Karthar Yesu Vakkai Nambuvom Lyrics Song Chords PPT - கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் என்றும்

கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் என்றும்
கர்த்தர் அவரில் நிலைத்து ஓங்குவோம்
சுத்தராய் வாழ்ந்துமே தேவ சேவை செய்து
இயேசு ராஜன் பின் செல்லுவோம்

1. சுற்றி நிற்கும் பாவம் யாவும் முற்றும் தள்ளியே
கர்த்தர் ராஜ்யம் சேர்ந்திட முன்னே செல்லுவோம்
தேவ கிருபையில் நிலைத்து நின்றிட
தாழ்மையோடு தேவ பாதம் சேர்ந்திடுவோம்

2. வானம் பூமி யாவும் முற்றும் மாறிப் போயினும்
தேவ வார்த்தை என்றுமாய் நிலைத்து நிற்குமே
சத்திய வாக்கினில் உறுதி யடைந்துமே
சத்திய தேவன் வாக்கை நம்பி முன் செல்லுவோம்

3. வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் உண்மையுள்ளவர்
முற்றுமாக நம்பியே முன்னே செல்லுவோம்
கிறிஸ்து இயேசுவே நமது நம்பிக்கை
பரம தேசம் சென்று ஏகி வாழ்ந்திடுவோம்

Karthar Yesu Vakkai Nambuvom lyrics songs, Karthar Yesu Vakkai Nambuvom song lyrics, Karthar Yesu Vakkai Nambuvom Lyrics Song Chords PPT - கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் என்றும்

Sign in to access this feature Sign Up

Karthar Yesu Vakkai Nambuvom Lyrics Song Chords PPT - கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் என்றும் Lyrics in English

Karthar Yesu Vaakkai Nambuvom Endrum
Karthar Avaril Nilaiththu Onguvom

Suththaraai Vaazhnthume Deva Sevai Seydhu
Yesu Raajan Pin Selluvom

Sutri Nirkum Paavam Yaavum Mutrum Thalliye
Karthar Raajyam Serndhida Munne Selluvom

Deva Kirubaiyil Nilaiththu Nindrida
Thaazhmaiyodu Deva Paadham Serndhiduvom

Vaanam Boomiy Yaavum Mutrum Maarip Poyinum
Deva Vaarthai Endrumaai Nilaiththu Nirkume

Saththiya Vaakkinil Urudhi Adaindhume
Saththiya Devan Vaakkai Nambi Mun Selluvom

Vaakkuththatham Seydha Karthar Unmaiyullavar
Mutrumaaga Nambiye Munne Selluvom

Kiristhu Yesuve Namadhu Nambikkai
Parama Desam Sendru Egi Vaazhnthiduvom

Karthar Yesu Vaakkai Nambuvom Endrum
Karthar Avaril Nilaiththu Onguvom

Suththaraai Vaazhnthume Deva Sevai Seydhu
Yesu Raajan Pin Selluvom

Karthar Yesu Vakkai Nambuvom Lyrics Song Chords PPT - கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் என்றும் Lyrics in English (Tanglish)

1. கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் என்றும்
கர்த்தர் அவரில் நிலைத்து ஓங்குவோம்
Karthar Yesu Vaakkai Nambuvom Endrum
Karthar Avaril Nilaiththu Onguvom

சுத்தராய் வாழ்ந்துமே தேவ சேவை செய்து
இயேசு ராஜன் பின் செல்லுவோம்
Suththaraai Vaazhnthume Deva Sevai Seydhu
Yesu Raajan Pin Selluvom

1. சுற்றி நிற்கும் பாவம் யாவும் முற்றும் தள்ளியே
கர்த்தர் ராஜ்யம் சேர்ந்திட முன்னே செல்லுவோம்
Sutri Nirkum Paavam Yaavum Mutrum Thalliye
Karthar Raajyam Serndhida Munne Selluvom

தேவ கிருபையில் நிலைத்து நின்றிட
தாழ்மையோடு தேவ பாதம் சேர்ந்திடுவோம்
Deva Kirubaiyil Nilaiththu Nindrida
Thaazhmaiyodu Deva Paadham Serndhiduvom

2. வானம் பூமி யாவும் முற்றும் மாறிப் போயினும்
தேவ வார்த்தை என்றுமாய் நிலைத்து நிற்குமே
Vaanam Boomiy Yaavum Mutrum Maarip Poyinum
Deva Vaarthai Endrumaai Nilaiththu Nirkume

சத்திய வாக்கினில் உறுதி யடைந்துமே
சத்திய தேவன் வாக்கை நம்பி முன் செல்லுவோம்
Saththiya Vaakkinil Urudhi Adaindhume
Saththiya Devan Vaakkai Nambi Mun Selluvom

3. வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் உண்மையுள்ளவர்
முற்றுமாக நம்பியே முன்னே செல்லுவோம்
Vaakkuththatham Seydha Karthar Unmaiyullavar
Mutrumaaga Nambiye Munne Selluvom

கிறிஸ்து இயேசுவே நமது நம்பிக்கை
பரம தேசம் சென்று ஏகி வாழ்ந்திடுவோம்
Kiristhu Yesuve Namadhu Nambikkai
Parama Desam Sendru Egi Vaazhnthiduvom

Karthar Yesu Vakkai Nambuvom Lyrics Song Chords PPT - கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் என்றும் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் என்றும்
கர்த்தர் அவரில் நிலைத்து ஓங்குவோம்
We will always trust the words of Lord Jesus,
And grow strong while abiding in Him.

சுத்தராய் வாழ்ந்துமே தேவ சேவை செய்து
இயேசு ராஜன் பின் செல்லுவோம்
Living in holiness and serving the Lord,
We will follow King Jesus wherever He leads.

சுற்றி நிற்கும் பாவம் யாவும் முற்றும் தள்ளியே
கர்த்தர் ராஜ்யம் சேர்ந்திட முன்னே செல்லுவோம்
Casting away every sin that surrounds us,
We will press forward toward the Kingdom of God.

தேவ கிருபையில் நிலைத்து நின்றிட
தாழ்மையோடு தேவ பாதம் சேர்ந்திடுவோம்
Standing firm in the grace of God,
We will humbly draw near to His feet.

வானம் பூமி யாவும் முற்றும் மாறிப் போயினும்
தேவ வார்த்தை என்றுமாய் நிலைத்து நிற்குமே
Though heaven and earth may completely pass away,
The Word of God will stand forever.

சத்திய வாக்கினில் உறுதி யடைந்துமே
சத்திய தேவன் வாக்கை நம்பி முன் செல்லுவோம்
Being strengthened by His true promises,
We will move forward trusting the faithful God.

வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் உண்மையுள்ளவர்
முற்றுமாக நம்பியே முன்னே செல்லுவோம்
The Lord who made the promise is faithful,
Trusting Him completely, we will go forward.

கிறிஸ்து இயேசுவே நமது நம்பிக்கை
பரம தேசம் சென்று ஏகி வாழ்ந்திடுவோம்
Christ Jesus alone is our hope,
We will reach the heavenly land and dwell there forever.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create