Kartharai Deivamaai Song Lyrics PPT - கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்

கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்
பாக்கியவான் பாக்கியவான் என்னப்படும்
கர்த்தரை நம்புவோம் கர்த்தரை பணிவோம்
துதிபாடுவோம்
பாடிப் போற்றுவோம் (2)

1. எகிப்தின் அடிமை வாழ்ந்தாலும்
கானான் தேசம் சுதந்தரிப்போம்
செங்கடலை தாண்டிடுவோம் எரிகோவை வீழ்த்திடுவோம்

ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் (கர்த்தரின் ஜனம்)
ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் ஆஹா ஆஹா

2. எமது பிள்ளைகள் இளமையிலே ஓங்கி
வளரும் விருட்சம் போலிருப்பார்
வேதனையின் அழுகுரலோ வீதிகளில் கேட்பதில்லை

3. பாவத்தினால் சாபம் பெற்றோம் இயேசு
குருதியினால் மீட்படைந்தோம்
சித்தமதைச் செய்திடுவோம் வருகையில் சேர்ந்திடுவோம்

Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Kartharai Deivamaai Song Lyrics , Kartharai Deivamaai songs lyrics

Sign in to access this feature Sign Up

Kartharai Deivamaai Song Lyrics PPT - கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் Lyrics in English

Kartharai deivamaai konda janam
Baakkiyavaan baakkiyavaan ennapadum
Baakkiyavaan baakkiyavaan ennapadum
Kartharai nambuvom kartharai panivom
Thuthipaaduvom paadi potruvom (2)

1.Egipthin adimai vaazhnthaalum
Kanaan desam sudhandharippom
Sengadalai thaandiduvom Jerigovai veezhthiduvom

Yen enil naangal Kartharin janam (Kartharin janam)
Yen enil naangal Kartharin janam aahaa aahaa

2. Emadhu pillaigal ilamaiyile
Ongi valarum virutcham pol iruppar
Vedhanayin azhukuralo veedhigalil ketpadhillai

3. Paavathinaal saabam petrom Yesu
Kurudhiyinaal meetpadaindhom
Sithamadhai seidhiduvom varugaiyil serndhiduvom

Kartharai Deivamaai Song Lyrics PPT - கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் Lyrics in English (Tanglish)

கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்
பாக்கியவான் பாக்கியவான் என்னப்படும்
Kartharai deivamaai konda janam
Baakkiyavaan baakkiyavaan ennapadum

கர்த்தரை நம்புவோம் கர்த்தரை பணிவோம்
துதிபாடுவோம் பாடிப் போற்றுவோம் (2)
Kartharai nambuvom kartharai panivom
Thuthipaaduvom paadi potruvom (2)

எகிப்தின் அடிமை வாழ்ந்தாலும்
கானான் தேசம் சுதந்தரிப்போம்
Egipthin adimai vaazhnthaalum
Kanaan desam sudhandharippom

செங்கடலை தாண்டிடுவோம் எரிகோவை வீழ்த்திடுவோம்
ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் (கர்த்தரின் ஜனம்)
Sengadalai thaandiduvom Jerigovai veezhthiduvom
Yen enil naangal Kartharin janam (Kartharin janam)

ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் ஆஹா ஆஹா
Yen enil naangal Kartharin janam aahaa aahaa

எமது பிள்ளைகள் இளமையிலே
ஓங்கி வளரும் விருட்சம் போலிருப்பார்
Emadhu pillaigal ilamaiyile
Ongi valarum virutcham pol iruppar

வேதனையின் அழுகுரலோ வீதிகளில் கேட்பதில்லை
Vedhanayin azhukuralo veedhigalil ketpadhillai

பாவத்தினால் சாபம் பெற்றோம் இயேசு
குருதியினால் மீட்படைந்தோம்
Paavathinaal saabam petrom Yesu
Kurudhiyinaal meetpadaindhom

சித்தமதைச் செய்திடுவோம் வருகையில் சேர்ந்திடுவோம்
Sithamadhai seidhiduvom varugaiyil serndhiduvom

Kartharai Deivamaai Song Lyrics PPT - கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் Lyrics in English (Song Meaning)

கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்
பாக்கியவான் பாக்கியவான் என்னப்படும்
A people who have the Lord as their God
They shall be called blessed, blessed indeed

கர்த்தரை நம்புவோம் கர்த்தரை பணிவோம்
துதிபாடுவோம் பாடிப் போற்றுவோம் (2)
We will trust the Lord, we will bow before Him
We will sing praise and exalt Him(2)

எகிப்தின் அடிமை வாழ்ந்தாலும்
கானான் தேசம் சுதந்தரிப்போம்
Though we lived as slaves in Egypt
We will inherit the land of Canaan

செங்கடலை தாண்டிடுவோம் எரிகோவை வீழ்த்திடுவோம்
ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் (கர்த்தரின் ஜனம்)
We will cross the Red Sea and defeat Jericho
Because we are the people of the Lord (His people)

ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் ஆஹா ஆஹா
Because we are the people of the Lord, ahaha ahaha

எமது பிள்ளைகள் இளமையிலே
ஓங்கி வளரும் விருட்சம் போலிருப்பார்
Our children in their youth
Will be like flourishing, growing trees

வேதனையின் அழுகுரலோ வீதிகளில் கேட்பதில்லை
Painful cries will not be heard in the streets

பாவத்தினால் சாபம் பெற்றோம் இயேசு
குருதியினால் மீட்படைந்தோம்
We were cursed because of sin, but Jesus
Redeemed us by His blood

சித்தமதைச் செய்திடுவோம் வருகையில் சேர்ந்திடுவோம்
We will do His will and be gathered at His coming

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create