Karthar Enthan Meippar Lyrics Song Chords PPT - கர்த்தர் எந்தன் மேய்ப்பர்

கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
நான் தாழ்ச்சி அடைவதில்லை
அவர் கோலும் தடியும் என்னை
என்றும் தேற்றி நடத்திடும்

1. என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
என் தேவைகள் யாவையும் சந்தித்தார்
என்னை அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி
எனக்கு சமாதான வாழ்வை அளித்தார்

2. என் ஆத்துமாவை அவர் தேற்றி
என்னை அனுதினம் போஷித்து நடத்தினார்
அவரின் நாம மகிமையினிமித்தம்
நீதியின் பாதையில் நடத்துகின்றார்

3. நான் மரணப் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
அவர் என்னோடு கூடவே இருக்கிறார்
என்னை அபிஷேகத்தால் தினம் நிறைத்து
பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்

4. என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
அவர் கிருபையும் நன்மையும் தொடர்ந்திடும்
நான் கர்த்தரின் வீட்டிலே என்றும்
நீடித்த நாட்களாய் நிலைத்து இருப்பேன்

Karthar Enthan Meippar lyrics songs, Karthar Enthan Meippar song lyrics, Karthar Enthan Meippar Lyrics Song Chords PPT -கர்த்தர் எந்தன் மேய்ப்பர்

Sign in to access this feature Sign Up

Karthar Enthan Meippar Lyrics Song Chords PPT - கர்த்தர் எந்தன் மேய்ப்பர் Lyrics in English

Karthar enthan meippar
Naan thaalchi adaivathillai
Avar kolum thadiyum ennai
Endrum thetri nadathidum

Ennai pullulla idangalil meythu
En thevaigal yaavaiyum sandhithar
Ennai amarndha thanneer andai nadathi
Enaku samadhana vaazhvai alithar

En aathumaavai avar thetri
Ennai anudhinam poshithu nadathinaar
Avarin naama magimaiyinimitham
Needhiyin paadhaiyil nadathugindraar

Naan marana pallathaakil nadandhaalum
Avar ennodu koodave irukiraar
Ennai abhishegathaal dhinam niraithu
Paathiram nirambiye vazhiyach seithaar

En jeevanulla naatkalellam
Avar kirubaiyum nanmaiyum thodarndhidum
Naan kartharin veetile endrum
Needitha naatkalaai nilaithu iruppen

Karthar Enthan Meippar Lyrics Song Chords PPT - கர்த்தர் எந்தன் மேய்ப்பர் Lyrics in English (Tanglish)

கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
நான் தாழ்ச்சி அடைவதில்லை
Karthar enthan meippar
Naan thaalchi adaivathillai

அவர் கோலும் தடியும் என்னை
என்றும் தேற்றி நடத்திடும்
Avar kolum thadiyum ennai
Endrum thetri nadathidum

என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
என் தேவைகள் யாவையும் சந்தித்தார்
Ennai pullulla idangalil meythu
En thevaigal yaavaiyum sandhithar

என்னை அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி
எனக்கு சமாதான வாழ்வை அளித்தார்
Ennai amarndha thanneer andai nadathi
Enaku samadhana vaazhvai alithar

என் ஆத்துமாவை அவர் தேற்றி
என்னை அனுதினம் போஷித்து நடத்தினார்
En aathumaavai avar thetri
Ennai anudhinam poshithu nadathinaar

அவரின் நாம மகிமையினிமித்தம்
நீதியின் பாதையில் நடத்துகின்றார்
Avarin naama magimaiyinimitham
Needhiyin paadhaiyil nadathugindraar

நான் மரணப் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
அவர் என்னோடு கூடவே இருக்கிறார்
Naan marana pallathaakil nadandhaalum
Avar ennodu koodave irukiraar

என்னை அபிஷேகத்தால் தினம் நிறைத்து
பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்
Ennai abhishegathaal dhinam niraithu
Paathiram nirambiye vazhiyach seithaar

என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
அவர் கிருபையும் நன்மையும் தொடர்ந்திடும்
En jeevanulla naatkalellam
Avar kirubaiyum nanmaiyum thodarndhidum

நான் கர்த்தரின் வீட்டிலே என்றும்
நீடித்த நாட்களாய் நிலைத்து இருப்பேன்
Naan kartharin veetile endrum
Needitha naatkalaai nilaithu iruppen

Karthar Enthan Meippar Lyrics Song Chords PPT - கர்த்தர் எந்தன் மேய்ப்பர் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
நான் தாழ்ச்சி அடைவதில்லை
The Lord is my Shepherd
I shall not be in want

அவர் கோலும் தடியும் என்னை
என்றும் தேற்றி நடத்திடும்
His rod and His staff
They comfort and guide me always

என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
என் தேவைகள் யாவையும் சந்தித்தார்
He makes me lie in green pastures
And meets all my needs

என்னை அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி
எனக்கு சமாதான வாழ்வை அளித்தார்
He leads me beside still waters
And gives me a peaceful life

என் ஆத்துமாவை அவர் தேற்றி
என்னை அனுதினம் போஷித்து நடத்தினார்
He restores my soul
And daily nourishes and leads me

அவரின் நாம மகிமையினிமித்தம்
நீதியின் பாதையில் நடத்துகின்றார்
For His name’s sake
He guides me in paths of righteousness

நான் மரணப் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
அவர் என்னோடு கூடவே இருக்கிறார்
Even though I walk through the valley of death
He is always with me

என்னை அபிஷேகத்தால் தினம் நிறைத்து
பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்
He anoints me with oil daily
My cup overflows

என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
அவர் கிருபையும் நன்மையும் தொடர்ந்திடும்
Surely goodness and mercy
Will follow me all my life

நான் கர்த்தரின் வீட்டிலே என்றும்
நீடித்த நாட்களாய் நிலைத்து இருப்பேன்
And I will dwell in the house of the Lord
Forever and ever

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create