
El Shaddai sarva vallavar neer thaane
El Roi ennai kaanbavar neer thaane

4) உலகம் முடியும் வரை என்னோடு கூட இருப்பேன் என்று சொல்லி சென்றீரே
இம்மானுவேல்
Ulagam mudiyum varai ennodu kooda iruppen endru solli sendreere
Immanuel

5) எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானே
எல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே
El Shaddai sarva vallavar neer thaane
El Roi ennai kaanbavar neer thaane

Karthar Ennodu Irukirar Lyrics Song Chords PPT - கர்த்தர் என்னோடு இருக்கிறீர் Lyrics in English (Song Meaning)

1) கர்த்தர் என்னோடு இருக்கிறீர்
நான் பயந்திடமாட்டேன், திகைத்திடமாட்டேன்
The Lord is with me
I will not fear, I will not be shaken

2) என்னை விசாரிக்கின்றீர், என் கவலைகள் எல்லாம்
உம் மேலே வைத்துவிட்டேன்
You care for me, all my worries
I have placed them upon You

3) எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானே
எல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே
El Shaddai, the Almighty God
El Roi, the One who sees me

4) உலகம் முடியும் வரை என்னோடு கூட இருப்பேன் என்று சொல்லி சென்றீரே
இம்மானுவேல்
You said, “I will be with you till the end of the world”
Immanuel

5) எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானே
எல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே
El Shaddai, the Almighty God
El Roi, the One who sees me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create