Karthar Namodu Lyrics Song Chords PPT - கர்த்தர் நம்மோடு இருக்கின்றார்

கர்த்தர் நம்மோடு இருக்கின்றார்
அச்சமில்லை பயமில்லை தோல்வியில்லையே
இஸ்ரவேலின் இராணுவத்தின் தேவன் அவரே
நமக்காய் யுத்தம் செய்யும் அதிபதியே

சாத்தானை ஜெயம் கொண்ட எங்கள் இயேசு
சர்வ வல்லமை உடையவரே
வானத்திலும் பூமியிலும் அதிகாரங்கள்
நமக்காய் தந்தவர் அவரல்லவா
விசுவாசம் என்னும் கேடகத்தைப் பிடிப்போம்
ஆவியின் பட்டயம் ஏந்தி
நாங்கள் ஜெப சேனையாய் எழும்புவோம்

எரிகோ மதில் எழும்பி நின்றால் என்ன
யூதாவின் துதியினால் இடிந்துவிழும்
பார்வோனின் சேனைகள் சூழ்ந்தால் என்ன
செங்கடலைக் கடந்து முன்னேறுவோம்
அக்கினி ஸ்தம்பம் வரும் மேக ஸ்தம்பம் வரும்
முன்னும் பின்னும் அவர் சமூகம்
நாங்கள் எக்காளம் ஊதிச்செல்வோம்

Karthar Namodu lyrics songs, Karthar Namodu song lyrics, Karthar Namodu Lyrics Song Chords PPT - கர்த்தர் நம்மோடு இருக்கின்றார்

Sign in to access this feature Sign Up

Karthar Namodu Lyrics Song Chords PPT - கர்த்தர் நம்மோடு இருக்கின்றார் Lyrics in English

Karthar nammodu irukkinraar
Acham illai bayam illai tholviyillaiye
Israavelin raanuvathin Devan avare
Namakkaai yutham seiyum adhipathiye

Saathaanai jeyam konda engal Yesu
Sarva vallamai udaiyavare
Vaanathilum boomiyilum adhikaarangal
Namakkaai thandavar avar allavaa

Visuvaasam ennum kedagathai pidippom
Aaviyin pattayam yendhi
Naangal jeba senaiyaai ezhumbuvom

Erigo madil ezhumbi nindraal enna
Yoodhaavin thudhiyinaal idindhu vizhum
Paarvoonin senaigal soozhndhaal enna
Sengadalai kadandhu munneruvom

Akkini sthambam varum mega sthambam varum
Munnum pinnum avar samugam
Naangal ekkaalam oothi selvom

Karthar Namodu Lyrics Song Chords PPT - கர்த்தர் நம்மோடு இருக்கின்றார் Lyrics in English (Tanglish)

கர்த்தர் நம்மோடு இருக்கின்றார்
அச்சமில்லை பயமில்லை தோல்வியில்லையே
Karthar nammodu irukkinraar
Acham illai bayam illai tholviyillaiye

இஸ்ரவேலின் இராணுவத்தின் தேவன் அவரே
நமக்காய் யுத்தம் செய்யும் அதிபதியே
Israavelin raanuvathin Devan avare
Namakkaai yutham seiyum adhipathiye

சாத்தானை ஜெயம் கொண்ட எங்கள் இயேசு
சர்வ வல்லமை உடையவரே
Saathaanai jeyam konda engal Yesu
Sarva vallamai udaiyavare

வானத்திலும் பூமியிலும் அதிகாரங்கள்
நமக்காய் தந்தவர் அவரல்லவா
Vaanathilum boomiyilum adhikaarangal
Namakkaai thandavar avar allavaa

விசுவாசம் என்னும் கேடகத்தைப் பிடிப்போம்
ஆவியின் பட்டயம் ஏந்தி
Visuvaasam ennum kedagathai pidippom
Aaviyin pattayam yendhi

நாங்கள் ஜெப சேனையாய் எழும்புவோம்
Naangal jeba senaiyaai ezhumbuvom

எரிகோ மதில் எழும்பி நின்றால் என்ன
யூதாவின் துதியினால் இடிந்துவிழும்
Erigo madil ezhumbi nindraal enna
Yoodhaavin thudhiyinaal idindhu vizhum

பார்வோனின் சேனைகள் சூழ்ந்தால் என்ன
செங்கடலைக் கடந்து முன்னேறுவோம்
Paarvoonin senaigal soozhndhaal enna
Sengadalai kadandhu munneruvom

அக்கினி ஸ்தம்பம் வரும் மேக ஸ்தம்பம் வரும்
முன்னும் பின்னும் அவர் சமூகம்
Akkini sthambam varum mega sthambam varum
Munnum pinnum avar samugam

நாங்கள் எக்காளம் ஊதிச்செல்வோம்
Naangal ekkaalam oothi selvom

Karthar Namodu Lyrics Song Chords PPT - கர்த்தர் நம்மோடு இருக்கின்றார் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் நம்மோடு இருக்கின்றார்
அச்சமில்லை பயமில்லை தோல்வியில்லையே
The Lord is with us
There is no fear, no worry, no defeat

இஸ்ரவேலின் இராணுவத்தின் தேவன் அவரே
நமக்காய் யுத்தம் செய்யும் அதிபதியே
He is the God of Israel’s army
The Commander who fights for us

சாத்தானை ஜெயம் கொண்ட எங்கள் இயேசு
சர்வ வல்லமை உடையவரே
Our Jesus who has overcome Satan
He is the One with all power

வானத்திலும் பூமியிலும் அதிகாரங்கள்
நமக்காய் தந்தவர் அவரல்லவா
Authority in heaven and on earth
He is the One who has given it to us

விசுவாசம் என்னும் கேடகத்தைப் பிடிப்போம்
ஆவியின் பட்டயம் ஏந்தி
Let us hold the shield called faith
And carry the sword of the Spirit

நாங்கள் ஜெப சேனையாய் எழும்புவோம்
We will rise as a prayer army

எரிகோ மதில் எழும்பி நின்றால் என்ன
யூதாவின் துதியினால் இடிந்துவிழும்
Even if the walls of Jericho stand tall
They will fall by the praise of Judah

பார்வோனின் சேனைகள் சூழ்ந்தால் என்ன
செங்கடலைக் கடந்து முன்னேறுவோம்
Even if Pharaoh’s armies surround us
We will move forward crossing the Red Sea

அக்கினி ஸ்தம்பம் வரும் மேக ஸ்தம்பம் வரும்
முன்னும் பின்னும் அவர் சமூகம்
The pillar of fire and the pillar of cloud will come
His presence goes before and behind us

நாங்கள் எக்காளம் ஊதிச்செல்வோம்
We will go forward sounding the trumpet

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create