Karthar yesu Varuvar Lyrics Song Chords PPT - கர்த்தர் இயேசு வருவார்

கர்த்தர் இயேசு வருவார் நித்தம்
காத்துத் தவிக்கும் தேவ புத்திரர்
களிப்பாய் வானத்தில் சேர்ந்திடவே

மேகத்தில் தோன்றும் மின்னொளியில்
மகிமைக் கிறிஸ்து வெளிப்படுவார்
தூதர் தொனி ஆரவாரத்துடன்
தேவ எக்காளம் முழங்கிடுமே

ஆண்டவர் ஆழைத்த முதற்பலன்கள்
அமரர் வடிவாய் மாறிடுவோம்
கர்த்தருக்குள் மரித்தோர் எழும்ப
பக்தர்களோடு பறந்திடுவோம்

தம் மணவாட்டி ஆயத்தமே
துதியே செலுத்தி மகிழ்ந்திடவே
நீதி விளங்கும் நல் வெண் வஸ்திரம்
ஜோதி இலங்கத் தரித்திடுவாள்

நூதன சாலேம் வந்திறங்கும்
நடுவான மீதில் அலங்கரிப்பாய்
ஆட்டுக்குட்டியானவர் விருந்தே
அன்று சந்தோஷ சுப மங்களம்

வெண் குதிரை மேல் ஏறிவந்தே
கண்கள் நெருப்பாய் மிக ஜொலித்தே
உண்மையும் சத்தியம் நிறைந்தே
விண் மணவாளன் ஜெயம் எடுப்பார்

Karthar yesu Varuvar lyrics songs, Karthar yesu Varuvar song lyrics, Karthar yesu Varuvar Lyrics Song Chords PPT - கர்த்தர் இயேசு வருவார்

Sign in to access this feature Sign Up

Karthar yesu Varuvar Lyrics Song Chords PPT - கர்த்தர் இயேசு வருவார் Lyrics in English

Karththar Yesu varuvaar niththam
Kaaththuth thavikkum deva putthirar

Kalippai vaanaththil serndhidave
Megaththil thonrum minnozhiyil

Magimai Christu velippaduvaar
Thoothar thoni aaravaaraththudan

Deva ekkaalam muzangidume
Aandavar aazhaitha mudarpalanngal

Amarar vadivaai maariduvoom
Karththarukkul mariththor ezhump

Baktharkalodu paranthiduvoom
Tham manavaatti aayaththame

Thudiye seluthi magizhndhidave
Neethi vilangum nal ven vasthiram

Jothi ilangath tharithiduvhaal
Noothana Saalem vandhirangum

Naduvaan meedhil alangarippai
Aattukkuttiyanavar virundhe

Andru santhosha suba mangalam
Ven kuthirai meel yerivandhe

Kangal neruppaai miga joliththe
Unmaiyum saththiyam niraindhe

Vinn manavaalan jeyam eduppaar

Karthar yesu Varuvar Lyrics Song Chords PPT - கர்த்தர் இயேசு வருவார் Lyrics in English (Tanglish)

கர்த்தர் இயேசு வருவார் நித்தம்
காத்துத் தவிக்கும் தேவ புத்திரர்
Karththar Yesu varuvaar niththam
Kaaththuth thavikkum deva putthirar

களிப்பாய் வானத்தில் சேர்ந்திடவே
மேகத்தில் தோன்றும் மின்னொளியில்
Kalippai vaanaththil serndhidave
Megaththil thonrum minnozhiyil

மகிமைக் கிறிஸ்து வெளிப்படுவார்
தூதர் தொனி ஆரவாரத்துடன்
Magimai Christu velippaduvaar
Thoothar thoni aaravaaraththudan

தேவ எக்காளம் முழங்கிடுமே
ஆண்டவர் ஆழைத்த முதற்பலன்கள்
Deva ekkaalam muzangidume
Aandavar aazhaitha mudarpalanngal

அமரர் வடிவாய் மாறிடுவோம்
கர்த்தருக்குள் மரித்தோர் எழும்ப
Amarar vadivaai maariduvoom
Karththarukkul mariththor ezhump

பக்தர்களோடு பறந்திடுவோம்
தம் மணவாட்டி ஆயத்தமே
Baktharkalodu paranthiduvoom
Tham manavaatti aayaththame

துதியே செலுத்தி மகிழ்ந்திடவே
நீதி விளங்கும் நல் வெண் வஸ்திரம்
Thudiye seluthi magizhndhidave
Neethi vilangum nal ven vasthiram

ஜோதி இலங்கத் தரித்திடுவாள்
நூதன சாலேம் வந்திறங்கும்
Jothi ilangath tharithiduvhaal
Noothana Saalem vandhirangum

நடுவான மீதில் அலங்கரிப்பாய்
ஆட்டுக்குட்டியானவர் விருந்தே
Naduvaan meedhil alangarippai
Aattukkuttiyanavar virundhe

அன்று சந்தோஷ சுப மங்களம்
வெண் குதிரை மேல் ஏறிவந்தே
Andru santhosha suba mangalam
Ven kuthirai meel yerivandhe

கண்கள் நெருப்பாய் மிக ஜொலித்தே
உண்மையும் சத்தியம் நிறைந்தே
Kangal neruppaai miga joliththe
Unmaiyum saththiyam niraindhe

விண் மணவாளன் ஜெயம் எடுப்பார்
Vinn manavaalan jeyam eduppaar

Karthar yesu Varuvar Lyrics Song Chords PPT - கர்த்தர் இயேசு வருவார் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் இயேசு வருவார் நித்தம்
காத்துத் தவிக்கும் தேவ புத்திரர்
The Lord Jesus will come always
For the waiting children of God

களிப்பாய் வானத்தில் சேர்ந்திடவே
மேகத்தில் தோன்றும் மின்னொளியில்
With joy, we will join in the heavens
In the lightning that appears in the clouds

மகிமைக் கிறிஸ்து வெளிப்படுவார்
தூதர் தொனி ஆரவாரத்துடன்
Glorious Christ will be revealed
With the angel’s voice proclaiming

தேவ எக்காளம் முழங்கிடுமே
ஆண்டவர் ஆழைத்த முதற்பலன்கள்
God will shout across eternity
The righteous will gain the first rewards

அமரர் வடிவாய் மாறிடுவோம்
கர்த்தருக்குள் மரித்தோர் எழும்ப
We will be changed into angelic forms
The dead in Christ shall rise

பக்தர்களோடு பறந்திடுவோம்
தம் மணவாட்டி ஆயத்தமே
We will fly with the faithful
Prepared for the heavenly bride

துதியே செலுத்தி மகிழ்ந்திடவே
நீதி விளங்கும் நல் வெண் வஸ்திரம்
To praise and rejoice in glory
Wearing the pure white garment of righteousness

ஜோதி இலங்கத் தரித்திடுவாள்
நூதன சாலேம் வந்திறங்கும்
The light will shine brightly
As the New Jerusalem descends

நடுவான மீதில் அலங்கரிப்பாய்
ஆட்டுக்குட்டியானவர் விருந்தே
In the center it will be adorned
The Lamb will host a glorious feast

அன்று சந்தோஷ சுப மங்களம்
வெண் குதிரை மேல் ஏறிவந்தே
That day will be full of joy and blessing
Riding upon the white horse

கண்கள் நெருப்பாய் மிக ஜொலித்தே
உண்மையும் சத்தியம் நிறைந்தே
Our eyes will shine with fire
Full of truth and righteousness

விண் மணவாளன் ஜெயம் எடுப்பார்
The heavenly bridegroom will claim victory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create