Karthar Seiya Ninaithathu Lyrics Song Chords PPT - கர்த்தர் செய்ய நினைத்தது

கர்த்தர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது
தடைகளை நீக்குவார் ஜெயத்தை தந்திடுவார்
ஜெயமாய் நடத்துவார் – உன்னை (நம்மை)
ஜெயமாய் நடத்துவார்
அல்லேலூயா… அல்லேலூயா (8)

இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே -நம்
கர்த்தருக்கு பிரியமானதே
அபிரகாமை ஆசிர்வதித்தவர்
உன்னையும் இன்று ஆசீர்வதிப்பார்
சூழ்நிலைகளைப் பார்த்து நீ சோர்ந்து போகாதே
கர்த்தர் உன்னை உயர்த்திடுவார் – அல்லேலூயா

வழியே இல்லா இடங்களிலும் – புது
வழியை உனக்கு உண்டாக்குவார்
இருண்டுபோன உந்தன் வாழ்க்கையில் – ஜீவ
ஒளியை இன்று ஏற்றிடுவார்
வாசல்கள் எல்லாம் அடைக்கப்பட்டாலும் – புது
வாசல் உனக்கு திறந்திடுவார்

Karthar seiya ninaithathu lyrics songs, Karthar seiya ninaithathu song lyrics, Karthar seiya ninaithathu Lyrics Song Chords PPT - கர்த்தர் செய்ய நினைத்தது

Sign in to access this feature Sign Up

Karthar Seiya Ninaithathu Lyrics Song Chords PPT - கர்த்தர் செய்ய நினைத்தது Lyrics in English

karththar seyya ninaiththathu
ontum thataipadaathu
thataikalai neekkuvaar jeyaththai thanthiduvaar
jeyamaay nadaththuvaar – unnai (nammai)
jeyamaay nadaththuvaar
allaelooyaa… allaelooyaa (8)

isravaelai aaseervathippathae -nam
karththarukku piriyamaanathae
apirakaamai aasirvathiththavar
unnaiyum intu aaseervathippaar
soolnilaikalaip paarththu nee sornthu pokaathae
karththar unnai uyarththiduvaar – allaelooyaa

valiyae illaa idangalilum – puthu
valiyai unakku unndaakkuvaar
irunndupona unthan vaalkkaiyil – jeeva
oliyai intu aettiduvaar
vaasalkal ellaam ataikkappattalum – puthu
vaasal unakku thiranthiduvaar

Karthar Seiya Ninaithathu Lyrics Song Chords PPT - கர்த்தர் செய்ய நினைத்தது Lyrics in English (Tanglish)

கர்த்தர் செய்ய நினைத்தது
karththar seyya ninaiththathu
ஒன்றும் தடைபடாது
ontum thataipadaathu
தடைகளை நீக்குவார் ஜெயத்தை தந்திடுவார்
thataikalai neekkuvaar jeyaththai thanthiduvaar
ஜெயமாய் நடத்துவார் – உன்னை (நம்மை)
jeyamaay nadaththuvaar – unnai (nammai)
ஜெயமாய் நடத்துவார்
jeyamaay nadaththuvaar
அல்லேலூயா… அல்லேலூயா (8)
allaelooyaa… allaelooyaa (8)
இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே -நம்
isravaelai aaseervathippathae -nam
கர்த்தருக்கு பிரியமானதே
karththarukku piriyamaanathae
அபிரகாமை ஆசிர்வதித்தவர்
apirakaamai aasirvathiththavar
உன்னையும் இன்று ஆசீர்வதிப்பார்
unnaiyum intu aaseervathippaar
சூழ்நிலைகளைப் பார்த்து நீ சோர்ந்து போகாதே
soolnilaikalaip paarththu nee sornthu pokaathae
கர்த்தர் உன்னை உயர்த்திடுவார் – அல்லேலூயா
karththar unnai uyarththiduvaar – allaelooyaa
வழியே இல்லா இடங்களிலும் – புது
valiyae illaa idangalilum – puthu
வழியை உனக்கு உண்டாக்குவார்
valiyai unakku unndaakkuvaar
இருண்டுபோன உந்தன் வாழ்க்கையில் – ஜீவ
irunndupona unthan vaalkkaiyil – jeeva
ஒளியை இன்று ஏற்றிடுவார்
oliyai intu aettiduvaar
வாசல்கள் எல்லாம் அடைக்கப்பட்டாலும் – புது
vaasalkal ellaam ataikkappattalum – puthu
வாசல் உனக்கு திறந்திடுவார்
vaasal unakku thiranthiduvaar

Karthar Seiya Ninaithathu Lyrics Song Chords PPT - கர்த்தர் செய்ய நினைத்தது Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create