Kartharaam Deva Um Lyrics Song Chords PPT - கர்த்தராம் தேவா! உம் செயல்கள்

கர்த்தராம் தேவா! உம் செயல்கள்
நினைக்கும் போது வர்ணிக்க இயலாமல்
நான் வியப்பில் நெகிழ்வேனே
விண்மீன் மிளிர்வும் இடிமுழங்க
நேரும் அதிர்வும் சர்வமும் எனக்கு
உம் வல்லமையை விளங்கச் செய்யும்-2

என் இதயம் பாடுமே
என் மீட்பர் உம்மை நினைத்தே
உயர்ந்தவர் நீரே சிறந்தவர் நீரே

2. அடர்ந்த மரங்கள் உள்ள வனத்தில்
உலாவும் போதும் கிளைகள் நடுவே
குயில் கூவி பாடும் போதும்
மலைமேலிருந்து கீழே நான் சுற்றிப்
பார்க்கும் போதும் வீசிடும் தென்றல்
என்னை இன்பத்தில் ஆழ்த்தும் போதும்

3. பிதாவாம் தேவன் தம் மகனை
மறைத்து வைக்காமல் எனக்காய் மரிக்க
தாமே தந்தது புரியவில்லை
என் பாரங்களை சிலுவையில் அவர்
ஏற்றுக் கொண்டார் மன்னிப்பு அருள
தம் உதிரம் சிந்தி மரித்தார்

4. எக்காளம் தொனிக்க
கிறிஸ்து வரும் நாள் இதோ வந்ததே
அழைத்துச் செல்லும் போதும்
என் இதயம் பூரிக்குமே
அவரைப் பணிந்து
புகழ்ந்தே நான் பாடி மகிழ்வேன்
சிறந்தவர் நீரே என்று
சொல்லி சொல்லி ஆர்ப்பரிப்பேன்

Kartharaam Deva Um lyrics songs, Kartharaam Deva Um song lyrics, Kartharaam Deva Um Lyrics Song Chords PPT -கர்த்தராம் தேவா! உம் செயல்கள்

Sign in to access this feature Sign Up

Kartharaam Deva Um Lyrics Song Chords PPT - கர்த்தராம் தேவா! உம் செயல்கள் Lyrics in English

Kartharaam Deva, Um seyalgal
Ninaikkum pothu solla mudiyavillai
Naan viyappil negizhvenae
Vinmeen minnalum idi muzhaṅgum

Nerum athirvum ellamum enakku
Um vallamaiyai puriya seyyum

En idhayam paadume
En meetpar ummai ninaithae
Uyarnthavar neerae sirandhavar neerae
Uyarnthavar neerae sirandhavar neerae

Adarntha marangal ulla vanathil
Ulaavum pothum kilaigal naduvae
Kuyil koovi paadum pothum
Malaimeedhu irundhu naan sutri paarthaal

Paarkkum pothum veesum thenral
Ennai inbathil aazhthum pothum

Pithaavaam Devan tham maganai
Maraithu vaikkaamal enakkaaga koduthaar
Thaamae thanthathu puriyavillai
En paavangalai siluvaiyil aetrukondaar

Mannippu thandhu ratchithaar
Than raththam sindhi marithaar

Ekkalam oli ketkum naal
Kiristhu varum naal vandhathu
Alaithu selva pothum
En idhayam magizhndhidume

Avarai panindhu paadi naan
Pugazhndhu kondae iruppen
Sirandhavar neerae endru
Solli solli aarparippen

Kartharaam Deva Um Lyrics Song Chords PPT - கர்த்தராம் தேவா! உம் செயல்கள் Lyrics in English (Tanglish)

கர்த்தராம் தேவா! உம் செயல்கள்
நினைக்கும் போது வர்ணிக்க இயலாமல்
Kartharaam Deva, Um seyalgal
Ninaikkum pothu solla mudiyavillai

நான் வியப்பில் நெகிழ்வேனே
விண்மீன் மிளிர்வும் இடிமுழங்க
Naan viyappil negizhvenae
Vinmeen minnalum idi muzhaṅgum

நேரும் அதிர்வும் சர்வமும் எனக்கு
உம் வல்லமையை விளங்கச் செய்யும்
Nerum athirvum ellamum enakku
Um vallamaiyai puriya seyyum

என் இதயம் பாடுமே
என் மீட்பர் உம்மை நினைத்தே
En idhayam paadume
En meetpar ummai ninaithae

உயர்ந்தவர் நீரே சிறந்தவர் நீரே
உயர்ந்தவர் நீரே சிறந்தவர் நீரே
Uyarnthavar neerae sirandhavar neerae
Neerae en Devan, migavum periyavar

