Karthar Seitha Nanmaikal Lyrics Song Chords PPT - கர்த்தர் செய்த நன்மைகளை

கர்த்தர் செய்த நன்மைகளை
நித்தமும் நித்தமும் நினைக்கிறேன்
அவர் செய்த அதிசயம்
எண்ணி முடியாதே – 2

அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா – 4

1. சபையே துதியுங்கள்
ஒரு சேனையாய் எழும்புங்கள் – 2
நம் தேசம் நம் கரத்திலே
சகலத்தையும் திருப்பிக்கொள்வோம் – 2

2. தம்புரோடும் நடனத்தோடும்
கர்த்தரைத் துதியுங்கள் – 2
எக்காள சத்தத் தொனியோடே
எதிரியை துரத்திவோம் -2

3. பாதையெல்லாம் பாதுகாத்த
இயேசுவை துதியுங்கள் – 2
தம் கைகலில் நம்மை சுமந்தாரே
சொல்லுவோம் செய்த நன்மையை – 2

Karthar Seitha Nanmaikal lyrics songs, Karthar Seitha Nanmaikal song lyrics, Karthar Seitha Nanmaikal Lyrics Song Chords PPT - கர்த்தர் செய்த நன்மைகளை

Sign in to access this feature Sign Up

Karthar Seitha Nanmaikal Lyrics Song Chords PPT - கர்த்தர் செய்த நன்மைகளை Lyrics in English

Karthar Seitha Nanmaigalai
Nithamum Nithamum Ninaikkiren
Avar Seitha Athisayam
Enni Mudiyadhe – 2

Alleluya Alleluya
Alleluya Alleluya – 4

Sabaiye Thuthiyungal
Oru Senaiyaai Ezhumbungal – 2
Nam Desam Nam Karathile
Sakalathaiyum Thiruppikkolvom – 2

Thamburodum Nadanathodum
Kartharai Thuthiyungal – 2
Ekkaala Saththa Thoniyode
Ethiriyai Thurathivom – 2

Paathaiyellam Paathukaatha
Yesuvai Thuthiyungal – 2
Tham Kaigalil Nammai Sumanthaare
Solluvom Seitha Nanmaiyai – 2

Karthar Seitha Nanmaikal Lyrics Song Chords PPT - கர்த்தர் செய்த நன்மைகளை Lyrics in English (Tanglish)

கர்த்தர் செய்த நன்மைகளை
நித்தமும் நித்தமும் நினைக்கிறேன்
Karthar Seitha Nanmaigalai
Nithamum Nithamum Ninaikkiren

அவர் செய்த அதிசயம்
எண்ணி முடியாதே – 2
Avar Seitha Athisayam
Enni Mudiyadhe – 2

அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா – 4
Alleluya Alleluya
Alleluya Alleluya – 4

சபையே துதியுங்கள்
ஒரு சேனையாய் எழும்புங்கள் – 2
Sabaiye Thuthiyungal
Oru Senaiyaai Ezhumbungal – 2

நம் தேசம் நம் கரத்திலே
சகலத்தையும் திருப்பிக்கொள்வோம் – 2
Nam Desam Nam Karathile
Sakalathaiyum Thiruppikkolvom – 2

தம்புரோடும் நடனத்தோடும்
கர்த்தரைத் துதியுங்கள் – 2
Thamburodum Nadanathodum
Kartharai Thuthiyungal – 2

எக்காள சத்தத் தொனியோடே
எதிரியை துரத்திவோம் – 2
Ekkaala Saththa Thoniyode
Ethiriyai Thurathivom – 2

பாதையெல்லாம் பாதுகாத்த
இயேசுவை துதியுங்கள் – 2
Paathaiyellam Paathukaatha
Yesuvai Thuthiyungal – 2

தம் கைகளில் நம்மை சுமந்தாரே
சொல்லுவோம் செய்த நன்மையை – 2
Tham Kaigalil Nammai Sumanthaare
Solluvom Seitha Nanmaiyai – 2

Karthar Seitha Nanmaikal Lyrics Song Chords PPT - கர்த்தர் செய்த நன்மைகளை Lyrics in English (Song Meaning)

கர்த்தர் செய்த நன்மைகளை
நித்தமும் நித்தமும் நினைக்கிறேன்
I Remember The Goodness Of The Lord
I Think Of His Wonders Every Day

அவர் செய்த அதிசயம்
எண்ணி முடியாதே – 2
The Miracles He Has Done
Cannot Be Counted – 2

அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா – 4
Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah – 4

சபையே துதியுங்கள்
ஒரு சேனையாய் எழும்புங்கள் – 2
O Church, Praise The Lord
Rise Up Like A Mighty Army – 2

நம் தேசம் நம் கரத்திலே
சகலத்தையும் திருப்பிக்கொள்வோம் – 2
Our Nation Is In Our Hands
We Will Restore Everything – 2

தம்புரோடும் நடனத்தோடும்
கர்த்தரைத் துதியுங்கள் – 2
Praise The Lord With Tambourines And Dance
Worship Him With Joy – 2

எக்காள சத்தத் தொனியோடே
எதிரியை துரத்திவோம் – 2
With The Sound Of Trumpets
We Will Chase Away The Enemy – 2

பாதையெல்லாம் பாதுகாத்த
இயேசுவை துதியுங்கள் – 2
Praise Jesus Who Protected Every Path
He Guided Us Safely – 2

தம் கைகளில் நம்மை சுமந்தாரே
சொல்லுவோம் செய்த நன்மையை – 2
He Carried Us In His Hands
Let Us Speak Of His Goodness – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create