Karthar Nallavare Avar Song Lyrics Chords PPT -கர்த்தர் நல்லவரே அவர் கிருபை

கர்த்தர் நல்லவரே அவர் கிருபை
என்றுமுள்ளதே சுவசமுள்ள யாவுமே
பாடி போற்றிடுங்களே… -2

தாழ்வில் இருந்த நம்மையெல்லாம் மீட்டாரே
பாடி போற்றுங்களே – 2
அவருடனேகூட நம்மை எழுப்பி
உட்கார வைத்தாரே உன்னதங்களிலே

உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன் உம்மை பணிவேன்
இராஜாதி இராஜா நீரே (2)

கிருபையால் என்னை மன்னித்தீர் தேவா
உம்மையன்றி யாரை பாடுவேன் – 2
எனக்காக அடிக்கபட்ட கிருபாதார பலியே நீரே தேவா

என்றைக்கோ மரித்து மறைந்துபோய் இருப்பேன்
(என்) வாழ்வினில் வராவிட்டால் – 2
மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்)
கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர் – 2

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Tamil christian song, Tamil christian song lyrics, Karthar Nallavare Avar song, karthar nallavare avar song lyrics, Thomas Prithivi Songs.

Sign in to access this feature Sign Up

Karthar Nallavare Avar Song Lyrics Chords PPT -கர்த்தர் நல்லவரே அவர் கிருபை Lyrics in English

karththar nallavarae avar kirupai
entumullathae suvasamulla yaavumae
paati pottidungalae… -2

thaalvil iruntha nammaiyellaam meettarae
paati pottungalae – 2
avarudanaekooda nammai eluppi
utkaara vaiththaarae unnathangalilae

ummai paaduvaen ummai pottuvaen ummai pannivaen
iraajaathi iraajaa neerae (2)

kirupaiyaal ennai manniththeer thaevaa
ummaiyanti yaarai paaduvaen – 2
enakkaaka atikkapatta kirupaathaara paliyae neerae thaevaa

entaikko mariththu marainthupoy iruppaen
(en) vaalvinil varaavittal – 2
moolkik konntiruntha ennai (um)
karam neetti anpaay thookki vittir – 2

Karthar Nallavare Avar Song Lyrics Chords PPT -கர்த்தர் நல்லவரே அவர் கிருபை Lyrics in English (Tanglish)

கர்த்தர் நல்லவரே அவர் கிருபை
karththar nallavarae avar kirupai
என்றுமுள்ளதே சுவசமுள்ள யாவுமே
entumullathae suvasamulla yaavumae
பாடி போற்றிடுங்களே… -2
paati pottidungalae… -2
தாழ்வில் இருந்த நம்மையெல்லாம் மீட்டாரே
thaalvil iruntha nammaiyellaam meettarae
பாடி போற்றுங்களே – 2
paati pottungalae – 2
அவருடனேகூட நம்மை எழுப்பி
avarudanaekooda nammai eluppi
உட்கார வைத்தாரே உன்னதங்களிலே
utkaara vaiththaarae unnathangalilae
உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன் உம்மை பணிவேன்
ummai paaduvaen ummai pottuvaen ummai pannivaen
இராஜாதி இராஜா நீரே (2)
iraajaathi iraajaa neerae (2)
கிருபையால் என்னை மன்னித்தீர் தேவா
kirupaiyaal ennai manniththeer thaevaa
உம்மையன்றி யாரை பாடுவேன் – 2
ummaiyanti yaarai paaduvaen – 2
எனக்காக அடிக்கபட்ட கிருபாதார பலியே நீரே தேவா
enakkaaka atikkapatta kirupaathaara paliyae neerae thaevaa
என்றைக்கோ மரித்து மறைந்துபோய் இருப்பேன்
entaikko mariththu marainthupoy iruppaen
(என்) வாழ்வினில் வராவிட்டால் – 2
(en) vaalvinil varaavittal – 2
மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்)
moolkik konntiruntha ennai (um)
கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர் – 2
karam neetti anpaay thookki vittir – 2

Karthar Nallavare Avar Song Lyrics Chords PPT -கர்த்தர் நல்லவரே அவர் கிருபை Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create