Kartharai Naam Ekkalamum Paninthu Lyrics Song Chords PPT - கர்த்தரை நாம் எக்காலமும் பணிந்து

கர்த்தரை நாம் எக்காலமும் பணிந்து
கருத்துடன் ஸ்தோத்திரிப்போம்-2
ஆவியோடும் உண்மையோடும்
ஆயுள் முழுதும் பணிந்து தொழுவோம்-2

1. ஆளுகை செய்திடும் ஆண்டவர்
அதிசயம் செய்திடுவார் -2
ஸ்தோத்திர துதிகள் செலுத்திடுவோம்
இயேசுவையே துதிப்போம் -2

2. வாசல்களில் என்றும் துதியுடனே
பணிந்து நுழைந்திடுவோம்
ஆவியில் நிறைந்தே தொழுதிடுவோம்
ஆண்டவரை துதிப்போம்

3. கூப்பிட்ட வேளையில் செவிகொடுத்தார்
குறைகளை நீக்கினாரே
துதிபலி செலுத்தி பணிந்திடுவோம்
தூயவரை துதிப்போம்

Kartharai Naam Ekkalamum Paninthu lyrics songs, Kartharai Naam Ekkalamum Paninthu song lyrics, Kartharai Naam Ekkalamum Paninthu Lyrics Song Chords PPT - கர்த்தரை நாம் எக்காலமும் பணிந்து

Sign in to access this feature Sign Up

Kartharai Naam Ekkalamum Paninthu Lyrics Song Chords PPT - கர்த்தரை நாம் எக்காலமும் பணிந்து Lyrics in English

Karththarai naam ekkaalamum panindhu
karuththudan sthoththirippom
Aaviyodum unmaiyodum
aayul muzhuvadhum panindhu thozhuvom

Aalugai seidhidum aandavar
adhisayam seidhiduvaar
Sthoththira thudhigal seluththiduvom
Yesuvaiye thudhippom

Vaasalgalil endrum thudhiyudane
panindhu nuzhaindhiduvom
Aaviyil niraindhe thozhudhiduvom
aandavarai thudhippom

Kooppitta velaiyil sevigoduththaar
kuraigalai neekkinaare
Thudhibali seluththi panindhiduvom
thooyavarai thudhippom

Kartharai Naam Ekkalamum Paninthu Lyrics Song Chords PPT - கர்த்தரை நாம் எக்காலமும் பணிந்து Lyrics in English (Tanglish)

கர்த்தரை நாம் எக்காலமும் பணிந்து
கருத்துடன் ஸ்தோத்திரிப்போம்
Karththarai naam ekkaalamum panindhu
karuththudan sthoththirippom

ஆவியோடும் உண்மையோடும்
ஆயுள் முழுதும் பணிந்து தொழுவோம்
Aaviyodum unmaiyodum
aayul muzhuvadhum panindhu thozhuvom

ஆளுகை செய்திடும் ஆண்டவர்
அதிசயம் செய்திடுவார்
Aalugai seidhidum aandavar
adhisayam seidhiduvaar

ஸ்தோத்திர துதிகள் செலுத்திடுவோம்
இயேசுவையே துதிப்போம்
Sthoththira thudhigal seluththiduvom
Yesuvaiye thudhippom

வாசல்களில் என்றும் துதியுடனே
பணிந்து நுழைந்திடுவோம்
Vaasalgalil endrum thudhiyudane
panindhu nuzhaindhiduvom

ஆவியில் நிறைந்தே தொழுதிடுவோம்
ஆண்டவரை துதிப்போம்
Aaviyil niraindhe thozhudhiduvom
aandavarai thudhippom

கூப்பிட்ட வேளையில் செவிகொடுத்தார்
குறைகளை நீக்கினாரே
Kooppitta velaiyil sevigoduththaar
kuraigalai neekkinaare

துதிபலி செலுத்தி பணிந்திடுவோம்
தூயவரை துதிப்போம்
Thudhibali seluththi panindhiduvom
thooyavarai thudhippom

Kartharai Naam Ekkalamum Paninthu Lyrics Song Chords PPT - கர்த்தரை நாம் எக்காலமும் பணிந்து Lyrics in English (Song Meaning)

கர்த்தரை நாம் எக்காலமும் பணிந்து
கருத்துடன் ஸ்தோத்திரிப்போம்
Let us worship the Lord at all times
And praise Him with understanding

ஆவியோடும் உண்மையோடும்
ஆயுள் முழுதும் பணிந்து தொழுவோம்
In spirit and in truth
Let us worship all our life

ஆளுகை செய்திடும் ஆண்டவர்
அதிசயம் செய்திடுவார்
The Lord who reigns
Will do wonders

ஸ்தோத்திர துதிகள் செலுத்திடுவோம்
இயேசுவையே துதிப்போம்
Let us offer praises
Let us praise Jesus alone

வாசல்களில் என்றும் துதியுடனே
பணிந்து நுழைந்திடுவோம்
With thanksgiving at His gates
Let us enter worshipping Him

ஆவியில் நிறைந்தே தொழுதிடுவோம்
ஆண்டவரை துதிப்போம்
Filled in the Spirit let us worship
Let us praise the Lord

கூப்பிட்ட வேளையில் செவிகொடுத்தார்
குறைகளை நீக்கினாரே
When we called, He answered
And removed our troubles

துதிபலி செலுத்தி பணிந்திடுவோம்
தூயவரை துதிப்போம்
Let us offer sacrifice of praise
Let us praise the Holy One

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create