Karthar Ungal Munne Povar Lyrics Song Chords PPT - கர்த்தர் உந்தன் முன்னே போவார்

கர்த்தர் உந்தன் முன்னே போவார்
மனமே நீ கலங்காதே
இறுதிவரை காத்தடுவார்
மனமே நீ திகையாதே ஒசன்னா-4
உன்னத தேவனுக்கே ஒசன்னா-4

கோணலானதை
செவ்வையாக்குவார்
குதுாகலமும் காணச்செய்வாா்
வேண்டியதை தந்திடுவாா்
வெட்கப்படவிடமாட்டாா்

கர்த்தர் உந்தன் முன்னே போவார்
ஒசன்னா-4
உன்னத தேவனுக்கே ஒசன்னா-4

தடைகளை தகர்த்திடுவார்
காரியங்கள் வாய்க்க செய்வாா்
தேவைகளை தந்திடுவாா்
குறைவுபட விடமாட்டாா்

உனக்குமுன்னே சென்றிடுவாா்
வழிகளெல்லாம் திறந்துவிடுவார்
சத்துருவை வென்றிடுவாா்
தோற்றுபோக விடமாட்டார்

Karthar Ungal Munne Povar lyrics songs, Karthar Ungal Munne Povar song lyrics, Karthar Ungal Munne Povar Lyrics Song Chords PPT - கர்த்தர் உந்தன் முன்னே போவார்

Sign in to access this feature Sign Up

Karthar Ungal Munne Povar Lyrics Song Chords PPT - கர்த்தர் உந்தன் முன்னே போவார் Lyrics in English

1.Karthar undhan munne povaar
Maname nee kalangaathe
Irudhivarai kaathiduvaar
Maname nee thigaiyaathe

Hosanna – 4
Unnatha Devanukke Hosanna – 4

2.Konalanathai sevvaiyaakkuvaar
Kuthookalamum kaanach cheivaar
Vendiyathai thandhiduvaar
Vetkappada vidamaattaar

Karthar undhan munne povaar
Hosanna – 4
Unnatha Devanukke Hosanna – 4

3.Thadaigalai thagarthiduvaar
Kaariyangal vaaykka cheivaar
Thevaigalai thandhiduvaar
Kuraivupaada vidamaattaar

4.Unakku munne sendriduvaar
Vazhigal ellam thirandhuviduvaar
Sathuruvai vendriduvaar
Thotru poga vidamaattaar

Karthar Ungal Munne Povar Lyrics Song Chords PPT - கர்த்தர் உந்தன் முன்னே போவார் Lyrics in English (Tanglish)

1.கர்த்தர் உந்தன் முன்னே போவார்
மனமே நீ கலங்காதே
Karthar undhan munne povaar
Maname nee kalangaathe

இறுதிவரை காத்திடுவார்
மனமே நீ திகையாதே
Irudhivarai kaathiduvaar
Maname nee thigaiyaathe

ஒசன்னா – 4 உன்னத
Hosanna – 4 Unnatha

தேவனுக்கே ஒசன்னா – 4
Devanukke Hosanna – 4

2.கோணலானதை செவ்வையாக்குவார்
குதூகலமும் காணச்செய்வார்
Konalanathai sevvaiyaakkuvaar
Kuthookalamum kaanach cheivaar

வேண்டியதை தந்திடுவார்
வெட்கப்படவிடமாட்டார்
Vendiyathai thandhiduvaar
Vetkappada vidamaattaar

3.தடைகளை தகர்த்திடுவார்
காரியங்கள் வாய்க்கச் செய்வார்
Thadaigalai thagarthiduvaar
Kaariyangal vaaykka cheivaar

தேவைகளை தந்திடுவார்
குறைவுபட விடமாட்டார்
Thevaigalai thandhiduvaar
Kuraivupaada vidamaattaar

4.உனக்குமுன்னே சென்றிடுவார்
வழிகளெல்லாம் திறந்துவிடுவார்
Unakku munne sendriduvaar
Vazhigal ellam thirandhuviduvaar

சத்துருவை வென்றிடுவார்
தோற்றுபோக விடமாட்டார்
Sathuruvai vendriduvaar
Thotru poga vidamaattaar

Karthar Ungal Munne Povar Lyrics Song Chords PPT - கர்த்தர் உந்தன் முன்னே போவார் Lyrics in English (Song Meaning)

1.கர்த்தர் உந்தன் முன்னே போவார்
மனமே நீ கலங்காதே
The Lord goes before you
Do not be troubled in heart

இறுதிவரை காத்திடுவார்
மனமே நீ திகையாதே
He will sustain you till the end
Do not be shaken in heart

ஒசன்னா – 4 உன்னத தேவனுக்கே ஒசன்னா – 4
Hosanna – 4 Hosanna to the Most High God – 4

2.கோணலானதை செவ்வையாக்குவார்
குதூகலமும் காணச்செய்வார்
He will make crooked things straight
And bring joyful sight

வேண்டியதை தந்திடுவார்
வெட்கப்படவிடமாட்டார்
He will provide what is needed
And never let you be put to shame

கர்த்தர் உந்தன் முன்னே போவார்
ஒசன்னா – 4
Unnatha Devanukke Hosanna – 4
The Lord goes before you – Hosanna

3.தடைகளை தகர்த்திடுவார்
காரியங்கள் வாய்க்கச் செய்வார்
He will break every barrier
And make all things prosper

தேவைகளை தந்திடுவார்
குறைவுபட விடமாட்டார்
He will supply every need
And never let you lack

4.உனக்குமுன்னே சென்றிடுவார்
வழிகளெல்லாம் திறந்துவிடுவார்
He goes before you
And opens every path

சத்துருவை வென்றிடுவார்
தோற்றுபோக விடமாட்டார்
He will defeat your enemies
And never let you fail

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create