Karthar Periyavar Lyrics Song Chords PPT - கர்த்தர் பெரியவர் அவர் துதிக்கு பாத்திரர்

கர்த்தர் பெரியவர் அவர் துதிக்கு பாத்திரர்
வடதிசை சீயோன் பர்வதமே
வடிப்புள்ள அவரது ஸ்தானமதே
மஹாராஜா இயேசு ஆட்சி செய்யும்
மகிழ்ச்சி நிறைந்த நகரமிதே

அரண்மனை தனிலே அடைக்கலமாய்
அறியப்பட்டார் எங்கள் ஆண்டவரே
அவரின் செய்கையை பகைஞர் கண்டு
கலங்கி ஓடி மறைந்தனரே

தேவனே உமது ஆலயத்தில்
கிருபை என்றும் விளங்க செய்யும்
நீதி நிறைந்த உமது கரம்
பூமியில் என்றும் விளங்கிடுமே

Karthar Periyavar lyrics songs, Karthar Periyavar song lyrics, Karthar Periyavar Lyrics Song Chords PPT - கர்த்தர் பெரியவர் அவர் துதிக்கு பாத்திரர்

Sign in to access this feature Sign Up

Karthar Periyavar Lyrics Song Chords PPT - கர்த்தர் பெரியவர் அவர் துதிக்கு பாத்திரர் Lyrics in English

Karththar periyavar, avar thuthikku paaththirar
Vadathisai Seeon parvathame
Vadippulla avarudaiya sthaanamathe
Maharaja Yesu aadsi seyyum
Magizhchi nirainda nagaramithe

Aranmanai thanile adaikkalamaai
Ariyappattaar engal aandavare
Avarin seygaiyai pagaijnar kandu
Kalangi odi marainthanarai

Thevane, umadhu aalayaththil
Kirubai endrum vilangga seyyum
Neethi nirainda umadhu karam
Bhoomiyil endrum vilanggidume

Karthar Periyavar Lyrics Song Chords PPT - கர்த்தர் பெரியவர் அவர் துதிக்கு பாத்திரர் Lyrics in English (Tanglish)

கர்த்தர் பெரியவர் அவர் துதிக்கு பாத்திரர்
வடதிசை சீயோன் பர்வதமே
வடிப்புள்ள அவரது ஸ்தானமதே
Karththar periyavar, avar thuthikku paaththirar
Vadathisai Seeon parvadhamae
Vadippulla avarudhu sthaanaamadhe

மஹாராஜா இயேசு ஆட்சி செய்யும்
மகிழ்ச்சி நிறைந்த நகரமிதே
Maharaaja Yesu aatchi seyyum
Magizhchi nirainda nagaramidhae

அரண்மனை தனிலே அடைக்கலமாய்
அறியப்பட்டார் எங்கள் ஆண்டவரே
அவரின் செய்கையை பகைஞர் கண்டு
கலங்கி ஓடி மறைந்தனரே
Aranmanai thanilae adaikkalamaai
Ariyappattaar engal aandavarae
Avarin seykaiyai pagaindhar kandu
Kalangi oodi maraindhanarae

தேவனே உமது ஆலயத்தில்
கிருபை என்றும் விளங்க செய்யும்
நீதி நிறைந்த உமது கரம்
பூமியில் என்றும் விளங்கிடுமே
Devane umadhu aalayaththil
Kirubai endrum vilangga seyyum
Neethi nirainda umadhu karam
Bhoomiyil endrum vilanggidumae

Karthar Periyavar Lyrics Song Chords PPT - கர்த்தர் பெரியவர் அவர் துதிக்கு பாத்திரர் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் பெரியவர் அவர் துதிக்கு பாத்திரர்
வடதிசை சீயோன் பர்வதமே
வடிப்புள்ள அவரது ஸ்தானமதே
The Lord is great, He is worthy of praise
The Mount Zion in the north
His glorious throne

மஹாராஜா இயேசு ஆட்சி செய்யும்
மகிழ்ச்சி நிறைந்த நகரமிதே
The Maharaja Jesus will reign
This is the city full of joy

அரண்மனை தனிலே அடைக்கலமாய்
அறியப்பட்டார் எங்கள் ஆண்டவரே
அவரின் செய்கையை பகைஞர் கண்டு
கலங்கி ஓடி மறைந்தனரே
In the palace, hidden in His dwelling
Our Lord is known
Enemies saw His deeds
They trembled and fled away

தேவனே உமது ஆலயத்தில்
கிருபை என்றும் விளங்க செய்யும்
நீதி நிறைந்த உமது கரம்
பூமியில் என்றும் விளங்கிடுமே
O God, in Your temple
Mercy will shine forever
Your hand, full of justice
Will shine on earth forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create