அடர்ந்த மரங்கள் உள்ள வனத்தில்
உலாவும் போதும் கிளைகள் நடுவே
Adarntha marangal ulla vanathil
Ulaavum pothum kilaigal naduvae

குயில் கூவி பாடும் போதும்
மலைமேலிருந்து கீழே நான் சுற்றிப்
Kuyil koovi paadum pothum
Malaimeedhu irundhu naan paarthaal

பார்க்கும் போதும் வீசிடும் தென்றல்
என்னை இன்பத்தில் ஆழ்த்தும் போதும்
Paarkkum pothum veesum thenral
Ennai inbathil aazhthum pothum

பிதாவாம் தேவன் தம் மகனை
மறைத்து வைக்காமல் எனக்காய் மரிக்க
Pithaavaam Devan tham maganai
Enakkaaga koduthaar marikka

தாமே தந்தது புரியவில்லை
என் பாரங்களை சிலுவையில் அவர்
Thaamae thanthathu puriyavillai
En paavangalai siluvaiyil

ஏற்றுக் கொண்டார் மன்னிப்பு அருள
தம் உதிரம் சிந்தி மரித்தார்
Aetrukondaar mannippu thandhaar
Than raththam sindhi marithaar

எக்காளம் தொனிக்க
கிறிஸ்து வரும் நாள் இதோ வந்ததே
Ekkalam oli ketkum naal
Kiristhu varum naal vandhathu

அழைத்துச் செல்லும் போதும்
என் இதயம் பூரிக்குமே
Alaithu selva pothum
En idhayam magizhndhidume

அவரைப் பணிந்து புகழ்ந்தே நான்
பாடி மகிழ்வேன் சிறந்தவர் நீரே என்று
Avarai panindhu paadi naan
Sirandhavar neerae endru

சொல்லி சொல்லி ஆர்ப்பரிப்பேன்
சொல்லி சொல்லி ஆர்ப்பரிப்பேன்
Solli solli aarparippen
Ummai endrum thuthippen

Kartharaam Deva Um Lyrics Song Chords PPT - கர்த்தராம் தேவா! உம் செயல்கள் Lyrics in English (Song Meaning)

கர்த்தராம் தேவா! உம் செயல்கள்
நினைக்கும் போது வர்ணிக்க இயலாமல்
O Lord my God, when I consider Your works
I cannot fully describe them in words

நான் வியப்பில் நெகிழ்வேனே
விண்மீன் மிளிர்வும் இடிமுழங்க
I stand amazed and overwhelmed
At the shining stars and rolling thunder

நேரும் அதிர்வும் சர்வமும் எனக்கு
உம் வல்லமையை விளங்கச் செய்யும்
All creation and mighty wonders
Reveal to me Your power and glory

என் இதயம் பாடுமே
என் மீட்பர் உம்மை நினைத்தே
Then sings my heart
My Savior, thinking of You

உயர்ந்தவர் நீரே சிறந்தவர் நீரே
உயர்ந்தவர் நீரே சிறந்தவர் நீரே
You are the highest, You are the greatest
You alone are worthy, forever exalted

அடர்ந்த மரங்கள் உள்ள வனத்தில்
உலாவும் போதும் கிளைகள் நடுவே
When I walk through forests deep
And wander among the trees

குயில் கூவி பாடும் போதும்
மலைமேலிருந்து கீழே நான் சுற்றிப் பார்க்கும் போதும்
When I hear the birds singing
And look down from the mountain heights

பார்க்கும் போதும் வீசிடும் தென்றல்
என்னை இன்பத்தில் ஆழ்த்தும் போதும்
As the gentle breeze surrounds me
It fills my soul with joy and peace

பிதாவாம் தேவன் தம் மகனை
மறைத்து வைக்காமல் எனக்காய் மரிக்க
And when I think that God the Father
Did not spare His only Son

தாமே தந்தது புரியவில்லை
என் பாரங்களை சிலுவையில் அவர்
But gave Him up to die for me
To carry all my sins on the cross

ஏற்றுக் கொண்டார் மன்னிப்பு அருள
தம் உதிரம் சிந்தி மரித்தார்
He took my burdens and gave me pardon
And shed His blood and died for me

எக்காளம் தொனிக்க
கிறிஸ்து வரும் நாள் இதோ வந்ததே
When the trumpet sounds
And Christ shall come again

அழைத்துச் செல்லும் போதும்
என் இதயம் பூரிக்குமே
When He comes to take me home
My heart will overflow with joy

அவரைப் பணிந்து புகழ்ந்தே நான் பாடி மகிழ்வேன்
சிறந்தவர் நீரே என்று சொல்லி சொல்லி ஆர்ப்பரிப்பேன்
I will bow before Him and worship
And proclaim, You are the greatest Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create