Karthar Nammai Nadathiya Lyrics Song Chords PPT - கர்த்தர் நம்மை நடத்திய வழிகள்

கர்த்தர் நம்மை நடத்திய வழிகள்
எந்நாளும் நினைத்திடுவோம்
நன்றியாலே நிறைந்தவர் நாமம்
எந்நாளும் துதித்திடுவோம்

அன்றொரு நாளில் அழைத்தவர் அவரே
இன்று வரையிலும் நடத்தி வந்தாரே
சென்ற இடமெல்லாம் நம்முடன் இருந்தே
ஜெயமுடன் நம்மையும் நடத்தினாரே

ஞானிகள் வல்லவர் நல்லோர்கள் இருந்தும்
ஏதுமில்லா நம்மைத் தெரிந்தெடுத்தாரே
நம்மையும் நம்பியே கிருபைகள் அளித்தார்
என்றுமே அவர்க்காய் வாழ்ந்திடுவோம்

எத்தனை குறைகள் நம்மிலே இருந்தும்
எத்தனை முறையோ மன்னித்து மறந்தே
நம் பெலவீனத்தில் தம் பெலனளித்தே
நம்மையும் தயவாய் நடத்தினாரே

எத்தனை நன்மைகள் எத்தனை நண்பர்கள்
எத்தனை மேன்மைகள் நமக்களித்தாரே
எண்ணிடும் வேளையில் கண்ணீர் பெருகுதே
எண்ணில்லா துதியும் ஏறெடுப்போம்

Karthar Nammai Nadathiya lyrics songs, Karthar Nammai Nadathiya song lyrics, Karthar Nammai Nadathiya Lyrics Song Chords PPT - கர்த்தர் நம்மை நடத்திய வழிகள்

Sign in to access this feature Sign Up

Karthar Nammai Nadathiya Lyrics Song Chords PPT - கர்த்தர் நம்மை நடத்திய வழிகள் Lyrics in English

Karththar nammai nadaththiya vazhigal
Ennalum ninaiththiduvom

Nandriyaale niraindhavar naamam
Ennalum thudiththiduvom

Androru naalil azhaiththavar avare
Indru varaiyum nadathi vandhaare

Sendra idamellam nammudan irundhe
Jeyamudan nammaiyum nadaththinare

Gnanigal vallavar nallor irundhum
Ethumilla nammai therindheduththare

Nammaiyum nambiye kirubaigal aliththar
Endrum avarkkai vaazhnthiduvom

Eththanai kuraigal nammele irundhum
Eththanai muraiyo manniththu marandhe

Nam pelaveenaththil tham pelanalththe
Nammaiyum thayavaai nadaththinare

Eththanai nanmaigal eththanai nanbargal
Eththanai menmaigal namagkaliththare

Ennidum velaiyil kanneer perugudhe
Ennilla thudiyum yaereduppom

Karthar Nammai Nadathiya Lyrics Song Chords PPT - கர்த்தர் நம்மை நடத்திய வழிகள் Lyrics in English (Tanglish)

கர்த்தர் நம்மை நடத்திய வழிகள்
எந்நாளும் நினைத்திடுவோம்
Karththar nammai nadaththiya vazhigal
Ennalum ninaiththiduvom

நன்றியாலே நிறைந்தவர் நாமம்
எந்நாளும் துதித்திடுவோம்
Nandriyaale niraindhavar naamam
Ennalum thudiththiduvom

அன்றொரு நாளில் அழைத்தவர் அவரே
இன்று வரையிலும் நடத்தி வந்தாரே
Androru naalil azhaiththavar avare
Indru varaiyum nadathi vandhaare

சென்ற இடமெல்லாம் நம்முடன் இருந்தே
ஜெயமுடன் நம்மையும் நடத்தினாரே
Sendra idamellam nammudan irundhe
Jeyamudan nammaiyum nadaththinare

ஞானிகள் வல்லவர் நல்லோர்கள் இருந்தும்
ஏதுமில்லா நம்மைத் தெரிந்தெடுத்தாரே
Gnanigal vallavar nallor irundhum
Ethumilla nammai therindheduththare

நம்மையும் நம்பியே கிருபைகள் அளித்தார்
என்றுமே அவர்க்காய் வாழ்ந்திடுவோம்
Nammaiyum nambiye kirubaigal aliththar
Endrum avarkkai vaazhnthiduvom

எத்தனை குறைகள் நம்மிலே இருந்தும்
எத்தனை முறையோ மன்னித்து மறந்தே
Eththanai kuraigal nammele irundhum
Eththanai muraiyo manniththu marandhe

நம் பெலவீனத்தில் தம் பெலனளித்தே
நம்மையும் தயவாய் நடத்தினாரே
Nam pelaveenaththil tham pelanalththe
Nammaiyum thayavaai nadaththinare

எத்தனை நன்மைகள் எத்தனை நண்பர்கள்
எத்தனை மேன்மைகள் நமக்களித்தாரே
Eththanai nanmaigal eththanai nanbargal
Eththanai menmaigal namagkaliththare

எண்ணிடும் வேளையில் கண்ணீர் பெருகுதே
எண்ணில்லா துதியும் ஏறெடுப்போம்
Ennidum velaiyil kanneer perugudhe
Ennilla thudiyum yaereduppom

Karthar Nammai Nadathiya Lyrics Song Chords PPT - கர்த்தர் நம்மை நடத்திய வழிகள் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் நம்மை நடத்திய வழிகள்
எந்நாளும் நினைத்திடுவோம்
The Lord has guided us in all paths
We will always remember them

நன்றியாலே நிறைந்தவர் நாமம்
எந்நாளும் துதித்திடுவோம்
Our name is filled with gratitude
We will always praise Him

அன்றொரு நாளில் அழைத்தவர் அவரே
இன்று வரையிலும் நடத்தி வந்தாரே
He who called us that day
Has led us till today

சென்ற இடமெல்லாம் நம்முடன் இருந்தே
ஜெயமுடன் நம்மையும் நடத்தினாரே
Every place we went He was with us
He led us with victory

ஞானிகள் வல்லவர் நல்லோர்கள் இருந்தும்
ஏதுமில்லா நம்மைத் தெரிந்தெடுத்தாரே
Though the wise and good were around
He noticed even us, the least

நம்மையும் நம்பியே கிருபைகள் அளித்தார்
என்றுமே அவர்க்காய் வாழ்ந்திடுவோம்
He granted us grace as we trusted Him
We will live for Him forever

எத்தனை குறைகள் நம்மிலே இருந்தும்
எத்தனை முறையோ மன்னித்து மறந்தே
No matter how many faults we had
He forgave us countless times

நம் பெலவீனத்தில் தம் பெலனளித்தே
நம்மையும் தயவாய் நடத்தினாரே
In our weakness He gave His strength
He kindly guided us

எத்தனை நன்மைகள் எத்தனை நண்பர்கள்
எத்தனை மேன்மைகள் நமக்களித்தாரே
So many blessings, so many friends
So many graces He showered on us

எண்ணிடும் வேளையில் கண்ணீர் பெருகுதே
எண்ணில்லா துதியும் ஏறெடுப்போம்
Tears well up as we count them
And countless praises we will lift

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create