கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து கரங்களின்
கீழே அடங்கிடுவேன் கடினபாதையோ கஷ்ட
துக்கமோ கரம் பிடித்தென்றும்நடந்திடுவேன்
1. என் நினைவுகள் எல்லாம் உம் நினைவுகள் அல்ல
உம் வசனங்களெல்லாம் வெறுமையாய் திரும்பவில்லை -2
நிர்மூலமாகாதது நின் கிருபையினால் அல்லோ (2)
2. கடலை உலர்ந்த தரையாக மாற்ற வல்லோன்
காலை தள்ளாட வொட்டா காக்கிறவர் உறங்கார்
வலது பக்கத்தில் அவர் நிழலாயிருக்கின்றாரே
3. எனக்காக யாவற்றையும் செய்து முடிப்பவரே - என் யுத்தங்கள் யாவும் நடப்பிக்கும் கர்த்தரே
உம்மையல்லாமல் என்னால் ஒன்றும் முடியாதென்றேன்
Karthar Mel Enthan Barathai lyrics songs, Karthar Mel Enthan Barathai song lyrics, Karthar Mel Enthan Barathai Lyrics Song Chords PPT - 'கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை
Sign in to access this feature Sign Up
Karththarin Mel Endhan Baaraththai Vaiththu Karangalin
Keezhe Adangiduven Kadina Paadhaiyo Kashta
Dukkamo Karam Pidiththendrum Nadandhiduven
En Ninaivugal Ellaam Um Ninaivugal Alla
Um Vasanangalellaam Verumaiyaai Thirumbavillai
Nirmoolamaagaadhadhu Nin Kirubaiyinaal Allo
Kadalai Ularndha Tharaiyaaga Maatra Vallon
Kaalai Thallaada Vottaa Kaakkiravar Urangaar
Valadhu Pakkaththil Avar Nizhalaai Irukkindraare
Enakkaaga Yaavatraiyum Seidhu Mudippavare
En Yuththangal Yaavum Nadappikkum Karththare
Ummaiyallaamal Ennaal Ondrum Mudiyadhenren
கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து கரங்களின்
கீழே அடங்கிடுவேன் கடினபாதையோ கஷ்ட
துக்கமோ கரம் பிடித்தென்றும் நடந்திடுவேன்
Karththarin Mel Endhan Baaraththai Vaiththu Karangalin
Keezhe Adangiduven Kadina Paadhaiyo Kashta
Dukkamo Karam Pidiththu Endrum Nadandhiduven
என் நினைவுகள் எல்லாம் உம் நினைவுகள் அல்ல
உம் வசனங்களெல்லாம் வெறுமையாய் திரும்பவில்லை
நிர்மூலமாகாதது நின் கிருபையினால் அல்லோ
En Ninaivugal Ellaam Um Ninaivugal Alla
Um Vasanangal Ellaam Verumaiyaai Thirumbavillai
Nirmoolamaagaadhadhu Nin Kirubaiyinaal Allo
கடலை உலர்ந்த தரையாக மாற்ற வல்லோன்
காலை தள்ளாட வொட்டா காக்கிறவர் உறங்கார்
வலது பக்கத்தில் அவர் நிழலாயிருக்கின்றாரே
Kadalai Ularndha Tharaiyaaga Maatra Vallon
Kaalai Thallaada Vottaa Kaakkiravar Urangaar
Valadhu Pakkaththil Avar Nizhalaai Irukkindraare
எனக்காக யாவற்றையும் செய்து முடிப்பவரே என் யுத்தங்கள் யாவும் நடப்பிக்கும் கர்த்தரே
உம்மையல்லாமல் என்னால் ஒன்றும் முடியாதென்றேன்
Enakkaaga Yaavatraiyum Seidhu Mudippavare En Yuththangal Yaavum Nadappikkum Karththare
Ummaiyallaamal Ennaal Ondrum Mudiyadhendren
கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து கரங்களின்
கீழே அடங்கிடுவேன் கடினபாதையோ கஷ்ட
துக்கமோ கரம் பிடித்தென்றும் நடந்திடுவேன்
I Place All My Burdens On The Lord
And Rest Under His Hands Whether Hard Paths Or Suffering
Holding My Hand He Will Lead Me Always
என் நினைவுகள் எல்லாம் உம் நினைவுகள் அல்ல
உம் வசனங்களெல்லாம் வெறுமையாய் திரும்பவில்லை
நிர்மூலமாகாதது நின் கிருபையினால் அல்லோ
All My Thoughts Are Not Your Thoughts
Your Words Have Never Returned Void
Is It Not By Your Grace That I Am Not Destroyed
கடலை உலர்ந்த தரையாக மாற்ற வல்லோன்
காலை தள்ளாட வொட்டா காக்கிறவர் உறங்கார்
வலது பக்கத்தில் அவர் நிழலாயிருக்கின்றாரே
The One Who Can Turn The Sea Into Dry Land
He Who Guards So My Foot Will Not Slip Does Not Sleep
He Stands As A Shade At My Right Hand
எனக்காக யாவற்றையும் செய்து முடிப்பவரே என் யுத்தங்கள் யாவும் நடப்பிக்கும் கர்த்தரே
உம்மையல்லாமல் என்னால் ஒன்றும் முடியாதென்றேன்
You Accomplish Everything For Me O Lord
Who Fights All My Battles
Apart From You I Can Do Nothing
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List