Karthar Unnai Perugavum Lyrics Song Chords PPT - கர்த்தர் உன்னை பெருகவும்

கர்த்தர் உன்னை பெருகவும்
நிலைத்தோங்கவும் செய்வார்
வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும்
இடம்கொண்டு பெருகிடுவாய்

1.பெருக்கத்தின் தேவன் உன்னோடு உண்டு
பலுகிபெருக உன்னை உயர்த்திடுவார்
வாலாக்காமல் தலையாக்குவார்
கீழாக்காமல் மேலாக்குவார்

2.வானத்தின் பலகணியை திறக்கும் தேவன் உண்டு
வெண்கல கதவுகளை உடைத்திடுவார்
இருப்பு (இரும்பு) தாழ்ப்பாளை முறித்திடுவார்
பொக்கிஷங்களை தந்திடுவார்

3.கிருபையை பெருகும் தேவன் எனக்குள் உண்டு
சமாதானத்தால் என்னை நிரப்பிடுவார்
ஸ்தோத்திரத்தினால் பெருகிடுமே
விசுவாசத்தால் பெருகிடுமே

Karthar Unnai Perugavum lyrics songs, Karthar Unnai Perugavum song lyrics, Karthar Unnai Perugavum Lyrics Song Chords PPT -கர்த்தர் உன்னை பெருகவும்

Sign in to access this feature Sign Up

Karthar Unnai Perugavum Lyrics Song Chords PPT - கர்த்தர் உன்னை பெருகவும் Lyrics in English

Karththar unnai perugavum
Nilaiththongavum seivaar
Valadhu puraththilum idadhu puraththilum
Idam kondu perugiduvaai

Perukkaththin Devan unnoda undu
Palugi peruga unnai uyarththiduvaar
Vaal aakkaamal thalai aakkuvaar
Keezhaakkaamal melaakkuvaar

Vaanaththin palaganai thirakkum Devan undu
Vengala kathavugalai udaiththiduvaar
Irumbu thaazhppaalai muriththiduvaar
Pokkishangalai thandhiduvaar

Kirubaiyai perugum Devan enakkul undu
Samaadhaanaththaal ennai nirappiduvaaar
Sthoththiraththinaal perugidume
Visuvaasaththaal perugidume

Karthar Unnai Perugavum Lyrics Song Chords PPT - கர்த்தர் உன்னை பெருகவும் Lyrics in English (Tanglish)

கர்த்தர் உன்னை பெருகவும்
நிலைத்தோங்கவும் செய்வார்
Karthar unnai perugavum
Nilaiththongavum seivaar

வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும்
இடம்கொண்டு பெருகிடுவாய்
Valadhu puraththilum idadhu puraththilum
Idam kondu perugiduvaai

பெருக்கத்தின் தேவன் உன்னோடு உண்டு
பலுகி பெருக உன்னை உயர்த்திடுவார்
Perukkaththin Dhevan unnodu undu
Palugi peruga unnai uyarththiduvaar

வாலாக்காமல் தலையாக்குவார்
கீழாக்காமல் மேலாக்குவார்
Vaalaakkaamal thalaiyaakkuvaar
Keezhaakkaamal melaakkuvaar

வானத்தின் பலகணியை திறக்கும் தேவன் உண்டு
வெண்கல கதவுகளை உடைத்திடுவார்
Vaanaththin palaganiyai thirakkum Dhevan undu
Venkala kathavugalai udaiththiduvaar

இரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவார்
பொக்கிஷங்களை தந்திடுவார்
Irumbu thaazhppaalai muriththiduvaar
Pokkishangalai thandhiduvaar

கிருபையை பெருகும் தேவன் எனக்குள் உண்டு
சமாதானத்தால் என்னை நிரப்பிடுவார்
Kirubaiyai perugum Dhevan enakkul undu
Samaadhaanaththaal ennai nirappiduvaar

ஸ்தோத்திரத்தினால் பெருகிடுமே
விசுவாசத்தால் பெருகிடுமே
Sthoththiraththinaal perugidume
Visuvaasaththaal perugidume

Karthar Unnai Perugavum Lyrics Song Chords PPT - கர்த்தர் உன்னை பெருகவும் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் உன்னை பெருகவும்
நிலைத்தோங்கவும் செய்வார்
The Lord will make you increase
And cause you to flourish

வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும்
இடம்கொண்டு பெருகிடுவாய்
On the right and on the left
You will expand and grow

பெருக்கத்தின் தேவன் உன்னோடு உண்டு
பலுகி பெருக உன்னை உயர்த்திடுவார்
The God of increase is with you
He will lift you up to multiply

வாலாக்காமல் தலையாக்குவார்
கீழாக்காமல் மேலாக்குவார்
He will make you the head, not the tail
He will lift you up, not bring you down

வானத்தின் பலகணியை திறக்கும் தேவன் உண்டு
வெண்கல கதவுகளை உடைத்திடுவார்
There is a God who opens heaven’s windows
He will break the bronze doors

இரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவார்
பொக்கிஷங்களை தந்திடுவார்
He will break the iron bars
And give you treasures

கிருபையை பெருகும் தேவன் எனக்குள் உண்டு
சமாதானத்தால் என்னை நிரப்பிடுவார்
The God who increases grace is within me
He will fill me with peace

ஸ்தோத்திரத்தினால் பெருகிடுமே
விசுவாசத்தால் பெருகிடுமே
Through thanksgiving I will increase
Through faith I will increase

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create