Karthar Nam Saarbil Lyrics Song Chords PPT - கர்த்தரின் நாமத்தை உயர்திடுவோம்

1. கர்த்தரின் நாமத்தை உயர்திடுவோம்
ஆவரின் செயலை கொண்டாடிடுவோம் -2
பூமியின் மீதெங்கும் உயர்ந்திடுவோம்
கர்த்தரின் நாமத்தில் ஜெயம் எடுப்போம் -2

கர்த்தர் நம் சார்பில் இருக்கும் போது
எதுவும் நம்மை மேற்கொள்ளாது

2. தீயையும் தண்ணிரையும் கடக்க செய்தீர்
செழிப்பான இடத்துக்கு கொண்டு வந்தீர் -2
இக்கட்டிலே என் உதடுகள் திறந்து
கர்த்தரை நாவினால் புகழ்ந்திடுவேன் -2

3. அக்கினி சூலையில் நடந்தாலும்
ஏழு மடங்காய் பெருகினாலும்
அக்கினி மனம் உன்மேல் வீசவில்லை
தலையின் முடிகூட கருகுவதில்லை (கருகவில்லை)

Karthar Nam Saarbil lyrics songs,Karthar Nam Saarbil song lyrics, Karthar Nam Saarbil Lyrics Song Chords PPT -கர்த்தரின் நாமத்தை உயர்திடுவோம்

Sign in to access this feature Sign Up

Karthar Nam Saarbil Lyrics Song Chords PPT - கர்த்தரின் நாமத்தை உயர்திடுவோம் Lyrics in English

Kartharin naamathai uyarthiduvom
Avarin seyalai kondaadiduvom
Boomiyin meedhengum uyarndhiduvom
Kartharin naamathil jeyam edupom

Karthar nam saarbil irukkum bodhu
Edhuvum nammai merkollaadhu

Theeyaiyum thanniraiyum kadakka seidheer
Sezhipaana idathirku kondu vandheer
Ikkattile en oodhadugal thirandhu
Kartharai naavinaal pugazhndhiduven

Akkini soolaiyil nadandhittaalum
Yezhu madangaai peruginaalum
Akkini manam unmel veesuvadhillai
Thalaiyin mudikooda karuguvadhillai (karugavillai)

Karthar Nam Saarbil Lyrics Song Chords PPT - கர்த்தரின் நாமத்தை உயர்திடுவோம் Lyrics in English (Tanglish)

கர்த்தரின் நாமத்தை உயர்திடுவோம்
ஆவரின் செயலை கொண்டாடிடுவோம்
Karththarin Naamaththai Uyarththiduvom
Avarin Seyalai Kondaadiduvom

பூமியின் மீதெங்கும் உயர்ந்திடுவோம்
கர்த்தரின் நாமத்தில் ஜெயம் எடுப்போம்
Boomiyin Meedhengum Uyarnthiduvom
Karththarin Naamaththil Jeyam Eduppom

கர்த்தர் நம் சார்பில் இருக்கும் போது
எதுவும் நம்மை மேற்கொள்ளாது
Karththar Nam Saarbil Irukkum Podhu
Edhuvum Nammai Merkkollaadhu

தீயையும் தண்ணிரையும் கடக்க செய்தீர்
செழிப்பான இடத்துக்கு கொண்டு வந்தீர்
Theeyaiyum Thanniraiyum Kadakka Seidheer
Sezhippaana Idaththukku Kondu Vandheer

இக்கட்டிலே என் உதடுகள் திறந்து
கர்த்தரை நாவினால் புகழ்ந்திடுவேன்
Ikkattilae En Udadugal Thirandhu
Karththarai Naavinaal Pugazhndhiduven

அக்கினி சூலையில் நடந்தாலும்
ஏழு மடங்காய் பெருகினாலும்
Akkini Soolaiyil Nadandhaalum
Ezhu Madangaai Peruginaalum

அக்கினி மனம் உன்மேல் வீசவில்லை
தலையின் முடிகூட கருகுவதில்லை
Akkini Unmel Veesavillai
Thalaiyin Mudikooda Karuguvadhillai

Karthar Nam Saarbil Lyrics Song Chords PPT - கர்த்தரின் நாமத்தை உயர்திடுவோம் Lyrics in English (Song Meaning)

கர்த்தரின் நாமத்தை உயர்திடுவோம்
ஆவரின் செயலை கொண்டாடிடுவோம்
Let us exalt the name of the Lord
Let us celebrate His works

பூமியின் மீதெங்கும் உயர்ந்திடுவோம்
கர்த்தரின் நாமத்தில் ஜெயம் எடுப்போம்
Let us be lifted up throughout the earth
Let us gain victory in the name of the Lord

கர்த்தர் நம் சார்பில் இருக்கும் போது
எதுவும் நம்மை மேற்கொள்ளாது
When the Lord is on our side
Nothing can overcome us

தீயையும் தண்ணிரையும் கடக்க செய்தீர்
செழிப்பான இடத்துக்கு கொண்டு வந்தீர்
You made us pass through fire and water
You brought us into a fruitful place

இக்கட்டிலே என் உதடுகள் திறந்து
கர்த்தரை நாவினால் புகழ்ந்திடுவேன்
In distress my lips will open
I will praise the Lord with my tongue

அக்கினி சூலையில் நடந்தாலும்
ஏழு மடங்காய் பெருகினாலும்
Even if we walk in the fiery furnace
Even if the flames increase sevenfold

அக்கினி மனம் உன்மேல் வீசவில்லை
தலையின் முடிகூட கருகுவதில்லை
The fire has not scorched you
Not even a hair on your head will be burned

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create