Karthar Mel Nambikai Lyrics Song Chords PPT - கர்த்தர் மேல் நம்பிக்கை

கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் நான்-2

கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விடமாட்டார்-2

1. மரம் உஷ்ணம் வருவதை பாராமல்
என் இலைகள் பச்சையாய் இருக்கும்
மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
வருத்தமின்றி கனி கொடுக்கும்-2
என் வேர்கள் தண்ணீருக்குள்
என் நம்பிக்கை இயேசுவின் மேல்-2

2. நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
இலையுதிரா மரம் போல் இருப்பேன்
நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்-2
உம் வேதத்தில் பிரியம் கொண்டு
அதை இராப்பகல் தியானிப்பதால்-2

3. உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
புத்திமானாய் நடந்து கொள்வேன்-2
உம் வார்த்தை என் வாய்விட்டு பிரிவதில்லை
அதை தியானிக்க மறப்பதில்லை-2

Karthar Mel Nambikai Lyrics,Karthar Mel Nambikai Lyrics Song, Karthar Mel Nambikai Lyrics Song Chords PPT, Karthar Mel Nambikai , கர்த்தர் மேல் நம்பிக்கை, Joseph Aldrin

Sign in to access this feature Sign Up

Karthar Mel Nambikai Lyrics Song Chords PPT - கர்த்தர் மேல் நம்பிக்கை Lyrics in English

Karththar mel nambikkai vaikkum manushan naan
karththarai nambikkaiyaai konda manushan naan

Karththar mel paarathai vaithu vitten
avare ennai aadharippaar

Karththaraiye naan nambiduven
orupodhum thallaada vidamaattaar

Maram ushnam varuvathai paaramaal
en ilaigal pachchaiyaai irukkum

Mazhai thaazhchchiyana varushangalilum
varuththaminri kani kodukkum

En verkal thanneerukkuL
en nambikkai Yesuvin mel

NeerkkaalkaL oram nadappattu
en kaalaththil kaniyai koduppen

Ilaiyudhiraa maram pol iruppen
naan seyvadhellaam vaaykkach seyveer

Um vedaththil priyam kondu
adhai raappagal dhyaanippadhaal

Uyirodu vaazhum naadkalellaam
ennai oruvanum edhirppadhillai

En vazhiyai vaaykkach seidhiduven
puththimaanai nadandhu kolven

Um vaarthai en vaayvittu pirivadhillai
adhai dhyaanikka marappadhillai

Karthar Mel Nambikai Lyrics Song Chords PPT - கர்த்தர் மேல் நம்பிக்கை Lyrics in English (Tanglish)

கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் நான்
Karththar mel nambikkai vaikkum manushan naan
karththarai nambikkaiyaai konda manushan naan

கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
Karththar mel paarathai vaithu vitten
avare ennai aadharippaar

கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விடமாட்டார்
Karththaraiye naan nambiduven
orupodhum thallaada vidamaattaar

மரம் உஷ்ணம் வருவதை பாராமல்
என் இலைகள் பச்சையாய் இருக்கும்
Maram ushnam varuvathai paaramaal
en ilaigal pachchaiyaai irukkum

மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
வருத்தமின்றி கனி கொடுக்கும்
Mazhai thaazhchchiyana varushangalilum
varuththaminri kani kodukkum

என் வேர்கள் தண்ணீருக்குள்
என் நம்பிக்கை இயேசுவின் மேல்
En verkal thanneerukkuL
en nambikkai Yesuvin mel

நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
NeerkkaalkaL oram nadappattu
en kaalaththil kaniyai koduppen

இலையுதிரா மரம் போல் இருப்பேன்
நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்
Ilaiyudhiraa maram pol iruppen
naan seyvadhellaam vaaykkach seyveer

உம் வேதத்தில் பிரியம் கொண்டு
அதை இராப்பகல் தியானிப்பதால்
Um vedaththil priyam kondu
adhai raappagal dhyaanippadhaal

உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
Uyirodu vaazhum naadkalellaam
ennai oruvanum edhirppadhillai

என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
புத்திமானாய் நடந்து கொள்வேன்
En vazhiyai vaaykkach seidhiduven
puththimaanai nadandhu kolven

உம் வார்த்தை என் வாய்விட்டு பிரிவதில்லை
அதை தியானிக்க மறப்பதில்லை
Um vaarthai en vaayvittu pirivadhillai
adhai dhyaanikka marappadhillai

Karthar Mel Nambikai Lyrics Song Chords PPT - கர்த்தர் மேல் நம்பிக்கை Lyrics in English (Song Meaning)

கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் நான்
I am a person who trusts in the Lord
I am a person who holds the Lord with faith

கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
I have placed my burden on the Lord
He will surely support me

கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விடமாட்டார்
I will trust in the Lord alone
He will never let me stumble

மரம் உஷ்ணம் வருவதை பாராமல்
என் இலைகள் பச்சையாய் இருக்கும்
Even when the heat comes, my leaves remain green
They will bear fruit without sorrow

மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
வருத்தமின்றி கனி கொடுக்கும்
Even in years of low rain
It will give fruit without grief

என் வேர்கள் தண்ணீருக்குள்
என் நம்பிக்கை இயேசுவின் மேல்
My roots are in the water
My trust is upon Jesus

நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
Even when walking by the water channels
I will bear fruit in my season

இலையுதிரா மரம் போல் இருப்பேன்
நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்
I will be like a tree that flourishes
All I do will prosper

உம் வேதத்தில் பிரியம் கொண்டு
அதை இராப்பகல் தியானிப்பதால்
I delight in Your Word
Meditating on it day and night

உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
All the days I live
No one will oppose me

என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
புத்திமானாய் நடந்து கொள்வேன்
I will make my way prosperous
I will walk wisely

உம் வார்த்தை என் வாய்விட்டு பிரிவதில்லை
அதை தியானிக்க மறப்பதில்லை
Your Word will not depart from my mouth
I will never forget to meditate on it

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create