Karthar Yesuvai Lyrics Song Chords PPT - கர்த்தர் இயேசுவை என்றென்றும் நம்புவேன்

கர்த்தர் இயேசுவை என்றென்றும் நம்புவேன்
தமது கரத்தால் நடத்தி என்னை தினமும் தாங்குவார்

எந்தன் ஆத்ம நேசரே என்னைத் தேற்றுவார்
அமர்ந்த தண்ணீர்களண்டை என்னை நடத்துவார்

பெருவெள்ளத்தின் புகலிடம் எந்தன் இயேசுவே
சத்துரு சேனை சதியினை வென்று ஜெயமீவார்

ஜீவ ஒளியாய்த் திகழ்ந்திட என்னை அழைத்தாரே
ஜீவ காலம் எல்லாம் சாட்சியாய் ஜீவிப்பேன் நான் .

Karthar Yesuvai lyrics songs, Karthar Yesuvai song lyrics, Karthar Yesuvai Lyrics Song Chords PPT - கர்த்தர் இயேசுவை என்றென்றும் நம்புவேன்

Sign in to access this feature Sign Up

Karthar Yesuvai Lyrics Song Chords PPT - கர்த்தர் இயேசுவை என்றென்றும் நம்புவேன் Lyrics in English

karththar iyesuvai
enrenrum nampuven

thamathu karaththal nataththi ennai
thinamum thangkuvar

enthan aathma nesare
ennai thertruvar

amarnthu thannirkalantai
ennai nataththuvar

... karththar iyesuvai

jiva oliyay thikazhnthita
ennai azhaiththare

jiva kalam ellam
satsiyay jivippen nan

... karththar iyesuvai

Karthar Yesuvai Lyrics Song Chords PPT - கர்த்தர் இயேசுவை என்றென்றும் நம்புவேன் Lyrics in English (Tanglish)

கர்த்தர் இயேசுவை என்றென்றும் நம்புவேன்
தமது கரத்தால் நடத்தி என்னை தினமும் தாங்குவார்
Karthar Yesuvai endrendrum nambuven
Thamathu karathaal nadathi ennai dinamum thaanguvaar

எந்தன் ஆத்ம நேசரே என்னைத் தேற்றுவார்
அமர்ந்த தண்ணீர்களண்டை என்னை நடத்துவார்
Endhan aathma nesare ennai thetruvaar
Amarntha thanneerugal andai ennai nadathuvaar

பெருவெள்ளத்தின் புகலிடம் எந்தன் இயேசுவே
சத்துரு சேனை சதியினை வென்று ஜெயமீவார்
Peruvellaththin pugalidam endhan Yesuve
Saththuru senai sathiyinai vendru jeyam eevaar

ஜீவ ஒளியாய்த் திகழ்ந்திட என்னை அழைத்தாரே
ஜீவ காலம் எல்லாம் சாட்சியாய் ஜீவிப்பேன் நான்
Jeeva oliyaai thigazhnthida ennai azhaiththare
Jeeva kaalam ellaam saatchiyaai jeevippen naan

Karthar Yesuvai Lyrics Song Chords PPT - கர்த்தர் இயேசுவை என்றென்றும் நம்புவேன் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் இயேசுவை என்றென்றும் நம்புவேன்
தமது கரத்தால் நடத்தி என்னை தினமும் தாங்குவார்
I will trust in Jesus forever
With His hand He will lead me and sustain me daily

எந்தன் ஆத்ம நேசரே என்னைத் தேற்றுவார்
அமர்ந்த தண்ணீர்களண்டை என்னை நடத்துவார்
My soul’s beloved will comfort me
He will lead me beside still waters

பெருவெள்ளத்தின் புகலிடம் எந்தன் இயேசுவே
சத்துரு சேனை சதியினை வென்று ஜெயமீவார்
Jesus is my refuge in the great flood
He gives victory over the enemy’s schemes

ஜீவ ஒளியாய்த் திகழ்ந்திட என்னை அழைத்தாரே
ஜீவ காலம் எல்லாம் சாட்சியாய் ஜீவிப்பேன் நான்
He has called me to shine as the light of life
All my life I will live as His witness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create