Karthar Thevan Ennile Vasam Lyrics Song Chords PPT - கர்த்தர் தேவன் என்னிலே

கர்த்தர் தேவன் என்னிலே
வாசம் செய்யும் நாளிது
அக்கினியின் மதிலாக
அரவணைத்து நிற்கிறார்

1. கிறிஸ்து இயேசு மகிமையின்
இரகசியமாய் என்னிலே
வாசம் செய்து வருவதே
இரகசியம் இரகசியம்

2. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
மிகவும் அதிகமாய் என்னிலே
கிரியை செய்யும் வல்லமை
ஆஹா என்ன அதிசயம்

3. எந்தன் தேவன் கண்ணானால்
கண்ணின் மணியாய் நானிருப்பேன்
என்னைத் தொடுவோன் அவரது
கண்ணின் மணியை தொடுவானாம்

4. பராக்கிரமும் அவரே தான்
பட்டயம் அவர் கையில் நானாவேன்
என்னை வில்லாய் நாணேற்றி
எதிரியினை வெல்லுவார்

5. எந்தன் இராஜா வருகின்றார்
அவரின் மந்தையை இரட்சிக்க
அவரின் நேசக் கொடிகளின்
கிரீடத்தில் நான் பதிந்துள்ளேன்

Karthar Thevan Ennile Vasam lyrics songs, Karthar Thevan Ennile Vasam song lyrics, Karthar Thevan Ennile Vasam Lyrics Song Chords PPT - கர்த்தர் தேவன் என்னிலே

Sign in to access this feature Sign Up

Karthar Thevan Ennile Vasam Lyrics Song Chords PPT - கர்த்தர் தேவன் என்னிலே Lyrics in English

1.Karththar Devan ennile vaasam seyyum naalidhu
Akkiniyin madhilaaga aravanaiththu nirkiraar

2.Kiristhu Yesu magimaiyin ragasiyamaai ennile
Vaasam seythu varuvadhe ragasiyam ragasiyam

3.Venduvatharkum ninaippatharkum migavum adhigamaai ennile
Kiriyai seyyum vallamai aahaa enna adhisayam

4.Endhan Devan kannanaal kannin maniyaai naaniruppen
Ennai thoduvon avarudaiya kannin maniyai thoduvaanaam

5.Paraakiramamum avare thaan pattayam avar kaiyil naanaaven
Ennai villaai naanetri ethiriyinai velluvaar

6.Endhan Raajaa varugindraar avarin mandhaiyai ratchikka
Avarin nesak kodigalin kireedathil naan padhindhullen

Karthar Thevan Ennile Vasam Lyrics Song Chords PPT - கர்த்தர் தேவன் என்னிலே Lyrics in English (Tanglish)

1.கர்த்தர் தேவன் என்னிலே வாசம் செய்யும் நாளிது
Karththar Devan ennile vaasam seyyum naalidhu

2.அக்கினியின் மதிலாக அரவணைத்து நிற்கிறார்
Akkiniyin madhilaaga aravanaiththu nirkiraar

3.கிறிஸ்து இயேசு மகிமையின் இரகசியமாய் என்னிலே வாசம் செய்கிறார்
Kiristhu Yesu magimaiyin ragasiyamaai ennile vaasam seigiraar

4.வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய் கிரியை செய்கிறார்
Venduvatharkum ninaippatharkum adhigamaai kiriyai seigiraar

5.எந்தன் தேவன் கண்ணின் மணியாய் என்னை பாதுகாக்கிறார்
Endhan Devan kannin maniyaai ennai paadhukaakkiraar

6.பராக்கிரம தேவன் என்னை வில்லாய் பயன்படுத்தி வெற்றியளிக்கிறார்
Paraakrama Devan ennai villaai payanpaduthi vetriyalikkiraar

7.எந்தன் இராஜா வருகின்றார் தம் மந்தையை இரட்சிக்க
Endhan Raajaa varugindraar tham mandhaiyai ratchikka

8.அவரின் கிரீடத்தில் நான் பதிந்துள்ள ஜெயக் கல்லாக இருக்கிறேன்
Avarin kireedathil naan padhindhulla jeyak kallaga irukkiren

Karthar Thevan Ennile Vasam Lyrics Song Chords PPT - கர்த்தர் தேவன் என்னிலே Lyrics in English (Song Meaning)

1.கர்த்தர் தேவன் என்னிலே வாசம் செய்யும் நாளிது
The Lord God dwells within me today

2.அக்கினியின் மதிலாக அரவணைத்து நிற்கிறார்
He surrounds me as a wall of fire and protects me

3.கிறிஸ்து இயேசு மகிமையின் இரகசியமாய் என்னிலே வாசம் செய்கிறார்
Christ Jesus dwells within me as the mystery of glory

4.வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் அதிகமாய் கிரியை செய்கிறார்
He works more than I ask or imagine

5.எந்தன் தேவன் கண்ணின் மணியாய் என்னை பாதுகாக்கிறார்
My God keeps me as the apple of His eye

6.பராக்கிரம தேவன் என்னை வல்ல ஆயுதமாக பயன்படுத்துகிறார்
The mighty God uses me as a powerful weapon

7.எந்தன் இராஜா வருகின்றார் தம் மந்தையை இரட்சிக்க
My King is coming to save His people

8.அவரின் மகிமை கிரீடத்தில் நான் ஜெயக் கல்லாக இருக்கிறேன்
I am placed as a jewel of victory in His crown of glory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create