Karthar Unnai Menmaiyaga Vaipaar Lyrics Song Chords PPT -கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே

1. கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்
களங்களில் நிரம்பிடும் தானியமும்
நிறைவான நன்மை உண்டாக
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

2. சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது
கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார்
வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

3. உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்
தன் பெயரை உனக்காக வழங்கினாரே
சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

4. உன் தேசம் முழுவதும் மழை பொழியும்
உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார்
பிறருக்கு நீயும் கடன் கொடுக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

Karthar Unnai Menmaiyaga Vaipaar ,Karthar Unnai Menmaiyaga Vaipaar lyrics songs, Karthar Unnai Menmaiyaga Vaipaar song lyrics, Karthar Unnai Menmaiyaga Vaipaar Lyrics Song Chords PPT - கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் Jesus Redeems

Sign in to access this feature Sign Up

Karthar Unnai Menmaiyaga Vaipaar Lyrics Song Chords PPT -கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் Lyrics in English

karththar unnai maenmaiyaaka vaippaar
nee kalangaathae manamae

kaiyidum vaelaiyil aaseervaathamum
kalangalil nirampidum thaaniyamum
niraivaana nanmai unndaaka
karththar unnai maenmaiyaaka vaippaar

saththurukkal ethiraay elumpumpothu
karththarae yuththaththai seythiduvaar
vetti mael vettiyai unakku thanthu
karththar unnai maenmaiyaaka vaippaar

unnai avar thanakkaaka therinthukonndaar
than peyarai unakkaaka valanginaarae
suttamum nannparum unnai mathikka
karththar unnai maenmaiyaaka vaippaar

un thaesam muluvathum malai poliyum
unakkaaka pokkishaththai thiranthiduvaar
pirarukku neeyum kadan kodukka
karththar unnai maenmaiyaaka vaippaar

Karthar Unnai Menmaiyaga Vaipaar Lyrics Song Chords PPT -கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் Lyrics in English (Tanglish)

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே
Karththar unnai menmaiyaaga vaippaar
Nee kalangadhe manamae

கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்
களங்களில் நிரம்பிடும் தானியமும்
நிறைவான நன்மை உண்டாக
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
Kaiyiduum velaigalil aaseervadhavum
Kalangalil nirambiduum dhaaniyamum
Niraivaana nanmai undaaga
Karththar unnai menmaiyaaga vaippaar

சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது
கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார்
வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
Saththurukkal ethiraai ezhumbum podhu
Karththare yuththathai seithiduvaar
Vettri mel vettriyai unakku thanthu
Karththar unnai menmaiyaaga vaippaar

உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்
தன் பெயரை உனக்காக வழங்கினாரே
சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
Unnai avar thanakkaaga therindhukondaar
Than peyarai unakkaaga vazhanginaare
Suttramum nanbarum unnai madikka
Karththar unnai menmaiyaaga vaippaar

உன் தேசம் முழுவதும் மழை பொழியும்
உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார்
பிறருக்கு நீயும் கடன் கொடுக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
Un desam muzhuvadhum mazhai pozhiyum
Unakkaaga pokkishathai thirandiduvaar
Pirarkku neeyum kadan kodukka
Karththar unnai menmaiyaaga vaippaar

Karthar Unnai Menmaiyaga Vaipaar Lyrics Song Chords PPT -கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே
The Lord will exalt you
Do not be troubled, my heart

கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்
களங்களில் நிரம்பிடும் தானியமும்
நிறைவான நன்மை உண்டாக
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
Blessings in your work
Grain overflowing in the fields
Complete goodness will abound
The Lord will exalt you

சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது
கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார்
வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
When enemies rise against you
The Lord will fight your battles
Granting victory upon victory
The Lord will exalt you

உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்
தன் பெயரை உனக்காக வழங்கினாரே
சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
He has chosen you for Himself
He has given His name for you
Friends and community will honor you
The Lord will exalt you

உன் தேசம் முழுவதும் மழை பொழியும்
உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார்
பிறருக்கு நீயும் கடன் கொடுக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
Your land will be showered with rain
He will open treasures for you
You will lend to others generously
The Lord will exalt you

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create