Karthar Paarthukolvaar Karthar Lyrics Song Chords PPT -கர்த்தர் பார்த்துக் கொள்வார்

கர்த்தர் பார்த்துக்கொள்வார்
கர்த்தர் பார்த்துக்கொள்வார் – 2

என் நெருக்கத்தை பார்க்கிறவர்
விடுதலை பார்த்துகொள்வார்
நிந்தையை பார்க்கிறவர்
என் உயர்வை பார்த்துக்கொள்வார் – 2

கர்த்தர் பார்த்துக்கொள்வார்
கர்த்தர் பார்த்துக்கொள்வார் – 2

நான் வழியின்றி தவிப்பதை
கர்த்தர் பார்க்கின்றாரே
நான் வலியில் துடிப்பதை
கர்த்தர் பார்க்கின்றாரே – 2

தொழிலில் உள்ள பாரம்
கர்த்தர் பார்க்கின்றாரே
கண்ணில் வழியும் கண்ணீர்
கர்த்தர் பார்க்கின்றாரே – 2

Karthar Paarthukolvaar Karthar lyrics songs, Karthar Paarthukolvaar Karthar song lyrics, Karthar Paarthukolvaar Karthar Lyrics Song Chords PPT - கர்த்தர் பார்த்துக் கொள்வார்

Sign in to access this feature Sign Up

Karthar Paarthukolvaar Karthar Lyrics Song Chords PPT -கர்த்தர் பார்த்துக் கொள்வார் Lyrics in English

Karthar paarthukkolvaar
Karthar paarthukkolvaar – 2

En nerukkaththai paarkkiravar
Viduthalai paarthukkolvaar
Ninthaiyai paarkkiravar
En uyarvai paarthukkolvaar – 2

Karthar paarthukkolvaar
Karthar paarthukkolvaar – 2

Naan vazhiyindri thavippathai
Karthar paarkkindraare
Naan valiyil thudippathai
Karthar paarkkindraare – 2

Thozhilil ulla baaram
Karthar paarkkindraare
Kannil vazhiyum kanneer
Karthar paarkkindraare – 2

Karthar Paarthukolvaar Karthar Lyrics Song Chords PPT -கர்த்தர் பார்த்துக் கொள்வார் Lyrics in English (Tanglish)

கர்த்தர் பார்த்துக்கொள்வார்
கர்த்தர் பார்த்துக்கொள்வார் – 2
Karthar paarthukkolvaar
Karthar paarthukkolvaar – 2

என் நெருக்கத்தை பார்க்கிறவர்
விடுதலை பார்த்துகொள்வார்
En nerukkaththai paarkkiravar
Viduthalai paarthukkolvaar

நிந்தையை பார்க்கிறவர்
என் உயர்வை பார்த்துக்கொள்வார் – 2
Ninthaiyai paarkkiravar
En uyarvai paarthukkolvaar – 2

கர்த்தர் பார்த்துக்கொள்வார்
கர்த்தர் பார்த்துக்கொள்வார் – 2
Karthar paarthukkolvaar
Karthar paarthukkolvaar – 2

நான் வழியின்றி தவிப்பதை
கர்த்தர் பார்க்கின்றாரே
Naan vazhiyindri thavippathai
Karthar paarkkindraare

நான் வலியில் துடிப்பதை
கர்த்தர் பார்க்கின்றாரே – 2
Naan valiyil thudippathai
Karthar paarkkindraare – 2

தொழிலில் உள்ள பாரம்
கர்த்தர் பார்க்கின்றாரே
Thozhilil ulla baaram
Karthar paarkkindraare

கண்ணில் வழியும் கண்ணீர்
கர்த்தர் பார்க்கின்றாரே – 2
Kannil vazhiyum kanneer
Karthar paarkkindraare – 2

Karthar Paarthukolvaar Karthar Lyrics Song Chords PPT -கர்த்தர் பார்த்துக் கொள்வார் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் பார்த்துக்கொள்வார்
கர்த்தர் பார்த்துக்கொள்வார் – 2
The Lord Will Take Care
The Lord Will Take Care – 2

என் நெருக்கத்தை பார்க்கிறவர்
விடுதலை பார்த்துகொள்வார்
He Sees My Troubles
He Will Bring Deliverance

நிந்தையை பார்க்கிறவர்
என் உயர்வை பார்த்துக்கொள்வார் – 2
He Sees Every Shame
He Will Lift Me Up – 2

கர்த்தர் பார்த்துக்கொள்வார்
கர்த்தர் பார்த்துக்கொள்வார் – 2
The Lord Will Take Care
The Lord Will Take Care – 2

நான் வழியின்றி தவிப்பதை
கர்த்தர் பார்க்கின்றாரே
The Lord Sees Me
When I Am Lost And Helpless

நான் வலியில் துடிப்பதை
கர்த்தர் பார்க்கின்றாரே – 2
He Sees My Pain
And Every Tear I Cry – 2

தொழிலில் உள்ள பாரம்
கர்த்தர் பார்க்கின்றாரே
The Burden In My Work
The Lord Is Watching

கண்ணில் வழியும் கண்ணீர்
கர்த்தர் பார்க்கின்றாரே – 2
The Tears From My Eyes
The Lord Sees Them All – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create