Karthar Periyavar Engal Lyrics Song Chords PPT - கர்த்தர் பெரியவர் எங்கள்

கர்த்தர் பெரியவர் எங்கள்
இயேசு பெரியவர்
வானிலும் பூவிலும்
இந்த தேவனே பெரியவரே!
சர்வ சிருஷ்டியே
உன் சிருஷ்டிகரை ஸ்தோத்தரி
சகல ஜனங்களே
கெம்பீரமாய் பாடுங்கள் – 1

1. தம் வார்த்தையால் படைத்தாரே
இந்த சூரியனை சந்திரனை
தம் விரல்களின் செயலினால்
நீல வானத்தை விரித்தாரே!

2. மலைகளே, குன்றுகளே
தேவமகிபனைப் போற்றுங்கள்
அழகு மலர்களே, மச்சங்களே
இயேசு மன்னவனை வாழ்த்துக்கள்

3. பசும்புல்லின் பள்ளத்தாக்கில்
நம்மை நடத்தும் மேய்ப்பனிவர்
அமர்ந்த தண்ணீ்களின் ஓரத்தில்
இளைப்பாறுதல் தருபவர்

Karthar Periyavar Engal lyrics songs, Karthar Periyavar Engal song lyrics, Karthar Periyavar Engal Lyrics Song Chords PPT -கர்த்தர் பெரியவர் எங்கள்

Sign in to access this feature Sign Up

Karthar Periyavar Engal Lyrics Song Chords PPT - கர்த்தர் பெரியவர் எங்கள் Lyrics in English

Karthar periyavar engal
Yesu periyavar
Vaanilum poovilum
Indha Devaney periyavare

Sarva sirushtiye
Un sirushtikarai sthothari
Sagala janangale
Kembiramaai paadungal

1.Tham vaarthaiyaal padaiththare
Indha sooriyanai chandhiranai
Tham viralgalin seyalinaal
Neela vaanathai viriththare

2.Malaigale, kundrugale
Deva magibanai pottrungal
Azhagu malargale, machchangale
Yesu mannavanai vaazhththungal

3.Pasumpullin pallaththaakkil
Nammai nadaththum meyppanivar
Amarntha thanneergalin oraththil
Ilaippaarruthal tharubavar

Karthar Periyavar Engal Lyrics Song Chords PPT - கர்த்தர் பெரியவர் எங்கள் Lyrics in English (Tanglish)

கர்த்தர் பெரியவர் எங்கள்
இயேசு பெரியவர்
Karthar periyavar engal
Yesu periyavar

வானிலும் பூவிலும்
இந்த தேவனே பெரியவரே!
Vaanilum poovilum
Indha Devaney periyavare

சர்வ சிருஷ்டியே
உன் சிருஷ்டிகரை ஸ்தோத்தரி
Sarva sirushtiye
Un sirushtikarai sthothari

சகல ஜனங்களே
கெம்பீரமாய் பாடுங்கள்
Sagala janangale
Kembiramaai paadungal

1.தம் வார்த்தையால் படைத்தாரே
இந்த சூரியனை சந்திரனை
Tham vaarthaiyaal padaiththare
Indha sooriyanai chandhiranai

தம் விரல்களின் செயலினால்
நீல வானத்தை விரித்தாரே!
Tham viralgalin seyalinaal
Neela vaanathai viriththare

2.மலைகளே, குன்றுகளே
தேவமகிபனைப் போற்றுங்கள்
Malaigale, kundrugale
Deva magibanai pottrungal

அழகு மலர்களே, மச்சங்களே
இயேசு மன்னவனை வாழ்த்துக்கள்
Azhagu malargale, machchangale
Yesu mannavanai vaazhththungal

3.பசும்புல்லின் பள்ளத்தாக்கில்
நம்மை நடத்தும் மேய்ப்பனிவர்
Pasumpullin pallaththaakkil
Nammai nadaththum meyppanivar

அமர்ந்த தண்ணீர்களின் ஓரத்தில்
இளைப்பாறுதல் தருபவர்
Amarntha thanneergalin oraththil
Ilaippaarruthal tharubavar

Karthar Periyavar Engal Lyrics Song Chords PPT - கர்த்தர் பெரியவர் எங்கள் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் பெரியவர் எங்கள்
இயேசு பெரியவர்
The Lord is great, our God is great
Jesus is great forever

வானிலும் பூவிலும்
இந்த தேவனே பெரியவரே!
In heaven and on earth
This God alone is great!

சர்வ சிருஷ்டியே
உன் சிருஷ்டிகரை ஸ்தோத்தரி
All creation
Praise your Creator

சகல ஜனங்களே
கெம்பீரமாய் பாடுங்கள்
All nations
Sing aloud with joy

1.தம் வார்த்தையால் படைத்தாரே
இந்த சூரியனை சந்திரனை
By His word He created
The sun and the moon

தம் விரல்களின் செயலினால்
நீல வானத்தை விரித்தாரே!
By the work of His fingers
He stretched out the skies

2.மலைகளே, குன்றுகளே
தேவமகிபனைப் போற்றுங்கள்
Mountains and hills
Praise the Lord of glory

அழகு மலர்களே, மச்சங்களே
இயேசு மன்னவனை வாழ்த்துக்கள்
Beautiful flowers and creatures
Praise King Jesus

3.பசும்புல்லின் பள்ளத்தாக்கில்
நம்மை நடத்தும் மேய்ப்பனிவர்
In green valleys
He leads us as our Shepherd

அமர்ந்த தண்ணீர்களின் ஓரத்தில்
இளைப்பாறுதல் தருபவர்
Beside still waters
He gives us rest

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create