Karthar Nallavar Rusitu Lyrics Song Chords PPT - கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்

Karthar Nallavar Rusitu
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
யுத்தத்தில் வல்லவர் யோசித்து பாருங்கள்
கர்த்தர் பெரியவர் துதித்து பாடுங்கள்
அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் பெரியவர் -2

1. உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
சர்வ வல்லவர் நிழலில் தங்குவான் -2
அவர் சிறகுகளால் உன்னை மூடுவார்
அவர் செட்டையில் அடைக்கலம் புகுவாய் -2

2. வல்லமையானர் கரத்தில் இருப்பவன்
வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான் -2
அவர் கிருபையினால் உன்னை நிரப்பிடுவார்
அவர் மகிமையில் தங்கிடுவாய் -2

3. பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன்
பாரில் இயேசுவை பாடி போற்றுவான் -2
அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார்
அவர் ஆறுதல் பெற்றிடுவாய் -2

Karthar Nallavar Rusitu lyrics songs, Karthar Nallavar Rusitu song lyrics, Karthar Nallavar Rusitu Lyrics Song Chords PPT - கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்

Sign in to access this feature Sign Up

Karthar Nallavar Rusitu Lyrics Song Chords PPT - கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள் Lyrics in English

karththar nallavar rusiththup parungkal
yuththaththil vallavar yosiththup parungkal
karththar periyavar thuthiththup patungkal
avar nallavar avar vallavar
avar periyavar

unnathamanavar maraivil iruppavan
sarva vallavar nizhalil thangkuvan
avar sirakukalal unnai mooduvar
avar settaiyil ataikkalam tharuvar

...karththar nallavar

vallamaiyanavar karaththil iruppavan
vazhvil menmaiyai
atainthe vazhuvan - avar
kirupaiyinal unnai nirappituvar
avar makimaiyil thangkituvay

...karththar nallavar

parisuththamanavar pathaththil iruppavan
paril iyesuvaip patip porruvan
avaranpinal unnai anaiththituvar
avar aaruthal perrituvay

...karththar nallavar

Karthar Nallavar Rusitu Lyrics Song Chords PPT - கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள் Lyrics in English (Tanglish)

கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
யுத்தத்தில் வல்லவர் யோசித்து பாருங்கள்
Karththar Nallavar Rusiththu Paarungal
Yuththaththil Vallavar Yoasiththu Paarungal

கர்த்தர் பெரியவர் துதித்து பாடுங்கள்
அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் பெரியவர்
Karththar Periyavar Thudhiththu Paadungal
Avar Nallavar Avar Vallavar Avar Periyavar

உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
சர்வ வல்லவர் நிழலில் தங்குவான்
Unnadhamaanavar Maraivil Iruppavan
Sarva Vallavar Nizhalil Thanguvaan

அவர் சிறகுகளால் உன்னை மூடுவார்
அவர் செட்டையில் அடைக்கலம் புகுவாய்
Avar Siragugalaal Unnai Mooduvaar
Avar Settaiyil Adaikkalam Puguvaai

வல்லமையானர் கரத்தில் இருப்பவன்
வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான்
Vallamaiyaanavar Karaththil Iruppavan
Vaazhvil Maenmaiyai Adaindhae Vaazhuvaan

அவர் கிருபையினால் உன்னை நிரப்பிடுவார்
அவர் மகிமையில் தங்கிடுவாய்
Avar Kirubaiyinaal Unnai Nirappiduvaar
Avar Magimaiyil Thangiduvaai

பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன்
பாரில் இயேசுவை பாடி போற்றுவான்
Parisuththamaanavar Paadhaththil Iruppavan
Paaril Yesuvai Paadi Poatruvaan

அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார்
அவர் ஆறுதல் பெற்றிடுவாய்
Avar Anbinaal Unnai Anaiththiduvaar
Avar Aarudhal Petriduvaai

Karthar Nallavar Rusitu Lyrics Song Chords PPT - கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
யுத்தத்தில் வல்லவர் யோசித்து பாருங்கள்
Taste And See That The Lord Is Good
Think And See That He Is Mighty In Battle

கர்த்தர் பெரியவர் துதித்து பாடுங்கள்
அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் பெரியவர்
Sing Praises For The Lord Is Great
He Is Good He Is Mighty He Is Great

உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
சர்வ வல்லவர் நிழலில் தங்குவான்
The One Who Dwells In The Secret Place Of The Most High
Will Abide Under The Shadow Of The Almighty

அவர் சிறகுகளால் உன்னை மூடுவார்
அவர் செட்டையில் அடைக்கலம் புகுவாய்
He Will Cover You With His Wings
You Will Find Refuge Under His Feathers

வல்லமையானர் கரத்தில் இருப்பவன்
வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான்
The One In The Hands Of The Mighty God
Will Live A Life Of Excellence

அவர் கிருபையினால் உன்னை நிரப்பிடுவார்
அவர் மகிமையில் தங்கிடுவாய்
He Will Fill You With His Grace
You Will Abide In His Glory

பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன்
பாரில் இயேசுவை பாடி போற்றுவான்
The One At The Feet Of The Holy One
Will Praise Jesus Upon The Earth

அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார்
அவர் ஆறுதல் பெற்றிடுவாய்
He Will Embrace You With His Love
You Will Receive His Comfort

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create